Q ➤ பலிபீடத்தின் பணிமுட்டுகளையெல்லாம் எதனால் பண்ணவேண்டும்?
Q ➤ வெண்கலச் சல்லடையை எங்கே வைக்கவேண்டும்?
Q ➤ வெண்கலச் சல்லடையை எதைப் போன்று பண்ண வேண்டும்?
Q ➤ வாசஸ்தலத்துக்கு உண்டுபண்ண வேண்டும்?
Q ➤ தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்கும் வடப் பக்கத்துக்கும் எத்தனை முழ நீளமாக தொங்குதிரைகள் இருக்கவேண்டும்?
Q ➤ பிராகாரத்தின் மேற்பக்கமான அகலத்திற்கு எத்தனை முழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்?
Q ➤ சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்தின் பிராகாரம் எத்தனை முழமாயிருக்க வேண்டும்?
Q ➤ கீழ்ப்பக்கத்துப் பிராகாரத்தின் இருப்பக்கங்களிலும் எத்தனை முழ நீளமான தொங்குதிரைகள் இருக்க வேண்டும்?
Q ➤ பிராகாரத்தின் நீளம், அகலம் மற்றும் உயரம் என்ன?
Q ➤ பிராகாரத்தின் தொங்கல்கள் எதனால் செய்யப்பட வேண்டும்?
Q ➤ வாசஸ்தலத்தின் எல்லா பணிமுட்டுகளும் எதனால் செய்யப்பட வேண்டும்?
Q ➤ குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்க அதில் என்ன ஊற்ற வேண்டும்?
Q ➤ ஆரோனும் அவன் குமாரரும் எந்நேரம் விளக்கை கர்த்தருடைய சந்நிதானத்தில் எரியவைக்க வேண்டும்?
Q ➤ விளக்கை எரியவைப்பது இஸ்ரவேல் புத்திரருக்கு தலைமுறை தலைமுறையாய் எப்படியிருக்க வேண்டும்?