Q ➤ இயேசு தம்முடைய சீஷர்களாக எத்தனை பேரைத் தம்மிடம் அழைத்தார்?
Q ➤ அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல நோய்களையும், வியாதிகளையும் நீக்கவும் இயேசுவிடமிருந்து அதிகாரம் பெற்றவர்கள் யார்?
Q ➤ காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டவர்கள் யார்?
Q ➤ எது சமீபமாயிருக்கிறதென்று பிரசங்கிக்கும்படி இயேசு சீஷர்களிடம் கூறினார்?
Q ➤ இலவசமாய்ப் பெற்றீர்கள்........கொடுங்கள்?
Q ➤ யார், தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்?
Q ➤ வழிக்குப் பையையாவது, அங்கிகளையாவது, தடியையாவது பாதரட் சைகளையாவது எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியவர் யார்?
Q ➤ ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது என்ன செய்ய வேண்டும்?
Q ➤ தங்களை ஏற்றுக்கொள்ளாத பட்டணத்தை விட்டு வெளியேறும்போது எதில் படிந்த தூசியை உதறிப்போட வேண்டும்?
Q ➤ ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல இயேசு யாரை அனுப்பினார்?
Q ➤ சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களும் எதைப் போன்று கபடற்றவர்களுமாய் இருக்க வேண்டும்?
Q ➤ யாரைக்குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென இயேசு கூறினார்?
Q ➤ புறஜாதிகளுக்கு சாட்சியாக அதிபதிகள் முன் கொண்டுபோகப் படுபவர்கள் யார்?
Q ➤ பெற்றோருக்கு விரோதமாக எழும்பி அவர்களைக் கொலை செய்பவர்கள் யார்?
Q ➤ என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; .......... நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்?
Q ➤ யார் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல?
Q ➤ வெளியாக்கப்படாத இல்லை, அறியப்படாத........ இல்லை?
Q ➤ ஆத்துமாவையும் சரீரத்தையும் எதில் அழிக்க வல்லவருக்கு பயப்படவேண்டும்?
Q ➤ உங்கள் தலையிலுள்ள ........ எண்ணப்பட்டிருக்கிறது?
Q ➤ மனுஷர் முன்பாகத் தன்னை அறிக்கைப்பண்ணுகிறவனை இயேசு யார் முன்பாக அறிக்கைப்பண்ணுவார்?
Q ➤ மனுஷர் முன்பாகத் தன்னை மறுதலிக்கிறவனை பிதா முன்பாக மறுதலிப்பவர் யார்?
Q ➤ சமாதானத்தையல்ல, பட்டயத்தையே பூமியில் அனுப்பவந்தவர் யார்?
Q ➤ ஒரு மனுஷனுக்கு அவன் சத்துருக்கள் யார்?
Q ➤ தன் தகப்பனையாவது, தாயையாவது இயேசுவிலும் அதிகமாய் நேசிக்கிறவன் அவருக்கு.........அல்ல?
Q ➤ தன் சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவைப் பின்பற்றாதவன் அவருக்கு.........அல்ல?
Q ➤ தன் ஜீவனைக் காக்கிறவன் அதை ...... ?
Q ➤ இயேசுவினிமித்தம் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை .....?
Q ➤ தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்கிறவன் .......... அடைவான்?
Q ➤ இந்தச் சிறியவரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் எதை அடையாமற்போவதில்லை?