Q ➤ பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் அழைத்துக்கொண்டு தனியாக இருக்கச் சென்றது யார்?
Q ➤ இயேசு யாருக்கு முன்பாக மறுரூபமானார்?
Q ➤ மறுரூபமான இயேசுவோடு பேசுகிறவர்களாகக் காணப்பட்டவர்கள் யார்?
Q ➤ மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று இயேசுவிடம் கூறியவன் யார்?
Q ➤ 'இவர் என்னுடைய நேசகுமாரன் - கத்தம் எங்கிருந்து உண்டாயிற்று?
Q ➤ எந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்?
Q ➤ எலியா முந்தி வரவேண்டுமென்று கூறியவர்கள் யார்?
Q ➤ யார் வந்தாயிற்று என்று இயேசு தம்முடைய சீஷர்களிடம் கூறினார்?
Q ➤ சீஷர்கள் யாரை எலியா என்று அறிந்து கொண்டார்கள்?
Q ➤ சந்திரரோகத்தால் கொடிய வேதனைப்பட்டவன் அடிக்கடி எதில் விழுந்தான்?
Q ➤ யாரை இயேசுவின் சீஷர்களால் குணமாக்கக் கூடாமற்போயிற்று?
Q ➤ எந்த விதையளவு விசுவாசம் இருந்தால் மலையும் அப்புறம் போகும்?
Q ➤ இது ஒரு வகை ஜாதிப் பிசாசு என்று இயேசு எந்த வியாதியைக் குறிப்பிட்டார்?
Q ➤ குறிப்பிட்ட ஜாதிப் பிசாசு எவற்றின் மூலம் புறப்பட்டுப் போகும்?
Q ➤ மனுஷகுமாரன் யாருடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்?
Q ➤ மனுஷகுமாரன் எத்தனை நாளுக்குப்பின் உயிர்த்தெழுந்திருப்பார்?
Q ➤ உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா? என்று பேதுருவிடம் கேட்டவர்கள் யார்?
Q ➤ பூமியின் ராஜாக்கள் வரியை யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று பேதுரு இயேசுவிடம் கூறினான்?
Q ➤ எதன் வாயிலிருந்து வரிப்பணம் எடுத்துக் கொடுக்க இயேசு பேதுருவிடம் கூறினார்?
Q ➤ மீனின் வாயில் எத்தனை வெள்ளிப்பணம் காணப்பட்டது?