Tamil Bible Quiz Exodus Chapter 1

Q ➤ யாக்கோபுடன் அவன் குமாரர், குடும்பத்தோடு போனது எங்கே?


Q ➤ யாக்கோபுடன் எகிப்துக்குப்போன அவனுடைய குமாரர் எத்தனை பேர்?


Q ➤ யாக்கோபுடன் எகிப்துக்குப்போன அவன் குமாரரின் பெயர்கள் என்ன?


Q ➤ யாக்கோபுக்கு முன்பு எகிப்துக்குப் போயிருந்தவன் யார்?


Q ➤ யாக்கோபின் கர்ப்பப்பிறப்புகள் எத்தனைபேர் எகிப்துக்குப் போனார்கள்?


Q ➤ யாருடைய சகோதரர் மற்றும் அந்த தலைமுறையார் எல்லாரும் மரணமடைந்தார்கள்?


Q ➤ மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தவர்கள் யார்?


Q ➤ இஸ்ரவேல் புத்திரரால் நிறைந்த தேசம் எது?


Q ➤ யாரை அறியாத புதிய ராஜன் எகிப்தில் தோன்றினான்?


Q ➤ எவர்களைக் குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்று எகிப்தின் ராஜா கூறினான்?


Q ➤ இஸ்ரவேலரை எந்த வேலையினால் ஒடுக்கும்படி ராஜா அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தான்?


Q ➤ பார்வோனுக்காக எத்தனை பண்டசாலைப் பட்டணங்களை இஸ்ரவேலர் கட்டினார்கள்?


Q ➤ பார்வோனுக்காகக் கட்டப்பட்ட பண்டசாலைப் பட்டணங்களின் பெயர்கள் என்ன?


Q ➤ இஸ்ரவேல் புத்திரர் தாங்கள் ஒடுக்கப்பட்ட அளவுக்கு ..?


Q ➤ இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து எரிச்சல் அடைந்தவர்கள் யார்?


Q ➤ எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரை எப்படி வேலை வாங்கினார்கள்?


Q ➤ எகிப்தியர் இஸ்ரவேலர் செய்யும் வேலையினிமித்தம் அவர்கள் ஜீவனை என்னவாக்கினார்கள்?


Q ➤ 'எகிப்தின் ராஜாவினால் கட்டளைப்பெற்ற மருத்துவச்சிகள்.- யார்?


Q ➤ எபிரெய ஸ்திரீகளின் கொன்றுபோட எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளுக்குக் கட்டளையிட்டான்?


Q ➤ பெண் பிள்ளைகளை என்ன செய்ய ராஜா கட்டளையிட்டான்?


Q ➤ ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றியவர்கள் யார்?


Q ➤ யாருடைய கட்டளைக்கு மருத்துவச்சிகள் கீழ்ப்படியவில்லை?


Q ➤ மருத்துவச்சிகள் ஏன் ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்?


Q ➤ எகிப்து ராஜாவின் பெயர் என்ன?


Q ➤ எந்த ஸ்திரீகள் பலமுள்ளவர்கள் என்று மருத்துவச்சிகள் ராஜாவிடம் கூறினார்கள்?


Q ➤ தேவன் மருத்துவச்சிகளுக்குச் செய்தது என்ன?


Q ➤ தேவனுக்குப் பயந்ததினால் யாருடைய குடும்பங்களை தேவன் தழைக்கும்படி செய்தார்?


Q ➤ பார்வோன், பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் எங்கே போட்டுவிடக் கட்டளையிட்டான்?