Tamil Bible Quiz John Chapter 14

Q ➤ 654. கலங்காதிருப்பதாக?


Q ➤ 655. யார், யாரிடத்தில் விசுவாசமாயிருக்க வேண்டும்?


Q ➤ 656. பிதாவின் வீட்டில் எவைகள் உள்ளன என்று இயேசு கூறினார்?


Q ➤ 657. நமக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுகிறவர் யார்?


Q ➤ 658. நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில்............?


Q ➤ 659.தாம் போகிற இடத்தையும் வழியையும் அறிந்திருந்தவர்கள் யார் என்று இயேசு கூறினார்?


Q ➤ 660. "ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே”- கூறியவன் யார்?


Q ➤ 661. வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறவர் யார்?


Q ➤ 662. தம்மாலேயல்லாமல் ஒருவனும் யாரிடத்தில் வரான் என்று இயேசு கூறினார்?


Q ➤ 663. பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று இயேசுவிடம் கேட்டவன் யார்?


Q ➤ 664. இயேசுவைக் கண்டவன் கண்டான்?


Q ➤ 665. இயேசுவினிடத்தில் வாசமாயிருப்பவர் யார்?


Q ➤ 666. இயேசுவை விசுவாசிக்கிறவன் எவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வான்?


Q ➤ 667. இயேசுவின் நாமத்தினாலே கேட்பவைகளைச் செய்கிறவர் யார்?


Q ➤ 668. நாம் எந்த நாமத்தினாலே கேட்க வேண்டும்?


Q ➤ 669. இயேசுவின் நாமத்தினால் கேட்பவைகளை குமாரனில் யார், மகிமைப்படும்படியாக அவர் செய்வார்?


Q ➤ 670. இயேசுவில் அன்பாயிருந்தால் எதைக் கைக்கொள்ள வேண்டும்?


Q ➤ 671. நம்முடன் இருக்கும்படிக்கு பிதா யாரைத் தந்தருளுவார்?


Q ➤ 672. வேறொரு தேற்றரவாளன் என்று யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது?


Q ➤ 673. சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் பெற்றுக் கொள்ளாமலும் இருப்பது எது?


Q ➤ 674. நம்மைதிக்கற்றவர்களாக விட்டுவிடாதவர் யார்?


Q ➤ 675. எப்பொழுது உலகம் தன்னைக் காணாது என்று இயேசு கூறினார்?


Q ➤ 676. நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் ........?


Q ➤ 677. இயேசு தன்னை யாருக்கு வெளிப்படுத்துவார்?


Q ➤ 679. வசனத்தை கைக்கொள்ளுகிறவனிடத்தில் வாசம்பண்ணுகிறவர்கள் யார்?


Q ➤ 680. இயேசுவிடம் அன்பாயிராதவன் எதைக் கைக்கொள்ளமாட்டான்?


Q ➤ 681. இயேசு சொன்ன எல்லாவற்றையும் போதித்து நினைப்பூட்டுபவர் யார்?


Q ➤ 682. இயேசு எதை, வைத்துப்போகிறேன் என்று கூறினார்?


Q ➤ 683. கலங்காமலும் பயப்படாமலும் இருக்கவேண்டியது எது?


Q ➤ 684. இயேசு பிதாவினிடத்தில் போகிறேன் என்று சொன்னதைக் குறித்து சந்தோஷப்படுகிறவர்கள் யார்?


Q ➤ 685. .........கொடுக்கிறபிரகாரம் தாம் சமாதானத்தைக் கொடுக்கிறதில்லை என்று இயேசு கூறினார்?


Q ➤ 686. இயேசுவிடம் தனக்கு ஒன்றுமில்லாதவன் யார்?