Tamil Bible Quiz Matthew Chapter 1

Q ➤ ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரன் என்று அழைக்கப்படுபவர் யார்?


Q ➤ ஈசாக்கின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ இரட்டைக் குழந்தைகளை யூதாவுக்குப் பெற்றெடுத்தவள் யார்?


Q ➤ ராகாப் பெற்றெடுத்த மகன் பெயர் என்ன?


Q ➤ ஓபேதைப் பெற்ற போவாஸின் மனைவி பெயர் என்ன?


Q ➤ தாவீது ராஜாவின் தந்தை பெயர் என்ன?


Q ➤ உரியாவின் மனைவியை அபகரித்து மணந்தவன் யார்?


Q ➤ சாலொமோனின் தகப்பன் பெயர் என்ன?


Q ➤ மரியாளின் புருஷனாகிய யோசேப்பின் தந்தை யார்?


Q ➤ இயேசு கிறிஸ்துவின் அம்மா பெயர் என்ன?


Q ➤ ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் உள்ள தலைமுறைகள் எத்தனை?


Q ➤ பாபிலோன் சிறைப்பிடிப்பு முதல் இயேசு வரை உள்ள தலைமுறைகள் எத்தனை?


Q ➤ மரியாள் எதனாலே கர்ப்பவதியானாள்?


Q ➤ நீதிமானாயிருந்தவனும் மரியாளின் புருஷனுமானவர் யார்?


Q ➤ யோசேப்பு யாரை அவமானப்படுத்த மனதில்லாதிருந்தார்?


Q ➤ இரகசியமாய் மரியாளைத் தள்ளிவிட நினைத்தவன் யார்?


Q ➤ யோசேப்புக்கு சொப்பனத்தில் தோன்றியவர் யார்?


Q ➤ யோசேப்பின் குமாரனுக்கு தூதன் கொடுத்த பெயர் என்ன?


Q ➤ ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பவர் யார்?


Q ➤ யார், மூலமாய் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது?


Q ➤ தேவன் நம்மோடிருக்கிறார் என்பதன் பெயர் என்ன?