Tamil Bible Quiz Acts Chapter 1

Q ➤ 1. அப்போஸ்தலர் நடபடிகள் யாருக்கு எழுதப்பட்டது?


Q ➤ 2. அப்போஸ்தலருக்கு பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்டவர் யார்?


Q ➤ 3. இயேசு, அப்போஸ்தலருக்கு எத்தனை நாள் தரிசனமானார்?


Q ➤ 4. இயேசு, அப்போஸ்தலருக்கு தரிசனமாகி, எவைகளை அவர்களுடனே பேசினார்?


Q ➤ 5. தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தவர் யார்?


Q ➤ 6. இயேசு,எவைகளினாலே தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்?


Q ➤ 7. யோவான் எதினாலே ஞானஸ்நானம் கொடுத்ததாக இயேசு கூறினார்?


Q ➤ 8. சீஷர்கள் எதினாலே ஞானஸ்நானம் பெறப்போவதாக இயேசு கூறினார்?


Q ➤ 9. இயேசு தம் சீஷர்களிடம் எவைகள் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்?


Q ➤ 10. பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறும் இடம் எது?


Q ➤ 11. இயேசு தம் சீஷர்களிடம் காத்திருங்கள் என்று கூறிய இடம் எது?


Q ➤ 12. இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று இயேசுவிடம் கேட்டவர்கள் யார்?


Q ➤ 13. பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற.. அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல?


Q ➤ 14. எது உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள் என்று இயேசு கூறினார்?


Q ➤ 15. ..........எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் என்று இயேசு கூறினார்?


Q ➤ 16. சீஷர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் உயர எடுத்துக் கொள்ளப்பட்டவர் யார்?


Q ➤ 17. இயேசுவை உயர எடுத்துக் கொண்டது எது?


Q ➤ 18. வெண்மையான வஸ்திரம் தரித்தவர்கள் எத்தனை பேர் சீஷர்களின் அருகில் நின்றார்கள்?


Q ➤ 19. இயேசு உயர எடுத்துக்கொள்ளப்படும்போது வானத்தை அண்ணாந்து பார்த்து நின்றவர்கள் யார்?


Q ➤ 20. உயர எடுத்துக் கொள்ளப்பட்ட இயேசு அப்படியே ..வருவார்?


Q ➤ 21. ஒலிவமலைக்கும் எருசலேமுக்கும் இடையேயான பிரயாண தூரம் எவ்வளவு?


Q ➤ 22. சீஷர்கள் எங்கிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள்?


Q ➤ 23. ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தவர்கள்!


Q ➤ 24. இயேசுவின் சீஷர்களோடு ஒருமனப்பட்டு ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தவர்கள் யார்?


Q ➤ 25. சீஷர்களில் ஏறக்குறைய எத்தனைபேர் கூடியிருந்தார்கள்?


Q ➤ 26. 120 பேர் நடுவில் எழுந்து பேசியவன் யார்?


Q ➤ 27. இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டியவன் யார்?


Q ➤ 28. யூதாசைக்குறித்து, பரிசுத்தஆவி யாருடைய வாக்கினால் முன்னமே சொல்லியிருந்தார்?


Q ➤ 29. யூதாஸ் எதினால் ஒரு நிலத்தைச் சம்பாதித்தான்?


Q ➤ 30. இரத்தநிலம் எதன் கூலியினால் வாங்கப்பட்டது?


Q ➤ 31. வயிறுவெடித்து செத்துப் போனவன் யார்?


Q ➤ 32. அக்கெல்தமா என்பதன் பொருள் என்ன?


Q ➤ 33. யூதாசைக் குறித்து எப்புஸ்தகத்தில் கூறியிருப்பதாக பேதுரு கூறினார்?


Q ➤ 34. யூதாசுக்குப் பதிலாக தேர்ந்தெடுக்க நிறுத்தப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 35. மத்தியா உடன் தேர்தலில் நின்றவன் யார்?


Q ➤ 36. யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா யார்?


Q ➤ 37. அப்போஸ்தல பட்டத்திற்கு எம்முறையில் தேர்தல் நடந்தது?


Q ➤ 38. சீட்டுப் போடும் முன் சீஷர்கள் செய்தது என்ன?


Q ➤ 39. சீட்டு யாருடைய பெயரில் விழுந்தது?


Q ➤ 40. பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக் கொள்ளப்பட்டவன் யார்?