Tamil Bible Quiz Exodus Chapter 10

Q ➤ "பார்வோன் மற்றும் அவன் ஊழியக்காரரின் இருதயங்களைக் கடினப்படுத்தினேன்" - நான் யார்?


Q ➤ "தன்னைத் தாழ்த்த எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ ஜனங்களைப் போகவிடாவிட்டால் மறுநாள் பார்வோனின் எல்லைகளுக்குள் எது வரும் என்று கூறப்பட்டது?


Q ➤ வெட்டுக்கிளிகள் எதற்கு மீதியாக வைக்கப்பட்டதைத் தின்றுவிடும்?


Q ➤ வெட்டுக்கிளிகள் வெளியில் துளிர்க்கிற செடிகளை என்ன செய்யும்?


Q ➤ "எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாயிருப்பான்?" -யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ "எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா"-யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ எச்சரிக்கையாயிருங்கள், உங்களுக்கு நேரிடும் என்று பார்வோன் கூறினான்?


Q ➤ எவர்கள் மாத்திரம்போய் கர்த்தருக்கு ஆராதனை செய்ய பார்வோன் கூறினான்?


Q ➤ மோசே கோலை எதன்மேல் நீட்டினான்?


Q ➤ மோசே கோலை நீட்டியவுடன் கர்த்தர் எதை வீசப்பண்ணினார்?


Q ➤ எவ்வளவு நேரம் கீழ்காற்று வீசியது?


Q ➤ கீழ்காற்று எவைகளைக் கொண்டு வந்தது?


Q ➤ கீழ்காற்று வெட்டுக்கிளிகளை எப்போது கொண்டு வந்தது?


Q ➤ வெட்டுக்கிளிகள் பூமியின் முழுவதையும் மூடினது?


Q ➤ எகிப்து தேசத்தின் மரங்களிலும், வயல் வெளியின் பயிர் வகைகளிலும் கூட மீதியாயிருக்கவில்லை?


Q ➤ "கர்த்தருக்கும், மோசே, ஆரோன் என்பவர்களுக்கும் விரோதமாய்ப் பாவம் செய்தேன்" - நான் யார்?


Q ➤ எதை மாத்திரம் விலக்க விண்ணப்பம்பண்ணும்படி பார்வோன் கூறினான்?


Q ➤ கர்த்தர் எதை வீசும்படி செய்தார்?


Q ➤ மேல்காற்று வெட்டுக்கிளிகளை அடித்துக் கொண்டுபோய், எங்கே போட்டது?


Q ➤ மேல்காற்றுக்குப்பின் எங்கே வெட்டுக்கிளிகள் மீதியாயிருக்கவில்லை?


Q ➤ வெட்டுக்கிளிகளுக்குப்பின் கர்த்தர் எகிப்தின்மேல் கட்டளையிட்டது என்ன?


Q ➤ மோசே கையை வானத்திற்கு நேராக நீட்டியவுடன் எகிப்தில் உண்டானது என்ன?


Q ➤ காரிருள் எகிப்தில் எத்தனை நாள் இருந்தது?


Q ➤ யாருடைய வாசஸ்தலங்களில் வெளிச்சம் இருந்தது?


Q ➤ பார்வோன்.தவிர அனைவரும்போய் ஆராதனை செய்யலாம் என்று கூறினான்?


Q ➤ "எவைகள் பின்வைக்கப்படுவதில்லை" என்று மோசே பார்வோனிடம் கூறினான்?


Q ➤ “நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ மோசே இனி யாருடைய முகத்தைக் காணாதிருப்பான்?


Q ➤ 10ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள வாதைகளின் பெயர்கள் என்ன?