Q ➤ யாப்பேத்தின் குமாரர் எத்தனை பேர்?
Q ➤ பாஷை, கோத்திரம், ஜாதி இவைகளின்படி எவைகள் பகுக்கப்பட்டன?
Q ➤ காமின் குமாரர் எத்தனை பேர்?
Q ➤ பூமியிலே பராக்கிரமசாலியானவன் யார்?
Q ➤ கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனாயிருந்தவன் யார்?
Q ➤ நிம்ரோதைக் கொண்டு எச்சொல் உண்டாயிற்று?
Q ➤ சிநெயார் தேசத்தை ஆண்டவன் யார்?
Q ➤ யாப்பேத்தின் தம்பியின் பெயர் என்ன?
Q ➤ நோவாவின் மூத்த மகன் பெயர் என்ன?
Q ➤ சேமின் குமாரர் எத்தனை பேர்?
Q ➤ பூமி யாருடைய நாட்களில் பகுக்கப்பட்டது?
Q ➤ நோவாவின் குமாரரால் பூமியிலே எவைகள் பிரிந்தன?