Tamil Bible Quiz Exodus Chapter 3

Q ➤ மோசேயின் மாமா பெயர் என்ன?


Q ➤ மோசேயின் மாமா யாராய் இருந்தான்?


Q ➤ மோசே யாருடைய ஆடுகளை மேய்த்து வந்தான்?


Q ➤ மோசே ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தது எங்கே?


Q ➤ 'தேவபர்வதத்தில் மோசேக்குத் தரிசனமானேன்?' -நான் யார்?


Q ➤ கர்த்தருடைய தூதன் எதில் நின்று மோசேக்குத் தரிசனமானார்?


Q ➤ முட்செடியின் நடுவிலிருந்து உண்டானது எது?


Q ➤ முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது இருந்தது?


Q ➤ மோசே தான் கிட்டப்போய் எதைப் பார்ப்பதாகக் கூறினான்?


Q ➤ மோசே எதைப் பார்க்கும்படி கிட்டவருகிறதைக் கர்த்தர் கண்டார்?


Q ➤ தேவன் எங்கிருந்து மோசேயைக் கூப்பிட்டார்?


Q ➤ எதைக் கழற்றிப்போட தேவன் மோசேயிடம் கூறினார்?


Q ➤ மோசே நிற்கிற பூமி எப்படிப்பட்டது என்று தேவன் கூறினார்?


Q ➤ மோசே யாரை நோக்கிப் பார்க்க பயந்தான்?


Q ➤ மோசே தேவனை நோக்கிப் பார்க்கப் பயந்து என்ன செய்தான்?


Q ➤ தேவன் தம்மை யாருடைய தேவன் என்று மோசேயிடம் கூறினார்?


Q ➤ கர்த்தர் யாருடைய உபத்திரவத்தைப் பார்த்தேன் என்று கூறினார்?


Q ➤ தம் ஜனத்தை கர்த்தர் யார் கைக்கு விடுதலையாக்குவார்?


Q ➤ கர்த்தர் தம் ஜனத்தை எப்படிப்பட்ட தேசத்தில் சேர்ப்பார்?


Q ➤ யாருடைய கூக்குரல் தேவசந்நிதியில் வந்து எட்டினது?


Q ➤ யார் இஸ்ரவேல் புத்திரரை ஒடுக்குகிறதை தேவன் கண்டார்?


Q ➤ இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி தேவன் மோசேயை யாரிடம் அனுப்புவதாகக் கூறினார்?


Q ➤ நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு செய்வீர்கள்?


Q ➤ இஸ்ரவேலர் இந்த மலையில் ஆராதனை செய்வது, தேவன் யாரை அனுப்பினதற்கு அடையாளம்?


Q ➤ தேவன் தம்முடைய நாமம் என்ன என்று இஸ்ரவேலரிடம் கூற மோசேயிடம் சொன்னார்?


Q ➤ இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று மோசே யாரிடம் கூறவேண்டும்?


Q ➤ தலைமுறை தலைமுறைதோறும் கர்த்தருடைய பேர்ப்பிரஸ்தாபம் என்ன?


Q ➤ கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு எங்கே உபத்திரவம் செய்யப்பட்டதைக் கண்டார்?


Q ➤ கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை எகிப்தின் என்று கூறினார்? யிலிந்து நீக்குவேன்


Q ➤ இஸ்ரவேல் புத்திரரை எதற்காக போகவிடும்படி ராஜாவிடம் கேட்க கர்த்தர் மோசேயிடம் கூறினார்?


Q ➤ வனாந்தரத்தில் எத்தனைநாள் பிரயாணம்போய் பலியிட வேண்டும் என்று கர்த்தர் சொல்ல சொன்னார்?


Q ➤ எகிப்தின் ராஜா போகவிடமாட்டான்? கண்டாலொழிய இஸ்ரவேல் புத்திரரை


Q ➤ கர்த்தர் எகிப்தின் நடுவிலே செய்யும் .............. அதை வாதிப்பேன் என்று கூறினார்?


Q ➤ கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் கிடைக்கப் பண்ணுவது என்ன?


Q ➤ இஸ்ரவேல் புத்திரர் எப்படி போவதில்லை என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ ஒவ்வொரு ஸ்திரியும் தன் அயலகத்தாள் மற்றும் தன் வீட்டில் தங்குகிறவளிடத்தில் கேட்டு வாங்குவது என்ன?


Q ➤ இஸ்ரவேல் புத்திரர் யாரைக் கொள்ளையிடுவார்கள் என்று கர்த்தர் கூறினார்?