Tamil Bible Quiz Exodus Chapter 29

Q ➤ ஆரோனையும் அவன் குமாரரையும் எதன் முன்பாக சேரப்பண்ணி தண்ணீரினால் கழுவ வேண்டும்?


Q ➤ ஆரோனின் குமாரரை அபிஷேகம் பண்ணும்போது அவர்கள் எவைகளைத் தரித்திருக்க வேண்டும்?


Q ➤ தங்கள் கைகளை காளையின் தலையின்மேல் வைக்கவேண்டியவர்கள் யார்?


Q ➤ அடிக்கப்பட்ட காளையின் எவைகளை பலிபீடத்தின்மேல் தகித்துப்போட வேண்டும்?


Q ➤ காளையின் மாம்சம், தோல், சாணி இவைகளை அக்கினியால் சுட்டெரிக்க வேண்டியது எங்கே?


Q ➤ காளையினால் இடப்படும் பலியின் பெயர் என்ன?


Q ➤ ஆரோனாலும் அவன் குமாரராலும் தலையின்மேல் கைவைத்து பின்பு அடிக்கப்பட்ட முதல் ஆட்டுக்கடாவின் இரத்தத்தை எங்கே தெளிக்க வேண்டும்?


Q ➤ முதல் ஆட்டுக்கடாவினால் இடும் பலியின் பெயர் என்ன?


Q ➤ ஆரோனுடைய பிரதிஷ்டையின், ஆட்டுக்கடாவின் மார்க்கண்டம் யாருடையதாக இருக்கும்?


Q ➤ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் பிரதிஷ்டைக்கு நியமித்த ஆட்டுக்கடாவின் எவைகளை பரிசுத்தப்படுத்த வேண்டும்?


Q ➤ இஸ்ரவேல் புத்திரர் பலியிடுகிறவைகளில் ஏறெடுத்துப் படைக்கிறவைகள் யாரைச்சேரும்?


Q ➤ ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள் அவனுக்குப்பின் யாரைச் சேரும்?


Q ➤ ஆரோனின் பட்டத்திற்கு வருகிற அவன் குமாரன், எப்பொழுது பரிசுத்த வஸ்திரங்களை ஏழு நாள் உடுத்தியிருக்க வேண்டும்?


Q ➤ பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவை வேவிக்க வேண்டியது எங்கே?


Q ➤ பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவை எங்கே வைத்து ஆரோனும் அவன் குமாரரும் புசிக்க வேண்டும்?


Q ➤ பிரதிஷ்டையின் மாம்சத்திலும் பிரதிஷ்டையின் அப்பத்திலும் எதை சுட்டெரிக்க வேண்டும்?


Q ➤ ஆரோனையும் அவன் குமாரரையும் பிரதிஷ்டைப் பண்ணும் ஏழு நாளளவும் பாவநிவிர்த்திக்காக தினமும் எதை பலியிடவேண்டும்?


Q ➤ இடைவிடாமல் ஒவ்வொரு நாளும் பலிபீடத்தின்மேல் எவைகளை பலியிட வேண்டும்?


Q ➤ கர்த்தருடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்பட்டதும், கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை சந்திக்கும் இடமாயும் இருப்பது எது?