Tamil Bible Quiz Matthew Chapter 16

Q ➤ இயேசுவை சோதிக்கும்படி அவரிடத்தில் வந்தவர்கள் யார்?


Q ➤ வானத்திலிருந்து ஓர் அடையாளம் வேண்டுமென்று இயேசுவிடம் கேட்டவர்கள் யார்?


Q ➤ காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா என்று பரிசேயர் சதுசேயரிடம் கேட்டவர் யார்?


Q ➤ யாருடைய புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று இயேசு சீஷர்களிடம் கூறினார்?


Q ➤ பரிசேயர், சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவு எதைக் குறிக்கிறது?


Q ➤ "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" - இயேசுவைப் பார்த்துக் கூறியவன் யார்?


Q ➤ பேதுருவுக்கு இயேசுவை தேவனுடைய குமாரன் என்று வெளிப்படுத்தினவர் யார்?


Q ➤ "இந்தக் கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்" - யார், யாரிடம் கூறியது?"


Q ➤ எது பேதுருவுக்குக் கொடுக்கப்படும் என்று இயேசு கூறினார்?


Q ➤ யார், பூலோகத்திலே கட்டுகிறது பரலோகத்திலும் கட்டப்பட்டு இருக்கும்?


Q ➤ தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடி இயேசு யாருக்குக் கட்டளையிட்டார்?


Q ➤ இயேசு தம் பாடு மரணங்களைக்குறித்து யாரிடம் கூறினார்?


Q ➤ இயேசுவை தனியே அழைத்துக் கடிந்துகொண்டவன் யார்?


Q ➤ எனக்குப் பின்னாகப்போ சாத்தானே என்று இயேசு யாரை பார்த்துக் கூறினார்?


Q ➤ தேவனுக்கேற்றவைகளை சிந்தியாமல் மனுஷருக்கேற்றவைகளை சிந்தித்தவன் யார்?


Q ➤ ஒருவன் இயேசுவைப் பின்பற்ற விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை......... .?


Q ➤ கிறிஸ்துவினிமித்தம் தன் ஜீவனை இழந்து போகிறவன்...... .?


Q ➤ மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் எதை நஷ்டப்படுத்தக்கூடாது?


Q ➤ மனுஷகுமாரன் அவனவன் ....... தக்கதாக பலனளிப்பார்?


Q ➤ மனுஷகுமாரன் பிதாவின் மகிமைபொருந்தினவராய் யாரோடு கூட வருவார்?


Q ➤ மனுஷகுமாரன் தன்னுடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் மரணத்தை ருசிபாரதவர்கள் யார்?