Q ➤ ஆகார் எத்தேசத்தைச் சேர்ந்தவள்?
Q ➤ ஆகார் என்பவள் யார்?
Q ➤ ஆகார் யாருடைய அடிமைப்பெண்?
Q ➤ யார். தன் கர்ப்பத்தை அடைத்திருப்பதாக சாராய் ஆபிராமிடம் கூறினாள்?
Q ➤ யாரால் தன் வீடு கட்டப்படும் என சாராய் கூறினாள்?
Q ➤ சாராய் ஆபிராமுக்குக் கொடுத்த மறுமனையாட்டியின் பெயர் என்ன?
Q ➤ ஆகார் யாரை அற்பமாக எண்ணினாள்?
Q ➤ ஆகார் எதனால் சாராயை அற்பமாக எண்ணினாள்?
Q ➤ "எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும் " - யார் யாரிடம் கூறியது?
Q ➤ ஆகார் சாராயை விட்டு ஏன் ஓடிப்போனாள்?
Q ➤ கர்த்தருடைய தூதனானவர் ஆகாரை எவ்விடத்தில் கண்டார்?
Q ➤ தூதன் ஆகாருக்குக் கொடுத்த கட்டளை என்ன?
Q ➤ ஆகார் தன் குழந்தைக்கு எப்பெயரிட வேண்டுமென தூதன் கூறினான்?
Q ➤ தேவதூதன் யாரை துஷ்ட மனுஷனாயிருப்பான் என்று கூறினார்?
Q ➤ ஆகார் தன்னோடு பேசின கர்த்தருக்கு என்ன பெயரிட்டாள்?
Q ➤ தேவதூதன் ஆகாரை சந்தித்த துரவு எப்படி அழைக்கப்பட்டது?
Q ➤ ஆகார் இஸ்மவேலைப் பெற்றபோது ஆபிராமுக்கு எத்தனை வயது?