Tamil Bible Quiz Matthew Chapter 23

Q ➤ மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்கள் யார்? என்று இயேசு குறிப்பிட்டார்?


Q ➤ யாருடைய செய்கையின்படி செய்யாதிருக்கும்படி இயேசு சொன்னார்?


Q ➤ வேதபாரகர் பரிசேயர் சொல்லுகிறதை செய்யுங்கள் என்று சொன்னவர் யார்?


Q ➤ சுமப்பதற்கரிய பாரமான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறவர்கள் யார்?


Q ➤ தங்கள் கிரியைகளை மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறவர்கள் யார்?


Q ➤ வேதபாரகரும் பரிசேயரும் எங்கே முதன்மையான இடங்களை விரும்புகிறார்கள்?


Q ➤ மனுஷரால் ரபீ, ரபீ என்று அழைக்கப்படுவதை விரும்புகிறவர்கள் யார்?


Q ➤ ரபீ என்று அழைக்கப்படாதிருங்கள் என்று கூறியவர் யார்?


Q ➤ நாம் எல்லோரும் சகோதரர்கள் என்று கூறியவர் யார்?


Q ➤ நம் எல்லோருக்கும் போதகராக இருப்பவர் யார்?


Q ➤ நமக்கு குருவாயிருப்பவர் யார்?


Q ➤ நம்மில் பெரியவனாயிருக்கிறவன் எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ தன்னை உயர்த்துகிறவன் என்ன செய்யப்படுவான்?


Q ➤ மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப் போடுகிறவர்கள் யார்?


Q ➤ எங்கே பிரவேசிக்கப் போகிறவர்களை வேதபாரகரும், பரிசேயரும் பிரவேசிக்க விடுகிறது இல்லை?


Q ➤ பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப் போடுகிறவர்கள் யார்?


Q ➤ யார் அதிக ஆக்கினை அடைவார்களென்று இயேசு கூறினார்?


Q ➤ ஒருவனை தன் மார்க்கத்தானாக்கும்படி பூமியெங்கும் சுற்றித்திரிகிறவர்கள் யார்?


Q ➤ ஜனங்களை இரட்டத்தனையாய் நரகத்தின் மகனாக்குகிறவர்கள் யார்?


Q ➤ வேதபாரகரையும் பரிசேயரையும் இயேசு என்று அழைத்தார்?


Q ➤ எதன்மேல் சத்தியம் பண்ணினால் அவன் கடனாளியென்று வேதபாரகரும் பரிசேயரும் கூறினார்கள்?


Q ➤ தேவாலயத்தின் பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதன் பேரிலும் பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்?


Q ➤ எதின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின் பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர் பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்?


Q ➤ நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டவர்கள் யார்?


Q ➤ கொசு இல்லாதபடி வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறவர்கள் யார்?


Q ➤ போஜன பாத்திரங்களின் உட்புறம் எதனால் நிறைந்திருக்கிறது?


Q ➤ போஜன பாத்திரங்களின் உட்புறங்களை முதலாவது சுத்தமாக்கு என்று இயேசு யாரிடம் கூறினார்?


Q ➤ வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பானவர்கள் யார்?


Q ➤ வேதபாரகரும் பரிசேயரும் மனுஷருக்கு எப்படிக் காணப்பட்டார்கள்?


Q ➤ உள்ளத்தில் மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறவர்கள் யார்?


Q ➤ தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளை சிங்காரிக்கிறவர்கள் யார்?


Q ➤ வேதபாரகரும் பரிசேயரும் தாங்கள் யாருடைய இரத்தப்பழிக்கு உடன்பட்டு இருக்கமாட்டோம் என்றார்கள்?


Q ➤ தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரர் என்று சாட்சியாய் இருக்கிறவர்கள் யார்?


Q ➤ வேதபாரகர், பரிசேயரிடம் உங்கள் பிதாக்களின் அக்கிரமஅளவை நிரப்புங்கள் என்று கூறியவர் யார்?


Q ➤ தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன் என்று சொன்னவர் யார்?


Q ➤ தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே கொலைசெய்யப்பட்டவன் யார்?


Q ➤ யாருடைய இரத்தப்பழியெல்லாம் வேதபாரகர் மற்றும் பரிசேயர்மேல் வருமென்று இயேசு கூறினார்?


Q ➤ தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, தன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களை கல்லெறிந்தவள் யார்?


Q ➤ உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்" - இயேசு யாரைப் பார்த்து கூறினார்?


Q ➤ இது முதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று எருசலேமிடம் கூறியவர் யார்?