Q ➤ ஆதாம்-ஏவாளின் முதல் குமாரனின் பெயர் என்ன?
Q ➤ ஆதாம் ஏவாளின் இரண்டாம் குமாரனின் பெயர் என்ன?
Q ➤ காயீனின் தொழில் என்ன?
Q ➤ ஆபேலின் தொழில் என்ன?
Q ➤ கர்த்தர் யாருடைய காணிக்கைகளை அங்கீகரித்தார்?
Q ➤ காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி வேறுபட்டது ?
Q ➤ நன்மை செய்தால் எது இல்லையோ எனக் கர்த்தர் கேட்கிறார்?
Q ➤ நன்மை செய்யாதிருந்தால் வாசற்படியில் படுத்திருப்பது எது?
Q ➤ காயீனின் சகோதரனுடைய பெயர் என்ன?
Q ➤ காயீன் ஆபேலை எங்கே வைத்துக் கொன்றான்?
Q ➤ என் சகோதரனுக்குக் நான் காவலாளியோ என்று கேட்டவன் யார்?
Q ➤ பூமியிலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டது எது?
Q ➤ பூமியில் சபிக்கப்பட்டவன் யார்?
Q ➤ கர்த்தர் காயீனுக்குக் கொடுத்த தண்டனை என்ன?
Q ➤ காயீனைக் கொல்லுகிறவன் மேல் சுமருவது எது?
Q ➤ கர்த்தர் காயீனின் மேல் எதைப் போட்டார்?
Q ➤ காயீன் எந்த தேசத்தில் குடியிருந்தான்?
Q ➤ காயீனின் குமாரன் பெயர் என்ன?
Q ➤ காயீன் கட்டிய பட்டணத்தின் பெயர் என்ன?
Q ➤ கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பன் யார்?
Q ➤ கின்னரக்காரர், நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பன் யார்?
Q ➤ பித்தளை, இரும்புத் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியன் யார்?
Q ➤ தனக்கு காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றவன் யார்?
Q ➤ தனக்கு எழுபத்தேழு பழி சுமரும் என்று சொன்னவன் யார்?
Q ➤ ஆபேலுக்குப் பதிலாக ஆதாம் யாரைப் பெற்றெடுத்தான்?
Q ➤ மனுஷர் கர்த்தரைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தது எப்பொழுது?