Q ➤ இயேசுவின் கீர்த்தியை கேள்விப்பட்ட காற்பங்கு தேசாதிபதி யார்?
Q ➤ ஏரோது இயேசுவை யாரென்று கூறினான்?
Q ➤ யாரிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்று ஏரோது கூறினான்?
Q ➤ ஏரோதுவின் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி பெயர் என்ன?
Q ➤ ஏரோதியாள் நிமித்தம் காவலில் வைக்கப்பட்டிருந்தவன் யார்?
Q ➤ யாரை வைத்துக் கொள்வது நியாயமல்லவென்று ஏரோதிடம் யோவான் கூறினான்?
Q ➤ யோவான்ஸ்நானனை ஜனங்கள் எவ்வாறு எண்ணியிருந்தார்கள்?
Q ➤ ஏரோதின் ஜென்மநாளில் நடனம் பண்ணி ஏரோதுவை சந்தோஷப் படுத்தியவள் யார்?
Q ➤ நீ எதைக் கேட்டாலும் தருவேன் என்று ஏரோது யாருக்கு வாக்குக் கொடுத்தான்?
Q ➤ ஏரோதியாளின் குமாரத்தி ஏரோதுவிடம் கேட்ட பரிசு என்ன?
Q ➤ ஏரோதியாளின் குமாரத்தி யார் மூலமாக ஏவப்பட்டு யோவான்ஸ் நானனின் தலையைக் கேட்டாள்?
Q ➤ யோவான்ஸ்நானனின் மரணத்தை அவனுடைய சீஷர்கள் யாரிடம் அறிவித்தார்கள்?
Q ➤ "நீங்களே அவர்களுக்குப் போஜனம்கொடுங்கள்" - யார், யாரிடம் கூறியது?
Q ➤ சீஷர்கள் தங்களிடம் எத்தனை அப்பமும் எத்தனை மீன்களும் உள்ளன என்று கூறினார்கள்?
Q ➤ ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து ஆசீர்வதித்துக் கொடுத்தவர் யார்?
Q ➤ மீதியான துணிக்கைகளை சீஷர்கள் எத்தனை கூடைநிறைய எடுத்தார்கள்?
Q ➤ ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர சாப்பிட்ட புருஷர்கள் எத்தனை பேர்?
Q ➤ ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு தனிமையில் இயேசு என்ன செய்தார்?
Q ➤ யாருடைய படவு நடுக்கடலிலே அலைகளினால் அலைவுபட்டது?
Q ➤ இரவின் நான்காம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து சீஷர்களிடம் வந்தவர் யார்?
Q ➤ இயேசு கடலின்மேல் நடக்கிறதைக் கண்டு பயத்தினால் அலறியவர்கள் யார்?
Q ➤ ஜலத்தின்மேல் நடக்க ஆசைப்பட்டவன் யார்?
Q ➤ ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று இயேசுவைப் பார்த்துக் கூப்பிட்டவன் யார்?
Q ➤ இயேசு பேதுருவை எப்படி அழைத்தார்?
Q ➤ இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று பணிந்து கொண்டவர்கள் யார்?
Q ➤ எந்த நாட்டு மக்கள் இயேசுவின் வஸ்திரத்தைத் தொடவேண்டுமென்று ஆவல் கொண்டனர்?