Q ➤ பூமியெங்கும்.......... இருந்தது?
Q ➤ கிழக்கேயிருந்து பிரயாணம் பண்ணினவர்கள் எங்கே சமபூமியைக் கண்டார்கள்?
Q ➤ ஜனங்கள் பேர் உண்டாக எதைக் கட்டத் தொடங்கினார்கள்?
Q ➤ பாஷை தாறுமாறாக்கப்பட்ட இடம் எப்படி அழைக்கப்பட்டது ?
Q ➤ சேமின் ஆயுசு வருஷங்கள் எத்தனை?
Q ➤ ஆபிராமின் தந்தை பெயர் என்ன?
Q ➤ தேராகுவின் மகன்கள் எத்தனை பேர்?
Q ➤ ஆபிராமின் சகோதரர் எத்தனை பேர்?
Q ➤ ஆபிராமின் மனைவியின் பெயர் என்ன?
Q ➤ நாகோருடைய மனைவியின் பெயர் என்ன?
Q ➤ தேராகு கல்தேயருடைய எந்தப் பட்டணத்தை விட்டு கானானுக்குப் புறப்பட்டான்?
Q ➤ தேராகுடைய ஆயுசு வருடங்கள் எத்தனை?
Q ➤ தேராகு எங்கே மரித்தான்?