Tamil Bible Quiz Exodus Chapter 26

Q ➤ வாசஸ்தலத்தை எவைகளால் உண்டுபண்ண வேண்டும்?


Q ➤ மூடுதிரைகள் எவைகளால் நெய்யப்பட்டிருக்க வேண்டும்?


Q ➤ மூடுதிரைகளில் விசித்திரவேலையாய் எவைகளைச் செய்ய வேண்டும்?


Q ➤ மூடுதிரைகளின் நீளமும் அகலமும் என்ன?


Q ➤ எத்தனை மூடுதிரைகளை ஒன்றாக இணைக்க வேண்டும்?


Q ➤ இணைக்கப்பட்ட இரண்டு மூடுதிரைகளின் கடை ஓரங்களிலும் என்ன உண்டுபண்ண வேண்டும்?


Q ➤ எத்தனை பொன் கொக்கிகளை உண்டுபண்ணி மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைக்க வேண்டும்?


Q ➤ இணைக்கப்பட்ட இரண்டு மூடுதிரைகளையும் கொக்கிகளால் இணைக்கும்போது எப்படியிருக்கும்?


Q ➤ வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி எத்தனை மூடுதிரைகளை உண்டுபண்ண வேண்டும்?


Q ➤ வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடவேண்டிய மூடுதிரைகளை எதனால் பண்ண வேண்டும்?


Q ➤ வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடவேண்டிய மூடுதிரைகள் ஒவ்வொன்றின் அளவு என்ன?


Q ➤ வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடவேண்டிய மூடுதிரைகளை எவ்வாறு இணைக்க வேண்டும்?


Q ➤ எதை கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போட வேண்டும்?


Q ➤ வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடுவதற்காக எத்தனை காதுகளை உண்டு பண்ணவேண்டும்?


Q ➤ வாசஸ்தலத்தின்மேல் மூடுதிரைகளில் எத்தனை கொக்கிகளைச் செய்ய வேண்டும்?


Q ➤ கூடாரத்தின் மூடுதிரைகளில் மிச்சமான பாதிமூடுதிரை எங்கே தொங்க வேண்டும்?


Q ➤ கூடாரத்தின் மூடுதிரைகளின் நீளத்தில் மீதியானது எங்கே தொங்க வேண்டும்?


Q ➤ வாசஸ்தலத்துக்கு மொத்தம் எத்தனை பலகைகள் வேண்டும்?


Q ➤ வாசஸ்தலத்தின் பலகைகளுக்கு மொத்தம் எத்தனை தாழ்ப்பாள்கள் இருக்க வேண்டும்?


Q ➤ கிருபாசனத்தை வைக்க வேண்டியது எங்கே?