Q ➤ ராகேல் யார் மேல் பொறாமைக் கொண்டாள்?
Q ➤ 'எனக்கு பிள்ளை கொடும், இல்லாவிட்டால் சாகிறேன்'- கூறியவள் யார்?
Q ➤ "நான் தேவனா?"
Q ➤ ராகேலின் வேலைக்காரியின் பெயர் என்ன?
Q ➤ பில்காள் பெற்ற முதல் குமாரனுக்கு ராகேல் என்ன பெயரிட்டாள்?
Q ➤ பில்காள் யாக்கோபுக்கு இரண்டாவதாகப் பெற்ற குமாரனுக்கு ராகேல் என்ன பெயரிட்டாள்?
Q ➤ லேயாள் தன் வேலைக்காரியாகிய யாரை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்?
Q ➤ சில்பாள் யாக்கோபுக்கு முதலாவதாக பெற்ற குமாரன் பெயர் என்ன?
Q ➤ ஏராளமாகிறதென்பதால் எனக்கு ...........என்று பெயரிடப்பட்டது?
Q ➤ சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாவதாகப் பெற்ற குமாரனுக்கு லேயாள் என்ன பெயரிட்டாள்?
Q ➤ யார், பிறந்ததால் தான் பாக்கியவதி என்று லேயாள் கூறினாள்?
Q ➤ தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து கொண்டு வந்தவன் யார்?
Q ➤ ரூபன் யாரிடத்தில் தூதாயீம் கனிகளைக் கொடுத்தான்?
Q ➤ லேயாளிடம் தூதாயீம் கனிகளில் பங்கு கேட்டவள் யார்?
Q ➤ லேயாள் தன் ஐந்தாவது குமாரனுக்கு என்ன பெயரிட்டாள்?
Q ➤ லேயாள் தன் ஆறாம் குமாரனுக்கு என்ன பெயரிட்டாள்?
Q ➤ லேயாள் தன் பெண் குழந்தைக்கு என்ன பெயரிட்டாள்?
Q ➤ ராகேல் தன் முதல் குமாரனுக்கு என்ன பெயரிட்டாள்?
Q ➤ யார் நிமித்தம் கர்த்தர் லாபானை ஆசீர்வதித்தார்?
Q ➤ யாக்கோபு தன் சம்பளமாக எப்படிப்பட்ட செம்மறியாடுகளைக் கேட்டான்?
Q ➤ யாக்கோபு தன் சம்பளமாக எப்படிப்பட்ட வெள்ளாடுகளைக் கேட்டான்?
Q ➤ பலவீனமானவைகள் லாபானையும்.. ..... யாக்கோபையும் சேர்ந்தன?