Tamil Bible Quiz Exodus Chapter 4

Q ➤ 'அவர்கள் என்னை நம்பார்கள்'- கூறியவன் யார்?


Q ➤ மோசேயின் கையில் இருந்தது என்ன?


Q ➤ கோலை எங்கே போட கர்த்தர் மோசேயிடம் கூறினார்?


Q ➤ மோசே கோலை தரையிலே போட்டபோது அது என்ன ஆனது?


Q ➤ கர்த்தர் மோசேயிடம் சர்ப்பத்தின் பிடிக்கச் சொன்னார்?


Q ➤ மோசே சர்ப்பத்தின் வாலைப் பிடித்தபோது அது என்ன ஆனது?


Q ➤ பிதாக்களின் தேவன் மோசேக்குத் தரிசனமானதை இஸ்ரவேலர் நம்புவதற்கு அடையாளம் என்ன?


Q ➤ கர்த்தர் மோசேயிடம் எதை மடியிலே போடச் சொன்னார்?


Q ➤ மோசே கையை வெளியிலே எடுக்கும்போது அதில் ..... பிடித்திருந்தது?


Q ➤ மோசேயின் கையில் வெண்குஷ்டம் எதைப்போல இருந்தது?


Q ➤ மோசேயின் கையை இரண்டாம் முறை மடியிலே போட்டு வெளியே எடுத்தபோது எதைப்போல ஆனது?


Q ➤ மூன்றாம் அடையாளமாக கர்த்தர் மோசேயிடம் எதை மொண்டு நிலத்தில் ஊற்றச் சொன்னார்?


Q ➤ நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையில் என்னவாக மாறும்?


Q ➤ "நான் வாக்குவல்லவன் அல்ல"-யார். யாரிடம் கூறியது?


Q ➤ மோசே தான் உள்ளவன் என்று கூறினான்?


Q ➤ மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்?


Q ➤ நான் உன் வாயோடே இருந்து,...............உனக்குப் போதிப்பேன் என்று கர்த்தர் மோசேயிடம் கூறினார்?


Q ➤ “நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ மோசேயின்மேல் கோபங்கொண்டவர் யார்?


Q ➤ 'மோசேயின் சகோதரன்'- நான் யார்?


Q ➤ மோசேயைக் காணும்போது ஆரோனின் மகிழும்?


Q ➤ மோசே ஆரோனின் வாயில் போடவேண்டியது எது?


Q ➤ ஆரோன் மோசேக்கு என்னவாக இருப்பான்?


Q ➤ மோசே ஆரோனுக்கு யாராக இருப்பான்?


Q ➤ மோசே எதினால் அடையாளங்களைச் செய்வான்?


Q ➤ மோசே எங்கே போக தன் மாமனாரிடம் உத்தரவு கேட்டான்?


Q ➤ யார் உயிரோடிருக்கிறார்களா என்று பார்த்து வரப்போவதாக மோசே கூறினான்?


Q ➤ "நீ எகிப்துக்குத் திரும்பிப் போ"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ எதை வாங்கத் தேடின மனிதர் எல்லாரும் இறந்தார்கள்?


Q ➤ மோசே எவைகளுடன் எகிப்துக்குப் போனான்?


Q ➤ கர்த்தர் மோசேயின் கையில் அளித்திருக்கிற அற்புதங்களை யாருக்கு முன்பாகச் செய்ய எச்சரிக்கையாயிருக்கக் கூறினார்?


Q ➤ கர்த்தர் எதைக் கடினப்படுத்துவேன் என்று கூறினார்?


Q ➤ 'கர்த்தருடைய சேஷ்டபுத்திரன்'.- நான் யார்?


Q ➤ இஸ்ரவேலை விடமாட்டேன் என்றால், பார்வோனின் சங்கரிப்பதாகக் கர்த்தர் கூறினார்?


Q ➤ மோசேயை வழியிலே கொல்லப் பார்த்தவர் யார்?


Q ➤ சிப்போராள் எதை அறுத்து மோசேயின் கால்களுக்கு முன்பாக எறிந்தாள்?


Q ➤ சிப்போராள் எதினால் தன் புத்திரனின் நுனித்தோலை அறுத்தாள்?


Q ➤ சிப்போராள் மோசேயிடம் அவன் தனக்கு எப்படிப்பட்ட புருஷன் என்று கூறினாள்?


Q ➤ எதினிமித்தம் மோசே தனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்று சிப்போராள் கூறினாள்?


Q ➤ ஆரோனிடம் மோசேக்கு எதிர்கொண்டுபோகக் கூறியவர் யார்?


Q ➤ மோசேயும் ஆரோனும் சந்தித்துக் கொண்டது எங்கே?


Q ➤ இஸ்ரவேல் ஜனங்கள் யாரை விசுவாசித்தார்கள்?


Q ➤ ஜனங்கள் தங்களை கர்த்தர் சந்தித்தார் என்றும், உபத்திரவங்களை கண்ணோக்கிப் பார்த்தார் என்றும் கேட்டபோது செய்தது என்ன?