Q ➤ 615. திராட்சத்தோட்டத்தை உண்டாக்கியவன் அதைச்சுற்றி உண்டுபண்ணியது என்ன?
Q ➤ 616. தோட்டக்காரருக்கு தோட்டத்தைக் குத்தகையாக விட்டவன் யார்?
Q ➤ 617. திராட்சத்தோட்டக்காரன் தன் தோட்டத்தை குத்தகைக்கு விட்டுவிட்டு எங்கே போனான்?
Q ➤ 618. திராட்சத்தோட்டக்காரன் பருவகாலத்தில் யாரை தோட்டக்காரரிடத்துக்கு அனுப்பினான்?
Q ➤ 619.தோட்டக்காரன் ஊழியக்காரனை எதற்காக தோட்டக்காரரிடத்துக்கு அனுப்பினான்?
Q ➤ 620. தோட்டக்காரர் ஊழியக்காரனுக்குச் செய்தது என்ன?
Q ➤ 621. திராட்சத்தோட்டக்காரன் இரண்டாம் முறை யாரை தோட்டக்காரரிடத்துக்கு அனுப்பினான்?
Q ➤ 622. தோட்டக்காரர் அனுப்பப்பட்ட இரண்டாம் ஊழியக்காரனுக்குச் செய்தது என்ன?
Q ➤ 623. முன்றாம் முறை திராட்சத்தோட்டக்காரனால் அனுப்பப்பட்டவன் யார்?
Q ➤ 624. தோட்டக்காரர் அனுப்பப்பட்ட மூன்றாம் ஊழியக்காரனுக்கு செய்தது என்ன?
Q ➤ 625. திராட்சத்தோட்டக்காரனால் அனுப்பப்பட்ட வேறு அநேகரையும் தோட்டக்காரர் என்ன செய்தார்கள்?
Q ➤ 626. திராட்சத்தோட்டக்காரனுக்கு எத்தனை குமாரர் இருந்தார்கள்?
Q ➤ 627. திராட்சத்தோட்டக்காரனால் கடைசியில் அனுப்பப்பட்டவன் யார்?
Q ➤ 628. திராட்சத்தோட்டக்காரனின் குமாரனை தோட்டக்காரர் யார் என்று கூறினார்கள்?
Q ➤ 629. திராட்சத்தோட்டக்காரனின் குமாரனை என்ன செய்வோம் என்று தோட்டக்காரர் கூறினார்கள்?
Q ➤ 630. யாரை கொலைசெய்தால் சுதந்தரம் தங்களுடையதாகும் என்று தோட்டக்காரர் கூறினார்கள்?
Q ➤ 631. தோட்டக்காரர் யாரை கொலைசெய்து, தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்?
Q ➤ 632. தோட்டக்காரரைச் சங்கரிப்பவன் யார்?
Q ➤ 633. திராட்சத்தோட்டக்காரன் தன் தோட்டத்தை என்ன செய்வான்?
Q ➤ 634. வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே ஆயிற்று?
Q ➤ 635. ஆகாதென்று தள்ளப்பட்ட கல் யாராலே மூலைக்குத் தலைக்கல் ஆனது?
Q ➤ 636. இயேசுவை பேச்சில் அகப்படுத்தும்படி அவரிடத்தில் அனுப்பப்பட்டவர்கள் யார்?
Q ➤ 637.. இல்லாதவராய் தேவனுடைய மார்க்கத்தைப் போதிக்கிறவர்?
Q ➤ 638. இயேசு தேவனுடைய மார்க்கத்தை எப்படி போதிக்கிறவர்?
Q ➤ 639. எது நியாயமோ அல்லவோ என்று இயேசுவிடம் பரிசேயரும் ஏரோதியரும் கேட்டார்கள்?
Q ➤ 640. பரிசேயர் மற்றும் ஏரோதியரின் மாயத்தை அறிந்தவர் யார்?
Q ➤ 641. இயேசு தாம் பார்க்கும்படிக்கு எதைக் கொண்டு வரச் சொன்னார்?
Q ➤ 642. இயேசு பணத்தில் இருந்த எதை யாருடையது என்று கேட்டார்?
Q ➤ 643. பணத்திலிருந்த சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது?
Q ➤ 644. இராயனுடையதை யாருக்குச் செலுத்த வேண்டும்?
