Q ➤ நடக்கிறார்கள் என்று இயேசுவிடம் கேட்டவர்கள் யார்?
Q ➤ கைகழுவாமல் போஜனம் பண்ணியவர்கள் யார்?
Q ➤ பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனைகளை மீறி நடக்கிறவர்கள் யார்?
Q ➤ மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து,வீணாய் ஆராதனை செய்கிறார்கள் என்று தீர்க்கதரிசனம் சொன்னது யார்?
Q ➤ ......க்கு உள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது?
Q ➤ எதிலிருந்து புறப்படுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தும்?
Q ➤ இயேசுவின் வசனத்தைக் கேட்டு இடறல் அடைந்தவர்கள் யார்?
Q ➤ என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் .....?
Q ➤ குருடருக்கு வழிகாட்டுகிற குருடர்கள்' - இயேசு யாரைக் குறிப்பிட்டார்?
Q ➤ வாயிலிருந்து புறப்படுகிறவைகள் எதிலிருந்து புறப்பட்டு வருகிறது?
Q ➤ எங்கிருந்து பொல்லாத சிந்தனைகளும் தூஷணங்களும் புறப்பட்டு வருகிறது?
Q ➤ "தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்" - இயேசுவிடம் வேண்டிக் கொண்டவள் யார்?
Q ➤ கானானிய ஸ்திரீயின் மகள் எதனால் கொடிய வேதனைப்பட்டாள்?
Q ➤ காணாமற்போன ஆடுகள் என்று இயேசு யாரைக் குறிப்பிட்டார்?
Q ➤ இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேன் என்று கூறியவர் யார்?
Q ➤ பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து யாருக்குப் போடுகிறது நல்லதல்ல என்று இயேசு கூறினார்?
Q ➤ எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுவது எது?
Q ➤ "ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது" - இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ ஜனங்களுக்காக பரிதபிக்கிறேன் என்று இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ வனாந்தரத்தில் நமக்கு அப்பங்கள் எப்படி கிடைக்கும் என்று இயேசுவிடம் கேட்டவர்கள் யார்?
Q ➤ சீஷர்களிடமிருந்த அப்பங்கள் எத்தனை?
Q ➤ இயேசு அப்பங்களை ஆசீர்வதித்து யாரிடம் கொடுத்தார்?
Q ➤ சீஷர்கள் மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தார்கள்?
Q ➤ ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர சாப்பிட்ட புருஷர்கள் எத்தனை பேர்?