Q ➤ 932. வாரத்தின் முதல் நாள் காலையில், கல்லறையினிடத்திற்கு வந்தவள் யார்?
Q ➤ 933. கல்லறையில் எது எடுத்துப் போடப்பட்டிருக்க மரியாள் கண்டாள்?
Q ➤ 934, கர்த்தரை கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் என்று மகதலேனா மரியாள் யாரிடம் சொன்னாள்?
Q ➤ 935. எது தங்களுக்குத் தெரியவில்லை என்று மகதலேனா மரியாள் கூறினாள்?
Q ➤ 936. கல்லறையினிடத்திற்கு போகும்படி ஒருமித்து ஓடின சீஷர்கள் யார்?
Q ➤ 937, துரிதமாய் ஓடி, முந்தி கல்லறையினிடத்துக்கு வந்தவன் யார்?
Q ➤ 938. கல்லறைக்குள் பிரவேசிக்காதவன் யார்?
Q ➤ 939. கல்லறைக்குள் பிரவேசித்த சீஷன் யார்?
Q ➤ 940. கல்லறையினுள் தனியே சுருட்டி வைக்கப்பட்டிருந்தது எது?
Q ➤ 941. கல்லறையினுள் பிரவேசித்து, கண்டு விசுவாசித்தவன் யார்?
Q ➤ 942. கல்லறையினருகே நின்று அழுது கொண்டிருந்தவள் யார்?
Q ➤ 943. இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்தவர்கள் யார்?
Q ➤ 944. "ஸ்திரீயே ஏன் அழுகிறாய்" யார், யாரிடம் கேட்டது?
Q ➤ 945. "என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்" - கூறியது யார்?
Q ➤ 946. மகதலேனா மரியாள் இயேசுவை யாரென்று எண்ணினாள்?
Q ➤ 947. "ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய்" - மரியாளிடம் கேட்டவர் யார்?
Q ➤ 948. "மரியாளே"அழைத்தவர் யார்?
Q ➤ 949. “ரபூனி"-யார், யாரை அழைத்தது?
Q ➤ 950. ரபூனி என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 951. என்னைத் தொடாதே என்று இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ 952. மகதலேனா மரியாள் கர்த்தரைக் கண்டதை யாருக்கு அறிவித்தாள்?
Q ➤ 953. உங்களுக்குச் சமாதானம் என்று சொன்னவர் யார்?
Q ➤ 954, கர்த்தரைக் கண்டு சந்தோஷப்பட்டவர்கள் யார்?
Q ➤ 955. இயேசு சீஷர்கள் மேல் ஊதி எதைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்?
Q ➤ 956. இயேசு வந்திருந்தபோது சீஷர்களுடனே இல்லாதவன் யார்?
Q ➤ 957. தன் கையை எங்கே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்று தோமா கூறினான்?
Q ➤ 958. எத்தனை நாளுக்குப் பின் இயேசு சீஷர்களுக்குக் காட்சி தந்தார்?
Q ➤ 959. "அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு"யார், யாரிடம் கூறியது?
Q ➤ 960. யார் பாக்கியவான்கள் என்று இயேசு தோமாவிடம் கூறினார்?