Q ➤ தேவன் நோவாவிடம் எவைகளை ஆகாரமாய் கொடுத்தார்?
Q ➤ மாம்சத்தின் உயிர் எது?
Q ➤ சகல ஜீவஜந்துக்களிடத்திலும், மனுஷனிடத்திலும் பழிவாங்குகிறவர் யார்?
Q ➤ மனுஷனுடைய உயிருக்காக தேவன் யாரிடத்தில் பழிவாங்குவார்?
Q ➤ யாருடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்பட வேண்டும்?
Q ➤ இனி மாம்சமானவைகள் எதினால் சங்கரிக்கப்படுவதில்லை?
Q ➤ பூமியை அழிக்க இனி எது உண்டாவதில்லை?
Q ➤ தேவன் மனுஷனுக்கும் ஜீவஜந்துக்களுக்கும் ஏற்படுத்தியது என்ன?
Q ➤ நித்திய உடன்படிக்கையின் அடையாளமாயிருப்பது என்ன?
Q ➤ உடன்படிக்கையின் அடையாளமான வில் எதின்மேல் தோன்றும்?
Q ➤ காம் யாருக்குத் தகப்பன்?
Q ➤ நோவாவின் தொழில் என்ன?
Q ➤ தன் தகப்பன் நிர்வாணத்தைக் கண்டு, சகோதரர்களுக்கு அறிவித்தவன் யார்?
Q ➤ தன் தகப்பன் நிர்வாணத்தைப் பாராமல் மூடியவர்கள் யார்? யார்?
Q ➤ நோவா யாரை சபிக்கப்பட்டவன் என்று கூறினான்?
Q ➤ தேவன் யாரை விருத்தியாக்குவார் என்று நோவா கூறினான்?
Q ➤ ஜலப்பிரளயத்துக்குப் பின்பு நோவா எத்தனை வருஷம் உயிரோடிருந்தான்?
Q ➤ நோவாவின் ஆயுசு வருடங்கள் எத்தனை?