Q ➤ 607. இயேசு இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் எவ்வளவு அன்பு வைத்தார்?
Q ➤ 608. பிசாசானவன் யாருடைய இருதயத்தைத் தூண்டினான்?
Q ➤ 609. யூதாஸ்காரியோத்து, என்ன செய்யும்படி பிசாசு அவன் இருதயத்தைத் தூண்டினான்?
Q ➤ 610. பிதா எல்லாவற்றையும் யாருடைய கையில் ஒப்புக்கொடுத்தார்?
Q ➤ 611. இயேசு எதை விட்டு எழுந்து, வஸ்திரங்களைக் கழற்றி வைத்தார்?
Q ➤ 612. போஜனம் இயேசு எதை அரையிலே கட்டி, பாத்திரத்தில் தண்ணீர் வார்த்தார்?
Q ➤ 613. இயேசு யாருடைய கால்களைக் கழுவினார்?
Q ➤ 614. இயேசு சீஷரின் கால்களைக் கழுவி, எதினாலே துடைத்தார்?
Q ➤ 615. "நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது"-யார், யாரிடம் கூறியது?
Q ➤ 616. நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்று இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ 617. என் கால்களை மாத்திரமல்ல, என் கூடக் கழுவ வேண்டும் என்று பேதுரு கூறினான்?
Q ➤ 618. தன் கால்களை மாத்திரம் கழுவவேண்டியவன் யார்?
Q ➤ 619. நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்று கூறியவர் யார்?
Q ➤ 620. நீங்கள் எல்லாரும் சுத்தமுள்ளவர்களல்ல என்று இயேசு ஏன் கூறினார்?
Q ➤ 621. இயேசு யார் என்று சீஷர்கள் கூறினார்கள்?
Q ➤ 622. நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள் என்று இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ 623. தாம் செய்ததை சீஷர்களும் செய்யும்படி இயேசு எதைக் காண்பித்தார்?
Q ➤ 624. தன் எஜமானிலும் பெரியவனாயிராதவன் யார்?
Q ➤ 625. தன்னை அனுப்பினவரைவிட பெரியவனல்லாதவன் யார்?
Q ➤ 626. இயேசு சொன்னவைகளை அறிந்திருக்கிறபடியினால் அவைகளைச் செய்வார்களானால் சீஷர்கள் யாராய் இருப்பார்கள்?
Q ➤ 627. யார், தன்மேல் குதிகாலைத் தூக்கினதாக இயேசு கூறினார்?
Q ➤ 628. எது நிறைவேறத்தக்கதாய் இயேசுவோடே அப்பம் புசித்தவன் அவர்மேல் குதிகாலைத் தூக்கினான்?
Q ➤ 629. யாரை ஏற்றுக்கொள்ளுகிறவன் இயேசுவை ஏற்றுக்கொள்ளுகிறான்?
Q ➤ 630. இயேசுவை ஏற்றுக்கொள்ளுகிறவன் யாரை ஏற்றுக்கொள்ளுகிறான்?
Q ➤ 631. இயேசு ஆவியிலே கலங்கி சொன்னது என்ன?
Q ➤ 632. இயேசு சொன்னதைக் கேட்டு ஐயப்பட்டவர்கள் யார்?
Q ➤ 633. ஐயப்பட்ட சீஷர்கள் செய்தது என்ன?
Q ➤ 634. இயேசுவின் மார்பிலே சாய்ந்து கொண்டிருந்தவன் யார்?
Q ➤ 635. இயேசுவின் மார்பில் சாய்ந்து கொண்டிருந்தவனுக்கு சைகை காட்டினவன் யார்?
Q ➤ 636. "ஆண்டவரே, அவன் யார்?" யார், யாரிடம் கேட்டது?
Q ➤ 637. தன்னைக் காட்டிக்கொடுப்பவனைக் குறித்து இயேசு சொன்ன அடையாளம் என்ன?
Q ➤ 638. இயேசு துணிக்கையைத் தோய்த்து யாருக்குக் கொடுத்தார்?
Q ➤ 639. யூதாசுக்குள் புகுந்தவன் யார்?
Q ➤ 640. "நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்" -யார், யாரிடம் கூறியது?
Q ➤ 641. இயேசு, யூதாசிடம் சொன்னதின் கருத்தை அறியாதிருந்தவர்கள் யார்?
Q ➤ 642. துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப் போனவன் யார்?
Q ➤ 643. யூதாஸ் துணிக்கையை வாங்கிவிட்டு புறப்பட்டுப்போன காலம் எந்த காலம்?
Q ➤ 644. யார், மகிமைப்படுகிறார் என்று இயேசு கூறினார்?
Q ➤ 645. மனுஷகுமாரனில் மகிமைப்படுகிறவர் யார்?
Q ➤ 646. சீஷர்கள் எங்கே வரக்கூடாதென்று இயேசு சீஷர்களிடம் கூறினார்?
Q ➤ 647. ஒருவரிலொருவர் எப்படி இருக்கும்படி இயேசு கூறினார்?
Q ➤ 650. ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் சீமோன் பேதுரு என்று கேட்டவன் யார்?
Q ➤ 651. நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது. பிற்பாடு என் பின்னே வருவாய் என்று பேதுருவிடம் கூறியவர் யார்?
Q ➤ 652. இயேசுவுக்காக ஜீவனையும் கொடுப்பேன் என்று கூறியவன் யார்?
Q ➤ 653. சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு யாரைப் பார்த்து கூறினார்?