Q ➤ 961. மீன்பிடிக்கப் போகிறேன் என்றவன் யார்?
Q ➤ 962. பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்று சீஷர்களிடம் கேட்டவர் யார்?
Q ➤ 963. எந்தப் பக்கம் வலையைப் போட இயேசு சீஷர்களிடம் சொன்னார்?
Q ➤ 964. சீஷர்களால் வலையை இழுக்க முடியாதது ஏன்?
Q ➤ 965. அவர் கர்த்தர் என்று இயேசுவைக் குறித்து சொன்ன சீஷன் யார்?
Q ➤ 966. தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலில் குதித்தவன் யார்?
Q ➤ 967. மற்ற சீஷர்கள் கரைக்கு எத்தனை முழ தூரத்தில் இருந்தார்கள்?
Q ➤ 968. கரையில் வந்திறங்கினபோது சீஷர்கள் எதைக் கண்டார்கள்?
Q ➤ 969. இயேசு சீஷரிடம் எவற்றில் சிலவற்றைக் கொண்டுவரச் சொன்னார்?
Q ➤ 970. சீமோன் பேதுரு படவில் ஏறி எத்தனை மீன்களுள்ள வலையை இழுத்தான்?
Q ➤ 971. வாருங்கள், போஜனம் பண்ணுங்கள் என்று சொன்னவர் யார்?
Q ➤ 972. யோனாவின் குமாரன் யார்?
Q ➤ 973. நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று இயேசு யாரிடம் கேட்டார்?
Q ➤ 974. என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ 975. நீ என்னிடத்தில் அன்பாய் இருக்கிறாயா என்று இயேசு எத்தனைதரம் பேதுருவிடம் கேட்டார்?
Q ➤ 976. யாரை தனக்கு இஷ்டமில்லாத இடத்துக்குக் கொண்டுபோவார்கள்?
Q ➤ 977. நீ என்னைப் பின்பற்றிவா என்று இயேசு யாரைப் பார்த்துக் கூறினார்?
Q ➤ 978. யார், மரிப்பதில்லை என்ற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பினது?
Q ➤ 979. இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷனின் சாட்சி எப்படிப்பட்டது?
Q ➤ 980. இயேசு செய்த காரியங்களை எழுதினால் கொள்ளாதது எது?
Q ➤ 981. யோவான் புத்தகத்தின் ஆசிரியர் யார்?
Q ➤ 982. யோவான் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?
Q ➤ 983. யோவான் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?
Q ➤ 984. யோவான் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?
Q ➤ 985. யோவான் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
Q ➤ 986. யோவான் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?
Q ➤ 988. கொண்டாட்டமான வீட்டிலே திண்டாட்டம் வந்து சேரவே அண்டாக்களெல்லாம் நிறையவே இயேசு வாழ்த்தி நின்றாரே அது எங்கே?
Q ➤ 989. இயேசு வந்து நின்றார் இதைச் சொல்லி சென்றார் தீவிரவாதம் நீங்க இது மட்டும் போதும் -அது என்ன?
Q ➤ 990. பார்த்தால் நம்பும் மனிதன் பரங்கிமலை வந்தான்-அவன் யார்?