Tamil Bible Quiz Mark Chapter 14

Q ➤ 738. புளிப்பில்லா அப்பஞ்சாப்பிடுகிற பண்டிகை எது?


Q ➤ 739. பஸ்கா பண்டிகையின்போது இயேசுவை தந்திரமாய்ப் பிடித்து கொலை


Q ➤ 740. ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகாதபடிக்கு எப்போது இயேசுவைப் பிடித்துக் கொலைசெய்யலாகாது என்றார்கள்?


Q ➤ 741. இயேசு பெத்தானியாவில் யார் வீட்டில் போஜனபந்தியிருந்தார்?


Q ➤ 742. பெத்தானியாவிலுள்ள சீமோன் எப்படியிருந்தான்?


Q ➤ 743. இயேசு, சீமோன் வீட்டில் பந்தியிருக்கையில் ஒரு ஸ்திரீ கொண்டு வந்தது என்ன?


Q ➤ 744. ஸ்திரீ வெள்ளைக்கல் பரணியில் கொண்டு வந்தது என்ன?


Q ➤ 745. ஸ்திரீ கொண்டு வந்த நளதம் என்னும் தைலம் எப்படிப்பட்டது?


Q ➤ 746. ஸ்திரீ நளதம் என்னும் உத்தமதைலத்தை எங்கே ஊற்றினாள்?


Q ➤ 747. தைலத்தை விற்று யாருக்குக் கொடுக்கலாம் என்று சிலர் முறுமுறுத்தார்கள்?


Q ➤ 748. தைலத்தை எவ்வளவு பணத்துக்கு விற்கலாம் என்று சிலர் முறுமுறுத்தார்கள்?


Q ➤ 749, ஸ்திரீ இயேசுவினிடத்தில் செய்திருந்தது என்ன?


Q ➤ 750. யார், உங்களிடத்தில் எப்போதும் இருக்கிறார்கள் என்று இயேசு கூறினார்?


Q ➤ 751. மனதுண்டாகும்போதெல்லாம் யாருக்கு நன்மைசெய்யலாம் என்று இயேசு கூறினார்?


Q ➤ 752. ஸ்திரீ எதற்கு முந்திக்கொண்டதாக இயேசு கூறினார்?


Q ➤ 753. ஸ்திரீ எதற்கு எத்தனமாக இயேசுவின் சரீரத்தில் தைலம்பூச முந்திக் கொண்டாள்?


Q ➤ 754. இயேசுவைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக்கொடுக்கும்படி அவர்களிடத்திற்குப் போனவன் யார்?


Q ➤ 755. யூதாஸ்காரியோத்து யாராய் இருந்தான்?


Q ➤ 756. இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக யூதாசுக்கு என்னக் கொடுப்போம் என்று பிரதான ஆசாரியர் வாக்குத்தத்தம் பண்ணினார்கள்?


Q ➤ 757. யூதாஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்க கொண்டிருந்தான்?


Q ➤ 758. பஸ்காவைப் பலியிடும் நாள் எந்த நாள்?


Q ➤ 759. எதற்கு இடம் ஆயத்தம்பண்ண இயேசு இரண்டு சீஷர்களை நகரத்திற்குள்ளே அனுப்பினார்?


Q ➤ 760. நகரத்திற்குள்ளே எது சுமந்து வருகிற மனுஷன் எதிர்ப்படுவான் என்று இயேசு கூறினார்?


Q ➤ 761. பஸ்காவை ஆயத்தம்பண்ண யார் பின்னே போகும்படி இயேசு கூறினார்?


Q ➤ 762. எந்த வீட்டு எஜமானிடம் பஸ்காவைப் புசிக்க தகுதியான இடத்தைக் கேட்க இயேசு கூறினார்?


Q ➤ 763. வீட்டெஜமான் எவைகள் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற மேல்வீட்டறையை காண்பிப்பான் என்று இயேசு கூறினார்?


Q ➤ 764. இயேசு சீஷரோடு பந்தியிருக்கும்போது யார். தம்மைக் காட்டிக் கொடுப்பான் என்று கூறினார்?


