Tamil Bible Quiz Daniel Chapter 3

Q ➤ ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்தவன் யார்?


Q ➤ நேபுகாத்நேச்சார் பண்ணுவித்த பொற்சிலையின் நீளம் என்ன?


Q ➤ நேபுகாத்நேச்சார் பண்ணுவித்த பொற்சிலையின் அகலம் என்ன?


Q ➤ நேபுகாத்நேச்சார் பொற்சிலையை எங்கே நிறுத்தினான்?


Q ➤ தூரா எந்த மாகாணத்தில் இருந்தது?


Q ➤ நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தரை வந்து சேரும்படி அழைத்தனுப்பினவன் யார்?


Q ➤ நேபுகாத்நேச்சார் எதற்காக நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தரை அழைத்தனுப்பினான்?


Q ➤ நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையை பணிந்து கொள்ள கடவீர்கள் என்று உரத்த சத்தமிட்டவன் யார்?


Q ➤ எவைகளின் சத்தத்தைக் கேட்கும்போது பொற்சிலையைப் பணிந்துகொள்ள கட்டியக்காரன் சத்தமிட்டான்?


Q ➤ நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையை எப்படி பணிந்துகொள்ள வேண்டும்?


Q ➤ பொற்சிலையை பணிந்துகொள்ளாதவன் எங்கே போடப்படுவான்?


Q ➤ சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடன் தாழ விழுந்து பொற்சிலையைப் பணிந்துகொண்டவர்கள் யார்?


Q ➤ யூதர்பேரில் குற்றஞ்சாற்றியவர்கள் யார்?


Q ➤ கல்தேயர் எங்கே யூதர்பேரில் குற்றஞ்சாற்றினார்கள்?


Q ➤ பொற்சிலையைப் பணிந்துகொள்ளாதவனை அக்கினிச்சூளையின் நடுவில் போட கட்டளையிட்டவன் யார்?


Q ➤ "அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை" - யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ யாருக்கு ஆராதனை செய்யவில்லை?


Q ➤ நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளாதவர்கள் யார்?


Q ➤ நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொண்டு எவர்களை அழைத்துக் கொண்டுவரக் கட்டளையிட்டான்?


Q ➤ "நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளாமலும் இருந்தது மெய்தானா?"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ "உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார்?"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ "நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்" - கூறியவர்கள் யார்?


Q ➤ தேவன் தங்களை எவைகளுக்கு நீங்கலாக்கி விடுவிப்பார் என்று சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ கூறினார்கள்?


Q ➤ சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ கூறியதைக்கேட்டு கடுங்கோபமூண்டவன் யார்?


Q ➤ நேபுகாத்நேச்சாரின் முகம் எவர்களுக்கு விரோதமாய் வேறுபட்டது?


Q ➤ சூளையை எத்தனை மடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி நேபுகாத்நேச்சார் உத்தரவிட்டான்?


Q ➤ சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோவைக் கட்டும்படி நேபுகாத்நேச்சார் யாருக்குக் கட்டளையிட்டான்?


Q ➤ சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ எவைகளோடு கட்டப்பட்டு அக்கினிச்சூளையில் போடப்பட்டார்கள்?


Q ➤ சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக் கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது எது?


Q ➤ எது கடுமையாயிருந்தபடியினால் சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தது?


Q ➤ எரிகிற அக்கினிச்சுளையின் நடுவில் கட்டுண்டவர்களாய் விழுந்தவர்கள் யார்?


Q ➤ பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கியவன் யார்?


Q ➤ "மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ அக்கினியின் நடுவிலே எத்தனைபேர் உலாவுகிறதை நேபுகாத்நேச்சார் கண்டார்?


Q ➤ நாலு பேர் எவ்விதமாய் அக்கினியின் நடுவிலே உலாவினார்கள்?


Q ➤ நாலாம் ஆளின் சாயல் யாருக்கு ஒப்பாயிருந்தது?


Q ➤ எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்தவன் யார்?


Q ➤ சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை நேபுகாத்நேச்சார் எப்படி அழைத்தான்?


Q ➤ சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலிருந்து வெளியேவரக் கட்டளையிட்டவன் யார்?


Q ➤ எரிகிற அக்கினிச்சூளையிலிருந்து வெளியே வந்தவர்கள் யார்?


Q ➤ சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய சரீரங்களின் மேல் எது பெலஞ்செய்யவில்லை?


Q ➤ அக்கினிச்சூளையில் போடப்பட்டும் எவர்களுடைய தலைமயிர் கருகவில்லை?


Q ➤ அக்கினிச்சூளையில் போடப்பட்டும் எவர்களுடைய சால்வைகள் சேதப்படவில்லை?


Q ➤ சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் சரீரங்கள் மேல் எவைகளின் மணம் வீசவில்லை?


Q ➤ "சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்"-கூறியவன் யார்?


Q ➤ தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாதவர்கள் யார்?


Q ➤ தங்கள் தேவனை நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளியவர்கள் யார்?


Q ➤ தங்கள் தேவனை நம்பி, தங்கள் சரீரங்களை ஒப்பு கொடுத்தவர்கள் யார்?


Q ➤ தேவன் யாரை அனுப்பி தம்முடைய தாசரை விடுவித்ததாக நேபுகாத்நேச்சார் கூறினான்?


Q ➤ சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாக எதைச்சொல்லுகிற எவனும் துண்டித்துப் போடப்படுவான்?


Q ➤ தேவனுக்கு விரோதமாக தூஷணவார்த்தைச் சொல்லுகிற எவர்கள் துண்டித்துப் போடப்படுவார்கள்?


Q ➤ யாருடைய வீடு எருக்களமாக்கப்படும் என்று நேபுகாத்நேச்சார் கூறினான்?


Q ➤ எவர்களுடைய தேவனைப்போல இரட்சிக்கத்தக்க வேறொரு தேவன் இல்லையென்று நேபுகாத்நேச்சார் கூறினான்?


Q ➤ சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் எங்கே உயர்த்தப்பட்டார்கள்?


Q ➤ சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை உயர்த்தியவன் யார்?