Q ➤ ஆபிராமுக்கு கர்த்தருடைய வார்த்தை எதன் மூலம் உண்டாயிற்று?
Q ➤ 'ஆபிராமே, நீ பயப்படாதே' என்று கூறியவர் யார்?
Q ➤ ஆபிராமின் வீட்டு விசாரணைக்கர்த்தன் யார்?
Q ➤ எலியேசரின் சொந்த ஊர் எது?
Q ➤ "அடியேனுக்கு என்னத் தருவீர்?” என்று கர்த்தரிடம் கேட்டவன் யார்?
Q ➤ ஆபிராம் தனக்கு எது இல்லை என்று கர்த்தரிடம் கூறினான்?
Q ➤ கர்த்தர் ஆபிராமிடம் எவைகளை எண்ணச் சொன்னார்?
Q ➤ ஆபிராமின் சந்ததியை கர்த்தர் எதற்கு ஒப்புமைப்படுத்தினார்?
Q ➤ கர்த்தர் நீதியாக எண்ணும்படிக்கு ஆபிராம் செய்தது என்ன?
Q ➤ கர்த்தர் ஆபிராமை எப்பட்டணத்திலிருந்து அழைத்து வந்தார்?
Q ➤ ஆபிராமை எவைகள் மூடிக்கொண்டன?
Q ➤ ஆபிராமின் சந்ததியார் எத்தனை வருடம் அந்நிய தேசத்தில் உபத்திரவப்படுவார்கள்?
Q ➤ ஆபிராமின் சந்ததியார் எப்பொழுது திரும்பி வருவார்கள்?
Q ➤ யாருடைய அக்கிரமம் நிறைவாகவில்லை எனக் கர்த்தர் கூறினார்?
Q ➤ சூரியன் அஸ்தமித்தபின்பு துண்டங்களின் நடுவிலிருந்து எது தோன்றியது?
Q ➤ ஆதியாகமம்-15ல் ஆபிராம் கர்த்தரிடம் எத்தனைக் கேள்விகள் கேட்டார்?