Q ➤ 765. இயேசு சொன்னதைக் கேட்டு சீஷர்கள் அடைந்தது என்ன?


Q ➤ 766. நானோ? நானோ? என்று இயேசுவிடம் கேட்டவர்கள் யார்?


Q ➤ 767. இயேசுவுடனேகூட எதில் கையிடுகிறவன் தன்னைக் காட்டிக்கொடுப்பான் என்று இயேசு கூறினார்?


Q ➤ 768. தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடி போகிறவர் யார்?


Q ➤ 769. யாருக்கு ஐயோ என்று இயேசு கூறினார்?


Q ➤ 770. யார், பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும் என்று இயேசு கூறினார்?


Q ➤ 771. இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு யாருக்குக் கொடுத்தார்?


Q ➤ 772. இயேசு அப்பத்தைக் குறித்து கூறியது என்ன?


Q ➤ 773. இயேசு பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி யாருக்குக் கொடுத்தார்?


Q ➤ 774. இயேசு ரசத்தைக் குறித்துக் கூறியது என்ன?


Q ➤ 775. இது அநேகருக்காக சிந்தப்படுகிற இரத்தமாயிருக்கிறது?


Q ➤ 776. இயேசு எந்த நாள் வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி தாம் பானம்பண்ணுகிறதில்லையென்று கூறினார்?


Q ➤ 777. இயேசுவும் சீஷர்களும் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு எங்கே புறப்பட்டுப் போனார்கள்?


Q ➤ 778. வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறது?


Q ➤ 779. எப்படி எழுதியிருக்கிறபடி சீஷர்கள் இயேசுவினிமித்தம் இராத்திரியில் இடறலடைவார்கள்?


Q ➤ 780. இயேசு உயிர்த்தெழுந்தபின்பு சீஷருக்கு முன்பே எங்கே போவேன் என்று கூறினார்?


Q ➤ 781. உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும் நான் இறலடையேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 782. சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்கு முன்பு பேதுரு எத்தனை முறை தம்மை மறுதலிப்பான் என்று இயேசு கூறினார்?


Q ➤ 783. நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய் கூறியவன் யார்?


Q ➤ 784. எங்கே வந்தபோது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி, நான் ஜெபம் பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று கூறினார்?


Q ➤ 785. இயேசு சீஷர்களில் யாரைத் தம்முடன் கூட்டிக்கொண்டு போனார்?


Q ➤ 786. பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானை கூட்டிக்கொண்டு சென்று இயேசு என்ன செய்யத் தொடங்கினார்?


Q ➤ 787. "என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது"- கூறியவர் யார்?


Q ➤ 788. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று இயேசு யாரிடம் கூறினார்?


Q ➤ 789. எது தம்மைவிட்டு நீங்கிப்போகக் கூடுமானால் நீங்கட்டும் என்று இயேசு வேண்டிக்கொண்டார்?


Q ➤ 790. இந்த பாத்திரத்தை தம்மிடத்திலிருந்து எடுத்துப்போடும்படி இயேசு யாரிடம் ஜெபித்தார்?


Q ➤ 791. இயேசு பேதுருவிடம் எவ்வளவு நேரம் விழித்திருக்கக்கூடாதா என்று கேட்டார்?


Q ➤ 792. எதற்கு உட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ண வேண்டும்?


Q ➤ 793. உற்சாகமுள்ளதுதான், பலவீனமுள்ளது?


Q ➤ 794. இயேசு இரண்டாந்தரம் வந்தபோது சீஷர்களின் கண்கள் என்ன அடைந்திருந்தது?


Q ➤ 795. நித்திரை மயக்கத்தினால் இயேசுவுக்கு மறுமொழியாக சொல்வது இன்னதென்று அறியாதிருந்தவர்கள் யார்?


Q ➤ 796. இயேசு மூன்றாந்தரம் வந்து சீஷர்களிடம் கூறியது என்ன?


Q ➤ 797. பாவிகளின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறவர் யார்?


Q ➤ 798. யார், இதோ வந்துவிட்டான் என்று இயேசு கூறினார்?


