Q ➤ தேவனுக்கு முன்பாக நீதிமானாகக் காணப்பட்டவன் யார்?
Q ➤ சுத்தமான மிருகங்களில் எத்தனை ஜோடு பேழையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்?
Q ➤ சுத்தமில்லாத மிருகங்களில் எத்தனை ஜோடு பேழையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்?
Q ➤ எத்தனைநாள் இரவும் பகலும் மழைபெய்யும் என தேவன் கூறினார்?
Q ➤ ஜலப்பிரளயம் உண்டானபோது நோவாவுக்கு எத்தனை வயது?
Q ➤ பேழைக்குள் பிரவேசித்த மனுஷர்கள் எத்தனை பேர்?
Q ➤ ஜலப்பிரளயத்தின்போது வானத்தின் எவைகள் திறவுண்டன?
Q ➤ ஜலப்பிரளயத்தின்போது மகா ஆழத்தின் எவைகள் பிளந்தன?
Q ➤ பேழையின் கதவை அடைத்தவர் யார்?
Q ➤ ஜலத்தின்மேல் மிதந்து கொண்டிருந்தது எது?
Q ➤ மலைகளுக்கு மேலாக எத்தனை முழ உயரம் ஜலம் பெருகிற்று?
Q ➤ ஜலப்பிரளயத்தினால் மாண்டவை எவை?
Q ➤ ஜலப்பிரளயத்திலிருந்து காக்கப்பட்டவை எவை?
Q ➤ ஜலம் பூமியின் மேல் எத்தனை நாள் பிரவாகித்துக் கொண்டிருந்தது?