Q ➤ 679. சீஷரில் ஒருவன் எது எப்படிப்பட்டது என்று இயேசுவிடம் கேட்டான்?
Q ➤ 681. இயேசுவிடம் இவைகள் சம்பவிப்பதற்கு அடையாளம் என்னவென்று கேட்ட சீஷர்கள் யார், யார்?
Q ➤ 682. ஒருவனும் வஞ்சியாதபடிக்கு எப்படியிருக்க வேண்டும்?
Q ➤ 683. அநேகர் இயேசுவின் நாமத்தைக் கொண்டு என்ன சொல்லி அநேகரை வஞ்சிப்பார்கள்?
Q ➤ 684. எவைகளை கேள்விப்படும்போது கலங்கக்கூடாது?
Q ➤ 685. யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும் சம்பவிக்கும், ஆனால் உடனே வராதது எது?
Q ➤ 686. ஜனத்துக்கு விரோதமாய் எழும்புவது எது?
Q ➤ 687. ராஜ்யத்துக்கு விரோதமாய் எழும்புவது எது?
Q ➤ 688. எவைகளெல்லாம் உண்டாவது வேதனைகளுக்கு ஆரம்பமாயிருக்கும்?
Q ➤ 689. உங்களை எவைகளுக்கு ஒப்புக் கொடுப்பார்கள் என்று இயேசு சீஷர்களிடம் கூறினார்?
Q ➤ 690. அடிக்கப்படுவீர்கள்?
Q ➤ 691. தம் நிமித்தம் சீஷர்கள் யாருக்கு முன்பாக நிறுத்தப்படுவார்கள் என்று இயேசு கூறினார்?
Q ➤ 692. சீஷர்கள் இயேசுவினிமித்தம் தேசாதிபதிகள் மற்றும் ராஜாக்களுக்கு முன்பாக எப்படி நிறுத்தப்படுவார்கள்?
Q ➤ 693. சகல ஜாதிகளுக்கும் முந்தி பிரசங்கிக்கப்படவேண்டியது என்ன?
Q ➤ 694. எதைப்பற்றி முன்னதாகக் கவலைப்படாமலும் சிந்தியாமலுமிருக்க இயேசு கூறினார்?
Q ➤ 695. எப்பொழுது அருளப்படுவதை சீஷர்கள் பேசவேண்டும்?
Q ➤ 696. ஏனெனில் பேசுகிறவர் நீங்களல்ல, பேசுகிறவர்?
Q ➤ 697. சகோதரன் யாரை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பான்?
Q ➤ 698. தகப்பன் யாரை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பான்?
Q ➤ 700. தன் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள் என்று கூறியவர் யார்?
Q ➤ 701. இரட்சிக்கப்படுபவன் யார் என்று இயேசு கூறினார்?
Q ➤ 702. பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து சொல்லியிருப்பவன் யார்?
Q ➤ 703. வாசிக்கிறவன்.......கடவன்?
Q ➤ 704. எது நிற்கத்தகாத இடத்தில் அதை நிற்கக் காணும்போது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போக வேண்டும்?
Q ➤ 705. வீட்டின்மேல் இருக்கிறவன் எதற்குள் இறங்கக் கூடாது?
Q ➤ 706. எங்கே இருக்கிறவன் தன் வஸ்திரத்தை எடுப்பதற்கு பின்னிட்டுத் திரும்பக் கூடாது?
Q ➤ 707. அந்நாட்களில் யார், யாருக்கு ஐயோ என்று கூறப்பட்டுள்ளது?
Q ➤ 708. ஓடிப்போவது எந்த காலத்தில் சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ள வேண்டும்?
Q ➤ 709. உலகம் சிருஷ்டிக்கப்பட்டது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும் இனிமேலும் சம்பவியாததுமான . அந்நாட்களில் உண்டாகும்?
Q ➤ 710. கர்த்தர் அந்நாட்களைக் குறைத்திராவிட்டால் ஒருவனாகிலும் ......?
Q ➤ 711. கர்த்தர் யார் நிமித்தம் அந்நாட்களை குறைத்திருக்கிறார்?
Q ➤ 712. எவனாகிலும் இதோ. கிறிஸ்து இங்கே இருக்கிறார். அதோ அங்கே இருக்கிறார் என்று சொன்னால் என்ன செய்யக்கூடாது?
Q ➤ 713. தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்க அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்பவர்கள் யார்?
Q ➤ 714. எல்லாவற்றையும் முன்னதாக அறிவித்தவர் யார்?
Q ➤ 715. உபத்திரவத்திற்குப் பின்பு அந்தகாரப்படுவது எது?
Q ➤ 716. உபத்திரவத்திற்குப் பின்பு ஒளியைக் கொடாதிருப்பது எது?
Q ➤ 718. வானங்களிலுள்ள எவைகள் அசைக்கப்படும்?
Q ➤ 719. யார், மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்?
Q ➤ 720. மனுஷகுமாரன் நாலு திசைகளிலுமிருந்து யாரை கூட்டிச்சேர்ப்பார்?
Q ➤ 721. மனுஷகுமாரன் யாரை அனுப்பி தாம் தெரிந்துகொண்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்?
Q ➤ 722. மனுஷகுமாரன் எதுமுதல் எதுவரையுள்ள நாலு திசையிலுமிருந்து தாம் தெரிந்துகொண்டவர்களை கூட்டிச்சேர்ப்பார்?
Q ➤ 723. அத்திமரத்தினால் எதைக் கற்றுக்கொள்ள இயேசு கூறினார்?
Q ➤ 724. அத்திமரத்தில் இளங்கிளை தோன்றி துளிர்விடும்போது என்ன சமீபமாயிற்று என்று அறியலாம்?
Q ➤ 725. உபத்திரவங்கள் சம்பவிக்கிறதைக் காணும்போது மனுஷகுமாரன் எங்கே வந்திருக்கிறார் என்று அறிய வேண்டும்?
Q ➤ 726. இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே ஒழிந்துபோகாதது எது?
Q ➤ 727. வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகள் ஒழிந்துபோவதில்லை?
Q ➤ 728. அந்த நாளையும் நாழிகையையும் அறிந்திருக்கிற ஒருவர் யார்?
Q ➤ 729. அந்த நாளையும் நாழிகையையும் அறியாதவர்கள் யார்?
Q ➤ 730. அக்காலத்தை அறியாதபடியால் நாம் எப்படியிருக்கவேண்டும்?
Q ➤ 731. அக்காலத்தை அறியாதபடியால் விழித்திருந்து செய்யவேண்டியது என்ன?
Q ➤ 732. புறத்தேசத்துக்குப் பிரயாணம்போகிறவன் யாருக்கு அதிகாரம் கொடுக்கிறான்?
Q ➤ 733. அவனவனுக்கு தன் தன் வேலையை நியமிக்கிறவன் யார்?
Q ➤ 734. புறத்தேசத்துக்குப் பிரயாணம்போகிறவன் காவல் காக்கிறவனுக்கு நியமிப்பது என்ன?
Q ➤ 735. யார், எப்பொழுது வருவார் என்று நாம் அறியாமலிருக்கிறோம்?
Q ➤ 736. வீட்டெஜமான் வரும்போது எப்படியிருக்க வேண்டும்?
Q ➤ 737. வீட்டெஜமான் நினையாத வேளையில் வரும்போது எப்படி காணாதபடிக்கு நாம் விழித்திருக்க வேண்டும்?