Q ➤ 799. பிரதான ஆசாரியர், மூப்பர் மற்றும் வேதபாரகரால் அனுப்பப்பட்ட ஜனங்கள் எவைகளைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள்?


Q ➤ 800. இயேசுவைப் பிடிக்க வந்த ஜனங்கள் யாருடன் வந்தார்கள்?


Q ➤ 801. இயேசுவைக் காட்டிக்கொத்தவன் சொல்லியிருந்த அடையாளம் என்ன?


Q ➤ 802. இயேசுவைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று குறிப்புச் சொல்லியிருந்தவன் யார்?


Q ➤ 803. யூதாஸ் இயேசுவண்டையில் சேர்ந்து என்ன செய்தான்?


Q ➤ 804. இயேசுவோடு கூட நின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி யாரை காதற வெட்டினான்?


Q ➤ 805. ஜனங்கள் கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல யாரைப்பிடிக்க வந்தார்கள்?


Q ➤ 806.... நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்று இயேசு கூறினார்?


Q ➤ 807. இயேசுவைப் பிடித்தவுடன் அவரை விட்டு ஓடிப்போனார்கள் யார்?


Q ➤ 808. ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக் கொண்டு இயேசுவின் பின்னே போனவன் யார்?


Q ➤ 809. வாலிபன் பிடிப்பட்டவுடன் எதைப் போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடினான்?


Q ➤ 810. இயேசுவைப் பிடித்தவர்கள் அவரை யாரிடம் கொண்டு போனார்கள்?


Q ➤ 811. பிரதான ஆசாரியனின் அரமனைக்குள் இருந்தவர்கள் யார்?


Q ➤ 812. தூரத்தில் இயேசுவுக்குப் பின்சென்றவன் யார்?


Q ➤ 813. பிரதான ஆசாரியனின் அரமனைக்குள் அவன் சேவகரோடு உட்கார்ந்து, குளிர்காய்ந்து கொண்டிருந்தவன் யார்?


Q ➤ 814. இயேசுவைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாக சாட்சி தேடியவர்கள் யார்?


Q ➤ 815. இயேசு எதை இடித்துப் போடுவேன் என்று கூறியதாக பொய்ச்சாட்சிக் கூறினார்கள்?


Q ➤ 816. இயேசு எதை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று சொன்னதாக பொய்ச்சாட்சிக் கூறினார்கள்?


Q ➤ 817. இயேசு யாருடைய கேள்விக்கு உத்தரவு சொல்லவில்லை?


Q ➤ 818. நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து தானா? என்று இயேசுவிடம் கேட்டவன் யார்?


Q ➤ 819. மனுஷகுமாரன் எங்கே வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதையும் நீங்கள் காண்பீர்கள் என்று இயேசு கூறினார்?


Q ➤ 820. இயேசு சொன்னதைக் கேட்ட பிரதான ஆசாரியன் செய்தது என்ன?


Q ➤ 821. எதைக் கேட்டீர்களே என்று பிரதான ஆசாரியன் கூறினான்?


Q ➤ 822. இயேசு எதற்குப் பாத்திரராயிருக்கிறார் என்று தீர்மானம் பண்ணினார்கள்?


Q ➤ 823. அங்கே நின்றவர்கள் இயேசுவை என்னென்ன செய்தார்கள்?


Q ➤ 824. வேலைக்காரர் இயேசுவை என்ன செய்தார்கள்?


Q ➤ 825. நீயும் நசரேயனாகிய இயேசுவோடு இருந்தாய் என்று பேதுருவிடம் கூறியவள் யார்?


Q ➤ 826. பேதுரு எங்கே போனபோது முதல் தரம் சேவல் கூவினது?


Q ➤ 827. பேதுரு இரண்டு முறை இயேசுவை யாரிடம் மறுதலித்தான்?


Q ➤ 828. "நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது" - யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 829. நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கியவன் யார்?


Q ➤ 830. பேதுரு எப்பொழுது இயேசுவை மறுதலித்தவுடன் சேவல் இரண்டு முறை கூவினது?


Q ➤ 831. பேதுரு எதை நினைவுகூர்ந்து மிகவும் அழுதான்?