Tamil Bible Quiz 2 Chronicles Chapter 36

Q ➤ 962. யோசியாவின் ஸ்தானத்தில் எருசலேமிலே ராஜாவாக்கப்பட்டவன் யார்?


Q ➤ 963. யோவாகாசை ராஜாவாக்கினவர்கள் யார்?


Q ➤ 964. யோவாகாஸ் ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?


Q ➤ 965. யோவாகாஸ் எருசலேமில் எவ்வளவுநாள் அரசாண்டான்?


Q ➤ 966. யோவாகாஸ் எருசலேமில் அரசாளாதபடி அவனைத் தள்ளிவிட்டவன் யார்?


Q ➤ 967. எகிப்தின் ராஜா தேசத்தில் எவ்வளவு வெள்ளியும் பொன்னும் சுமத்தினான்?


Q ➤ 968. எகிப்தின் ராஜா யாரை யூதா - எருசலேமில் ராஜாவாக்கினான்?


Q ➤ 969. எலியாக்கீமின் பேரை எகிப்தின் ராஜா எப்படி மாற்றினான்?


Q ➤ 970. எகிப்தின் ராஜாவாகிய நேகோ யோவாகாசை எங்கே கொண்டுபோனான்?


Q ➤ 971. யோயாக்கீம் ராஜாவாகும்போது அவன் வயது என்ன?


Q ➤ 972. யோயாக்கீம் எத்தனைவருஷம் எருசலேமில் அரசாண்டான்?


Q ➤ 973. யோயாக்கீமுக்கு விரோதமாய் வந்தவன் யார்?


Q ➤ 974. நேபுகாத்நேச்சார் யோயாக்கீமைஇரண்டு சங்கிலியால் கட்டி எங்கே கொண்டுபோனான்?


Q ➤ 975, கர்த்தரின் ஆலயத்தின் பணிமுட்டுகளை நேபுகாத்நேச்சார் எங்கே கொண்டு வைத்தான்?


Q ➤ 976. யோயாக்கீமுடைய மற்ற வர்த்தமானங்கள் எங்கே எழுதப்பட்டுள்ளன?


Q ➤ 977. யோயாக்கீமுடைய ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?


Q ➤ 978. யோயாக்கீன் ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?


Q ➤ 979. யோயாக்கீனையும் கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுக்களையும் பாபிலோனுக்கு கொண்டுவரப்பண்ணியவன் யார்?


Q ➤ 980. யோயாக்கீனுக்குப் பதிலாக நேபுகாத்நேச்சாரால் ராஜாவாக்கப்பட்டவன் யார்?


Q ➤ 981. சிதேக்கியா ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?


Q ➤ 982. சிதேக்கியா எத்தனை வருஷம் எருசலேமில் அரசாண்டான்?


Q ➤ 983. எரேமியா தீர்க்கதரிசிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தாதவன் யார்?


Q ➤ 984. சிதேக்கியா யாருக்கு விரோதமாகக் கலகம் பண்ணினான்?


Q ➤ 985. கர்த்தரிடத்துக்கு திரும்பாதபடி தன் கழுத்தை அழுத்தமாக்கி, இருதயத்தைக் கடினப்படுத்தியவன் யார்?


Q ➤ 986. புறஜாதிகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம் பண்ணியவர்கள் யார்?


Q ➤ 987. கர்த்தர் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணின அவருடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினவர்கள் யார்?


Q ➤ 988. தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவர் யார்?


Q ➤ 989. கர்த்தர் இரக்கமுள்ளவராயிருந்தபடியால் தமது ஜனத்திடம் யாரை அனுப்பினார்?


Q ➤ 990. தேவனுடைய ஸ்தானாபதிகளை பரியாசம்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 991. தேவனுடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தவர்கள் யார்?


Q ➤ 992. கர்த்தருடைய ஜனத்தின்மேல் மூண்டது என்ன?


Q ➤ 993. கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் யாரை வரப்பண்ணினார்?


Q ➤ 994. கர்த்தருடைய ஜனத்தின் வாலிபரை பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்றவன் யார்?


Q ➤ 995. தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான பணிமுட்டுகளை பாபிலோனுக்குக் கொண்டுபோனவன் யார்?


Q ➤ 996. கல்தேயரின் ராஜா எதைத் தீக்கொழுத்திப்போட்டான்?


Q ➤ 997. எது ஸ்தாபிக்கப்படுமட்டும் கர்த்தருடைய ஜனங்கள் கல்தேயரின் ராஜாவுக்கு பாபிலோனிலே அடிமைகளாயிருந்தார்கள்?


Q ➤ 998. கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்னபடி தேசம் எத்தனைவருடம் பாழாய் ஓய்ந்துகிடந்தது?


Q ➤ 999. கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய யாருடைய ஆவியை ஏவினார்?


Q ➤ 1000. யூதாவிலுள்ள எருசலேமிலே கர்த்தருக்கு ஆலயத்தைக்கட்ட அவருடைய ஜனங்கள் போகட்டும் என்று விளம்பரம்பண்ணியவன் யார்?