Tamil Bible Quiz Matthew Chapter 2

Q ➤ இயேசு கிறிஸ்து பிறந்த இடம் எது?


Q ➤ பெத்லகேம் எந்த நாட்டில் உள்ளது?


Q ➤ எந்த ராஜாவின் நாட்களில் இயேசு பிறந்தார்?


Q ➤ இயேசுவைப் பார்க்க கிழக்கிலிருந்து வந்தவர்கள் யார்?


Q ➤ எந்த நகரத்தார் அனைவரும் சாஸ்திரிகளின் பேச்சைக்கேட்டு கலங்கினார்கள்?


Q ➤ கிறிஸ்துவானவரின் பிறப்பைக்குறித்து வேதபாரகரிடம் விசாரித்தவன் யார்?


Q ➤ தீர்க்கதரிசிகள் யாருடைய பிறப்பைக் குறித்து எழுதியிருந்தார்கள்?


Q ➤ ஏரோது யாரை இரகசியமாய் அழைத்து விசாரித்தான்?


Q ➤ சாஸ்திரிகளுக்கு வழிகாட்டிச் சென்றது எது?


Q ➤ நட்சத்திரத்தைக் கண்டபோது சந்தோஷம் அடைந்தவர்கள் யார்?


Q ➤ பொன், தூபவர்க்கம் மற்றும் வெள்ளைப்போளங்கள் யாருக்கு காணிக்கையாக வைக்கப்பட்டது?


Q ➤ பொன், தூபவர்க்கம் மற்றும் வெள்ளைப்போளங்களை காணிக்கையாக வைத்தவர்கள் யார்?


Q ➤ சொப்பனத்தால் எச்சரிக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ சாஸ்திரிகள் யாரிடம் திரும்பிப் போகவில்லை?


Q ➤ பிள்ளையைக் கொலை செய்யத் தேடியவன் யார்?


Q ➤ கர்த்தருடைய தூதன் யோசேப்பிடம் எங்கே போகச் சொன்னான்?


Q ➤ யோசேப்பு யாருடைய மரணம் மட்டும் எகிப்தில் இருந்தார்?


Q ➤ இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கொன்றவன் யார்?


Q ➤ புலம்பலும் அழுகையும் எங்கே கேட்கப்பட்டது?


Q ➤ எகிப்திலிருந்து யோசேப்பு சென்ற இடம் எது ?


Q ➤ தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்தவன் யார்?


Q ➤ யோசேப்பு எந்த ஊரில் வாசம் பண்ணினார்?


Q ➤ நாசரேத்தில் வாசம் பண்ணியதால் இயேசுவின் பெயர் என்ன?