Tamil Bible Quiz Genesis Chapter 5

Q ➤ தேவன் மனுஷனை யாருடைய சாயலிலே சிருஷ்டித்தார்?


Q ➤ தேவன் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன பெயரிட்டார்?


Q ➤ ஆதாம் சேத்தைப் பெற்றபோது அவன் வயது என்ன?


Q ➤ ஆதாமின் ஆயுசு நாட்கள் எத்தனை வருடம்?


Q ➤ சேத் எத்தனை வயதானபோது ஏனோசைப் பெற்றான்?


Q ➤ சேத்தின் ஆயுசு வருடங்கள் எத்தனை?


Q ➤ ஏனோசின் ஆயுசு வருடங்கள் எத்தனை?


Q ➤ கேனானுடைய ஆயுசு வருடங்கள் எத்தனை?


Q ➤ மகலாலெயேலுடைய ஆயுசு வருடங்கள் எத்தனை?


Q ➤ யாரேதுடைய ஆயுசு வருடங்கள் எத்தனை?


Q ➤ ஏனோக்கு....... வருடம் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான்?


Q ➤ மெத்தூசலாவின் தகப்பன் பெயர் என்ன?


Q ➤ ஏனோக்கின் வாழ்நாள் வருடங்கள் எத்தனை?


Q ➤ தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், எடுத்துக் கொள்ளப்பட்டவன் யார்?


Q ➤ தேவனால் எடுத்துக் கொள்ளப்பட்டவன் யார்?


Q ➤ மெத்தூசலாவின் ஆயுசு வருடங்கள் எத்தனை?


Q ➤ நோவாவின் தகப்பன் பெயர் என்ன?


Q ➤ லாமேக்குடைய ஆயுசு வருடங்கள் எத்தனை?


Q ➤ ஐந்நூறு வயதானபோது பிள்ளைகளைப் பெற்றவன் யார்?


Q ➤ நோவாவின் பிள்ளைகளின் பெயர்கள் என்ன?