Tamil Bible Quiz Genesis Chapter 36

Q ➤ ஏதோமியரின் தகப்பன் யார்?


Q ➤ ஏசாவுக்கு இருந்த மனைவிகள் எத்தனை பேர்?


Q ➤ ஏசா விவாகம் பண்ணியிருந்த இஸ்மவேலின் குமாரத்தி பெயர் என்ன?


Q ➤ ரெகுவேலின் அம்மா பெயர் என்ன?


Q ➤ எவர்களுடைய சம்பத்தை பூமி தாங்கக் கூடாமற்போயிற்று?


Q ➤ ஏதோம் என்பது யாருடைய பெயர்?


Q ➤ ஏசாஎம்மலையில் குடியேறினான்?


Q ➤ எலிப்பாஸின் அம்மா பெயர் என்ன?


Q ➤ கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்தவன் யார்?


Q ➤ பேலா அரசாண்ட பட்டணத்தின் பெயர் என்ன?


Q ➤ மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறிய அடித்தவன் யார்?


Q ➤ ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள் எத்தனை பேர்?