Q ➤ 645. தேவனுடையதை யாருக்குச் செலுத்த வேண்டும்?
Q ➤ 646. வரிகொடுப்பதைப் பற்றி இயேசு கூறிய பதில் என்ன?
Q ➤ 647. வரிகொடுப்பதைப் பற்றிய இயேசுவின் பதிலைப் பார்த்து பரிசேயரும் ஏரோதியரும் கொண்டது என்ன?
Q ➤ 648. உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிறவர்கள் யார்?
Q ➤ 649. சந்தானமில்லாமல் இறந்துபோனவனின் மனைவியை யார் விவாகம்பண்ணவேண்டுமென்று மோசே எழுதியிருந்தார்?
Q ➤ 650. ஒருவன் இறந்துபோன தன் சகோதரனுக்கு எழுதியிருந்தார்? உண்டாக்க மோசே
Q ➤ 651. சந்தானமில்லாமல் இறந்துபோனவனின் மனைவியை அவனுடைய சகோதரர் எத்தனைபேர் விவாகம் பண்ணியிருந்தார்கள்?
Q ➤ 652. சதுசேயர் உயிர்த்தெழுதலைக் குறித்து கொண்டிருந்தார்கள்?
Q ➤ 653. சதுசேயர் எவைகளை அறியாததினால் தப்பான எண்ணம் கொண்டிருந்தார்கள்?
Q ➤ 654. மரித்தோர் எழுந்திருக்கும்போது எவைகள் இருப்பதில்லை?
Q ➤ 655. மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும்போது அவர்கள் யாரைப்போல இருப்பார்கள்?
Q ➤ 656. தேவன் யாருக்கு தேவனாயிராமல் என்று கூறப்பட்டுள்ளது?
Q ➤ 657. தேவன் யாருக்கு தேவனாயிருக்கிறார்?
Q ➤ 658. இயேசு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்தவன் யார்?
Q ➤ 659. கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எது என்று இயேசுவிடம் கேட்டவன் யார்?
Q ➤ 660. கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எது என்று இயேசு கூறினார்?
Q ➤ 661. பிரதான கற்பனைக்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்ன?
Q ➤ 662. முதலாம் இரண்டாம் கற்பனைகள்... பார்க்கிலும் முக்கியமானது? முதலிய பலிகளைப்
Q ➤ 663. வேதபாரகன் எப்படி உத்தரவு சொன்னான்?
Q ➤ 664. வேதபாரகன் எதற்குத் தூரமானவனல்ல என்று இயேசு கூறினார்?
Q ➤ 665. நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரிகிறவர்கள் யார்?
Q ➤ 666. வேதபாரகர் எங்கே வந்தனங்களை அடைய விரும்புகிறார்கள்?
Q ➤ 667. வேதபாரகர் எங்கே முதன்மையான ஆசனங்களில் உட்கார விரும்புகிறார்கள்?
Q ➤ 668. வேதபாரகர் விருந்துகளில் எங்கே இருக்க விரும்புகிறார்கள்?
Q ➤ 669. விதவைகளின் வீடுகளைப் பட்சிக்கிறவர்கள் யார்?
Q ➤ 670. பார்வைக்கு நீண்ட ஜெபம் பண்ணுகிறவர்கள் யார்?
Q ➤ 671. இயேசு ஜனங்களிடம் யாரைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கக் கூறினார்?
Q ➤ 672. வேதபாரகர் எதை அடைவார்கள் என்று இயேசு கூறினார்?
Q ➤ 673. காணிக்கைப் பெட்டியில் அதிகமாய்ப் போட்டவர்கள் யார்?
Q ➤ 674. காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட எல்லாரையும்விட அதிகமாகப் போட்டவள் யார்?
Q ➤ 675. காணிக்கைப் பெட்டியில் ஏழை விதவைப் போட்ட காணிக்கை எவ்வளவு?
Q ➤ 676. தங்கள் பரிபூரணத்திலிருந்து காணிக்கைப் போட்டவர்கள் யார்?
Q ➤ 677. தன் வறுமையிலிருந்து காணிக்கைப் போட்டவள் யார்?
Q ➤ 678. காணிக்கைப் போட்ட ஏழை விதவை எவைகளைப் போட்டாள்?