Q ➤ சீஷர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் சென்றவர் யார்?
Q ➤ காவலில் இருக்கும்போது கிறிஸ்துவின் கிரியைகளைக் கேள்விப்பட்டவன் யார்?
Q ➤ யோவான் தன் சீஷரில் எத்தனை பேரை இயேசுவிடம் அனுப்பினான்?
Q ➤ "வருகிறவர் நீர் தானா, அல்லது வேறு ஒருவர் வரக் காத்திருக்க வேண்டுமா?" - கேட்டவன் யார்?
Q ➤ கேட்கிறதையும் காண்கிறதையும் யாரிடத்தில் அறிவிக்கும்படி இயேசு கூறினார்?
Q ➤ என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் .......?
Q ➤ "எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்" - யார், யாரிடம் கேட்டது ?
Q ➤ தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவன் யார்?
Q ➤ ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் பெரியவன் யார் தெரியுமா?
Q ➤ பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் யாரைப் பார்க்கிலும் பெரியவனாய் இருப்பான்?
Q ➤ யோவான்ஸ்நானன் காலம் முதல் இதுவரைக்கும் பலவந்தம் பண்ணப்படுவது எது?
Q ➤ "வருகிறவனாகிய எலியா” - இயேசு யாரைக் குறிப்பிட்டார்?
Q ➤ போஜனபானம் பண்ணாதவனாய் வந்தவன் யார்?
Q ➤ போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தவர் யார்?
Q ➤ ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
Q ➤ தன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக் கொள்ளப்படுவது எது?
Q ➤ எந்த நாடுகளில் பலத்த செய்கைகள் செய்யப்பட்டிருந்ததானால் மக்கள் மனம் திரும்பியிருப்பார்கள்?
Q ➤ வானபரியந்தம் உயர்த்தப்பட்ட நகரம் எது?
Q ➤ கப்பர்நகூமில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் எங்கே செய்யப் பட்டிருந்ததானால் அது நிலைத்திருக்கும்?
Q ➤ ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைக்கப்பட்டவை யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?
Q ➤ சகலமும் பிதாவினால் யாருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது?
Q ➤ பிதா தவிர வேறொருவனாலும் அறியப்படாதவர் யார்?
Q ➤ வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்கள் இளைப்பாறுதல் அடைய யாரிடம் வரவேண்டும்?
Q ➤ சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருப்பவர் யார்?
Q ➤ குமாரனிடம் கற்றுக்கொள்வதால் நம் ஆத்துமாவுக்குக் கிடைப்பது என்ன?
Q ➤ யாருடைய நுகம் மெதுவாயும், சுமை இலகுவாயும் இருக்கிறது?