Q ➤ கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்ய எவர்களைப் பிரித்து மோசேயிடம் சேர்த்துக்கொள்ள வேண்டும்?
Q ➤ ஆரோனின் குமாரரின் பெயர்கள் என்ன?
Q ➤ ஆரோனுக்கு மகிமையும் அலங்காரமுமாயிருக்கும்படி உண்டு பண்ண வேண்டியவை எவை?
Q ➤ ஆசாரிய ஊழியத்துக்கு ஆரோனை பரிசுத்தம் பண்ணும்படி என்னென்ன வஸ்திரங்களை உண்டுபண்ண வேண்டும்?
Q ➤ ஏபோத்தை எவைகளினால், எப்படிச் செய்ய வேண்டும்?
Q ➤ ஏபோத்தின் தோள்துண்டுகளின்மேல் எதற்காக இரண்டு முனைகளும் சேர்க்கப்பட வேண்டும்?
Q ➤ ஏபோத்தின்மேல் அதன் வேலைக்கு ஒப்பாக செய்யப்பட்ட எது அதனோடே ஏகமாயிருக்க வேண்டும்?
Q ➤ இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை எதன்மேல் வெட்டவேண்டும்?
Q ➤ நாமங்கள் வெட்டப்பட்ட கற்களை எதிலே பதிக்க வேண்டும்?
Q ➤ ஆரோன் கர்த்தருக்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை சுமந்துவர வேண்டும்?
Q ➤ மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் எவைகளைச் செய்து அவைகளில் பூட்ட வேண்டும்?
Q ➤ நியாயவிதி மார்ப்பதக்கத்தை எதன் வேலைக்கு ஒப்பாகச் செய்ய வேண்டும்?
Q ➤ நியாயவிதி மார்ப்பதக்கம் எப்படி செய்யப்பட வேண்டும்?
Q ➤ மார்ப்பதக்கத்தில் வைக்கவேண்டிய முதலாம் பத்தி கற்கள் எவை?
Q ➤ மார்ப்பதக்கத்தில் வைக்கவேண்டிய இரண்டாம் பத்தி கற்கள் எவை?
Q ➤ மார்ப்பதக்கத்தில் வைக்கவேண்டிய மூன்றாம் பத்தி கற்கள் எவை?
Q ➤ மார்ப்பதக்கத்தில் வைக்கவேண்டிய நாலாம் பத்தி கற்கள் எவை?
Q ➤ மார்ப்பதக்கத்தில் பதிக்கப்பட்ட கற்களில் எவைகள் வெட்டப்பட்டிருக்க வேண்டும்?
Q ➤ பொன்னினால் செய்த பின்னல் வேலையான இரண்டு சங்கிலிகளை எதில் மாட்டவேண்டும்?
Q ➤ நியாயவிதி மார்ப்பதக்கத்தில் எவைகள் வைக்கப்பட வேண்டும்?
Q ➤ கர்த்தருடைய சந்நிதியில் எப்பொழுதும் ஆரோன் தன் இருதயத்தின்மேல் எதை தரித்துக்கொள்ள வேண்டும்?
Q ➤ ஏபோத்தின் கீழ் அங்கியை எதனால் உண்டாக்க வேண்டும்?
Q ➤ ஏபோத்தின் தலை நுழைகிறதற்கு என்ன இருக்க வேண்டும்?
Q ➤ ஏபோத்தின் கீழோரங்களில் சுற்றிலும் தொங்கும்படி எவைகளை பண்ணிவைக்க வேண்டும்?
Q ➤ கர்த்தருடைய சந்நிதியில் பிரவேசிக்கும்போதும் வெளியே வரும்போதும் ஆரோன் ஏன் ஏபோத்தை தரித்துக் கொள்ளவேண்டும்?
Q ➤ பசும்பொன்னினால் பட்டத்தில் முத்திரைவெட்டாக எப்படி வெட்டி பாகையின் முகப்பிலே கட்டவேண்டும்?
Q ➤ இஸ்ரவேலரின் பரிசுத்தக் காணிக்கைகளின் தோஷத்தை ஆரோன் சுமக்கும்படி, எது ஆரோனின் நெற்றியின்மேல் இருக்க வேண்டும்?
Q ➤ கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று எழுதப்பட்ட பட்டம், யார் அங்கிகரிக்கப் படும்படி ஆரோனின் நெற்றியின்மேல் இருக்கவேண்டும்?
Q ➤ மெல்லிய பஞ்சுநூலால் எவைகளை பண்ண வேண்டும்?
Q ➤ சித்திரதையல் வேலையாக எதைப்பண்ண வேண்டும்?
Q ➤ ஆரோனுடைய குமாரருக்கு மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும்படி
Q ➤ ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசாரிய ஊழியம் செய்ய எப்படி பரிசுத்தம் பண்ணவேண்டும்?
Q ➤ ஆசாரிய ஊழியம் செய்பவர்களின் நிர்வாணத்தை மூடும்படி இடுப்பு தொடங்கி, முழங்கால் மட்டும் எதை உடுத்த வேண்டும்?
Q ➤ ஆசரிப்புக் கூடாரத்திலும் பலிபீடத்தண்டையில் சேரும்போதும் எதற்காக சணல்நூல் சல்லடங்களை உடுத்த வேண்டும்?