Q ➤ ஜனங்களை விடாவிட்டால் எது உண்டாகும் என்று கர்த்தர் பார்வோனிடம் சொல்லச் சொன்னார்?
Q ➤ மகா கொடிதான கொள்ளைநோய் எவைகளின்மேல் வரும்?
Q ➤ யாருக்குரிய மிருகஜீவன்கள் ஒன்றும் சாவதில்லை?
Q ➤ எகிப்தியருடைய எல்லாம் செத்துப்போயிற்று?
Q ➤ கர்த்தர், மோசே ஆரோனிடம் கைப்பிடி நிறைய எதை அள்ளிக்கொள்ள சொன்னார்?
Q ➤ சூளையின் சாம்பலை எதற்கு நேராக இறைக்க கர்த்தர் சொன்னார்?
Q ➤ யாருடைய கண்களுக்கு முன்பாக சூளையின் சாம்பலை வானத்துக்கு நேராக இறைக்க வேண்டும்?
Q ➤ சூளையின் சாம்பல் எகிப்து தேசமெங்கும் என்னவாக மாறும்?
Q ➤ தூசியான சாம்பல் எகிப்து தேசத்திலே மனுஷர் மற்றும் மிருகஜீவன்கள்மேல் எதை உண்டுபண்ணும்?
Q ➤ எரிபந்தமான கொப்புளங்களைக் கண்டபின் யார் ஜனங்களை அனுப்பிவிடவில்லை?
Q ➤ ஜனங்களை அனுப்பாவிட்டால் சகலவித வாதைகளை எங்கே வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ பார்வோனையும் அவன் ஜனங்களையும் எதனால் வாதிப்பேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ யார் நாசமாய் போகும்படி கர்த்தர் கொள்ளை நோயை வருவிப்பேன் என்று கூறினார்?
Q ➤ கர்த்தர் தம்முடைய நாமம் பூமியிலே பிரஸ்தாபமாகும்படிக்கு யாரை நிலைநிறுத்தினார்?
Q ➤ எகிப்தில் எதைப் பெய்யப்பண்ணுவேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ யார் தன் மிருகஜீவன்களையும் வேலைக்காரரையும் வீட்டிற்குள் வரப்பண்ணினான்?
Q ➤ யார் தன் மிருகஜீவன்களையும் வேலைக்காரரையும் வெளியே விட்டுவிட்டான்?
Q ➤ கர்த்தர் மோசேயிடம் எதற்கு நேராக கையை நீட்டச் சொன்னார்?
Q ➤ மோசே தன் கோலை வானத்துக்கு நேராக நீட்டியவுடன் கர்த்தர் எவைகளை அனுப்பினார்?
Q ➤ தரையின்மேல் வேகமாய் ஓடினது எது?
Q ➤ கல்மழையுடன் கலந்து வந்தது எது?
Q ➤ கல்மழை எவைகளை அழித்துப்போட்டது?
Q ➤ எந்த நாட்டில் மட்டும் கல்மழை இல்லாதிருந்தது?
Q ➤ “கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும் துன்மார்க்கர்" -யார், யாரிடம் கூறியது?
Q ➤ "இனி உங்களுக்குத் தடையில்லை" என்று பார்வோன் எதைக் குறித்து கூறினான்?
Q ➤ கல்மழை நின்றபின் பார்வோன் யாருக்குப் பயப்படவில்லை?
Q ➤ கல்மழை வந்தபோது எதின் கதிர் பயிராயிருந்தது?
Q ➤ கல்மழை வந்தபோது சணல் எப்படியிருந்தது?
Q ➤ கல்மழையினால் அழிக்கப்பட்டுப் போனவை எவை?
Q ➤ கல்மழையின்போது கதிர்விடாதிருந்தவை எவை?
Q ➤ கல்மழையினால் அழிக்கப்படாதவை எவை?
Q ➤ மோசே தன் கைகளை கர்த்தருக்கு நேராக விரித்தவுடன் நின்றுபோனது எது?
Q ➤ கல்மழை நின்றவுடன் பாவம் செய்து இருதயத்தைக் கடினப்படுத்தியவன் யார்?
Q ➤ கல்மழைக்குப்பின் பார்வோன் ஜனங்களை போகவிட்டானா?
Q ➤ 9ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள வாதைகளின் பெயர்கள் என்ன?