Tamil Bible Quiz Matthew Chapter 22

Q ➤ தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ராஜாவுக்கு ஒப்பாயிருப்பது எது?


Q ➤ கலியாணத்திற்கு வர மனதில்லாதிருந்தவர்கள் யார்?


Q ➤ கலியாணத்திற்கு அழைக்கப்பட்டவர்களை அழைப்பிக்க ராஜா யாரை அனுப்பினார்?


Q ➤ ராஜாவின் அழைப்பை அசட்டைப் பண்ணியவர்கள் யார்?


Q ➤ தன் சேனைகளை அனுப்பி, பட்டணத்தைச் சுட்டெரித்தவன் யார்?


Q ➤ வழிச்சந்திகளிலே நிற்பவரை கலியாணத்திற்கு வரவழைக்கச் சொன்னவன் யார்?


Q ➤ நல்லார் பொல்லாரால் நிறையப்பட்டிருந்தது எது?


Q ➤ விருந்தாளிகளைப் பார்க்கும்படி உள்ளே பிரவேசித்தவர் யார்?


Q ➤ கையுங்காலும் கட்டப்பட்டு கலியாண வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவன் யார்?


Q ➤ அழைக்கப்பட்டவர்கள் அநேகர், ........... சிலர்?


Q ➤ பேச்சிலே இயேசுவை அகப்படுத்தும்படி யோசனை செய்தவர்கள் யார்?


Q ➤ எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்று இயேசுவிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ தங்களுடைய சீஷரையும் ஏரோதியரையும் இயேசுவிடம் அனுப்பியவர்கள் யார்?


Q ➤ யாருக்கு வரி கொடுக்கிறது நியாயமோ? என்று ஏரோதியர் இயேசுவிடம் கேட்டார்கள்?


Q ➤ வரிக்காசில் யாருடைய சுரூபம் காணப்பட்டது?


Q ➤ உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிறவர்கள் யார்?


Q ➤ சந்தானம் இல்லாதவனுடைய மனைவியை சகோதரன் விவாகம்பண்ண வேண்டும் என்று கூறியவர் யார்?


Q ➤ சந்தானமில்லாத ஸ்திரீயை விவாகம் பண்ணிய சகோதரர்கள் எத்தனை பேர்?


Q ➤ தேவனுடைய வல்லமையை அறியாமல் தப்பான எண்ணங் கொண்டவர்கள் யார்?


Q ➤ கொள்வனையும் கொடுப்பனையும் கணக்கில் கொள்ளப்படாதது எப்பொழுது?


Q ➤ தேவன் யாருக்கு தேவனாயிருக்கிறார்?


Q ➤ இயேசுவின் போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டவர்கள் யார்?


Q ➤ இயேசு யாருடைய வாயை அடைத்தார் என்று பரிசேயர் கேள்விப்பட்டு அவரிடத்தில் கூடிவந்தார்கள்?


Q ➤ இயேசுவை சோதிக்கும்படியாக வந்தவன் யார்?


Q ➤ முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழுமனதோடும் யாரிடத்தில் அன்புகூற வேண்டும்?


Q ➤ உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல......... அன்பு கூறுவாயாக?


Q ➤ நியாயப்பிரமாணம் முழுமையும், தீர்க்கதரிசனங்களும் எத்தனைக் கற்பனைகளில் அடங்கியிருக்கிறது?


Q ➤ இயேசுவை தாவீதின் குமாரன் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ தாவீது யாரை ஆண்டவர் என்று முன்னமேகூறினார்?


Q ➤ பரிசுத்த ஆவியினாலே இயேசுவை ஆண்டவர் என்று கூறியது யார்?