Q ➤ உத்தமனாயிரு என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?
Q ➤ திரளான ஜாதிகளுக்குத் தகப்பன்'. - நான் யார்?
Q ➤ ஆபிராம் - ஆபிரகாமாக மாற்றப்படும்போது எத்தனை வயது?
Q ➤ ஆபிரகாமிடமிருந்து... தோன்றுவார்கள் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ கர்த்தர் ஆபிரகாமின் சந்ததிக்கு எந்த தேசத்தைக் கொடுப்பதாக வாக்களித்தார்?
Q ➤ ஆபிரகாம் பரதேசியாய் தங்கிய தேசம் எது?
Q ➤ கர்த்தர் ஆபிரகாமுக்குக் கொடுத்த உடன்படிக்கையின் அடையாளம் என்ன?
Q ➤ சகல ஆண்பிள்ளைகளுக்கும் எது செய்யப்பட வேண்டும்?
Q ➤ விருத்தசேதனத்திற்கு அடையாளமாக எது வெட்டப்பட வேண்டும்?
Q ➤ 'ஜாதிகளின் தாய் '- நான் யார்?
Q ➤ ஆபிரகாம் தன் இருதயத்தில் யாருக்காக விண்ணப்பம் செய்தான்?
Q ➤ தேவன் ஆபிரகாமுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயரிடச் சொன்னார்?
Q ➤ இஸ்மவேலிலிருந்து எத்தனை பிரபுக்கள் தோன்றுவார்கள்?
Q ➤ ஆபிரகாம் விருத்தசேதனம் பண்ணப்படுகிறபோது வயது எத்தனை?
Q ➤ இஸ்மவேல் விருத்தசேதனம் பண்ணப்படுகிறபோது எத்தனை வயது?
Q ➤ கர்த்தர் ஆபிரகாமிடம் குழந்தை தருவதாகக் கூறிய உடன் நகைத்தவர்கள் யார்?