Q ➤ ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினவர்கள் யார்?
Q ➤ ஓய்வுநாளில் செய்யத்தகாததைச் செய்ததாக இயேசுவின் சீஷர்களைக் குற்றம் சாட்டியவர்கள் யார்?
Q ➤ ஓய்வுநாளில் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து தேவசமுகத்து அப்பங்களைப் புசித்தவன் யார்?
Q ➤ ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும் குற்றமில்லாதிருக்கிறவர்கள் யார்?
Q ➤ தேவாலயத்திலும் பெரியவர் என்று தன்னை குறிப்பிட்டவர் யார்?
Q ➤ ......அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்?
Q ➤ ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறவர் யார்?
Q ➤ ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவது நியாயமா? என்று கிறிஸ்துவிடம் கேட்டவர்கள் யார்?
Q ➤ எந்த நாளில் நன்மைசெய்வது நியாயம் என்று இயேசு கூறினார்?
Q ➤ ஓய்வுநாளன்று ஜெப ஆலயத்தில் இயேசுவால் குணமாக்கப்பட்டவன் யார்?
Q ➤ பரிசேயர் யாரை கொலை செய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்?
Q ➤ இயேசு யாரைக்கண்டு விலகிப்போனார்?
Q ➤ தம்மைப் பிரசித்தம் பண்ணாதபடி ஜனங்களுக்குக் கட்டளையிட்டவர் யார்?
Q ➤ இயேசு வாக்குவாதம் செய்யமாட்டார் என்று முன்னுரைத்த தீர்க்கதரிசி யார்?
Q ➤ இயேசு யாருக்கு நியாயத்தை அறிவிப்பார் என்று ஏசாயா கூறினார்?
Q ➤ யாருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதில்லை என்று ஏசாயா முன்னுரைத்தார்?
Q ➤ நெரிந்த நாணலை முறிக்காமலும் மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பவர் யார்?
Q ➤ இயேசுவின் நாமத்தின்மேல் நம்பிக்கையாய் இருப்பவர்கள் யார்?
Q ➤ பேசவும் காணவும் தக்கதாக இயேசுவால் குணமாக்கப்பட்டவன் யார்?
Q ➤ "தாவீதின் குமாரன் இவர்தானோ - இயேசுவைப் பார்த்து ஆச்சரியப்பட்டவர்கள் யார்?
Q ➤ பிசாசுகளின் தலைவன் பெயர் என்ன?
Q ➤ இயேசு யார் மூலம் பிசாசுகளைத் துரத்துகிறார் என்று பரிசேயர் கூறினர்?
Q ➤ தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற ராஜ்யம் என்ன ஆகும்?
Q ➤ இயேசு யாருடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்தினார்?
Q ➤ எது உங்களிடத்தில் வந்திருக்கிறது என்று இயேசு பரிசேயரிடம் கூறினார்?
Q ➤ இயேசுவோடு இராதவன் அவருக்கு எப்படிப்பட்டவனாக இருக்கிறான்?
Q ➤ இயேசுவோடு சேர்க்காதவன் பிறரை என்ன செய்கிறான்?
Q ➤ யாருக்கு விரோதமான தூஷணம் மன்னிக்கப்படுவதில்லை?
Q ➤ இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாத பாவம் எது?
Q ➤ மரமானது அதின்.......அறியப்படும்?
Q ➤ இருதயத்தின் நிறைவினால் பேசுவது எது?
Q ➤ நல்ல பொக்கிஷம் எது என்று இயேசு குறிப்பிடுகிறார்?
Q ➤ இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக் காட்டுகிறவன் யார்?
Q ➤ மனுஷர் பேசும் வீணான வார்த்தைகளுக்கு எப்பொழுது கணக்கு ஒப்புவிக்க வேண்டும்?
Q ➤ குற்றவாளி என்று எதனால் தீர்க்கப்படுகிறோம்?
Q ➤ வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவிடம் எதைக் காண விரும்பினர்?
Q ➤ வேதபாரகரையும் பரிசேயரையும் இயேசு எவ்வாறு குறிப்பிட்டார்?
Q ➤ வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் யாருடைய அடையாளம் கொடுக்கப்படும் என்று இயேசு கூறினார்?
Q ➤ இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பவர் யார்?
Q ➤ யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனம் திரும்பிய பட்டணத்தார் யார்?
Q ➤ தான் யாரிலும் பெரியவர் என்று இயேசு கூறினார்?
Q ➤ தென்தேசத்து ராஜஸ்திரீ யாருடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்?
Q ➤ சாலொமோனிலும் பெரியவர் யார்?
Q ➤ வறண்ட இடங்களில் இளைப்பாறுதலின்றி அலைந்து திரிவது எது?
Q ➤ அசுத்த ஆவி பிடித்த மனிதனின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமை எப்படிப்பட்டது?
Q ➤ "என் தாயார் யார்? என் சகோதரர் யார்?"- கேட்டவர் யார்?
Q ➤ இயேசு தமது கையை யாருக்கு நேரே நீட்டி தம் தாயும் சகோதரர்களும் இவர்களே என்று கூறினார்?
Q ➤ பரலோகத்திலிருக்கிற தன் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் இயேசுவுக்கு எப்படிப்பட்டவன்?