Tamil Bible Quiz Daniel Chapter 2

Q ➤ நேபுகாத்நேச்சார் தன் இரண்டாம் வருஷத்தில் சொப்பனங்களை 41.சொப்பனங்களினிமித்தம் யாருடைய ஆவி கலங்கி, நித்திரை கலைந்தது?


Q ➤ நேபுகாத்நேச்சார் தன் சொப்பனங்களைத் தெரிவிக்கும்படி யாரை அழைத்தான்?


Q ➤ "ஒரு சொப்பனம் கண்டேன்" கூறியவன் யார்?


Q ➤ எதை அறியவேண்டுமென்று நேபுகாத்நேச்சாரின் ஆவி கலங்கியிருந்தது?


Q ➤ எதைத் தங்களுக்குச் சொல்லும்படி கல்தேயர் நேபுகாத்நேச்சாரிடம் கூறினார்கள்?


Q ➤ சொப்பனத்தைக் கூறினால் எதை விடுவிப்போம் என்று கல்தேயர் நேபுகாத்நேச்சாரிடம் கூறினார்கள்?


Q ➤ எவைகளை அறிவியாவிட்டால் துண்டித்துப்போடப்படுவீர்கள் என்று ராஜா கூறினான்?


Q ➤ சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் அறிவியாவிட்டால் எது எருக்களமாக்கப்படும் என்று ராஜா கூறினான்?


Q ➤ சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் தெரிவித்தால் எவைகளைப் பெறுவீர்கள் என்று ராஜா கூறினான்?


Q ➤ பொய்யும் புரட்டுமான விசேஷத்தைச் சொல்லும்படி எத்தனம்பண்ணியதாக யார், யாரிடம் கூறியது?


Q ➤ சொப்பனத்தைத் தெரிவிக்காவிட்டால் எல்லாருக்கும்.........பிறந்திருந்தது?


Q ➤ எதை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனுமில்லையென்று கல்தேயர் கூறினார்கள்?


Q ➤ "ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது"-யார். யாரிடம் கூறியது?


Q ➤ யாரைத் தவிர ராஜாவின் காரியத்தை ஒருவரும் அறிவிக்க இயலாது என்று கல்தேயர் கூறினார்கள்?


Q ➤ கல்தேயர் கூறியதைக்கேட்டு மகா கோபமும், உக்கிரமும் கொண்டவன் யார்?


Q ➤ பாபிலோனிலுள்ள எல்லா ஞானிகளையும் கொலை செய்யும்படி கட்டளையிட்டவன் யார்?


Q ➤ ஞானிகளைக் கொலைசெய்யும்படி கட்டளை வெளிப்பட்டபோது யாரை கொலைசெய்யத் தேடினார்கள்?


Q ➤ நேபுகாத்நேச்சாரின் தலையாரிகளுக்கு அதிபதி யார்?


Q ➤ பாபிலோனின் ஞானிகளை கொலைசெய்யும்படி புறப்பட்டவன் யார்?


Q ➤ ஆரியோகோடே யோசனையும் புத்தியுமாய்ப் பேசியவன் யார்?


Q ➤ தானியேலுக்கு ராஜாவின் அவசரக் கட்டளையை அறிவித்தவன் யார்?


Q ➤ எதைக் காண்பிக்கும்படி தவணைகொடுக்க தானியேல் ராஜாவிடம் விண்ணப்பம்பண்ணினான்?


Q ➤ தானியேலும் அவன் தோழரும் அழியாதபடிக்கு யாரிடம் இரக்கங்கேட்க தானியேல் நினைத்தான்?


Q ➤ தானியேலும் அவன் தோழரும் யாரோடே அழியாதபடிக்கு பரலோகத்தின் தேவனிடம் இரக்கங்கேட்க தானியேல் நினைத்தான்?


Q ➤ தானியேல் எதைக்குறித்து பரலோகத்தின் தேவனிடம் இரக்கங்கேட்க விரும்பினான்?


Q ➤ தானியேல் தன்னுடைய தோழர்களாகிய எவர்களுக்கு மறைபொருளைக் குறித்த காரியத்தை அறிவித்தான்?


Q ➤ மறைபொருள் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?


Q ➤ தானியேலுக்கு மறைபொருள் எப்போது வெளிப்படுத்தப்பட்டது?


Q ➤ இராக்காலத்தில் எதினாலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது?


Q ➤ யாருடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக என்று தானியேல் கூறினான்?


Q ➤ தேவனுக்கே உரியவைகள் எவைகள்?


Q ➤ காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர் யார்?


Q ➤ தேவன் எவர்களைத் தள்ளி எவர்களை ஏற்படுத்துகிறார்?


Q ➤ ஞானிகளுக்கு ஞானத்தைக் கொடுக்கிறவர் யார்?


Q ➤ அறிவாளிகளுக்கு தேவன் எதைக் கொடுக்கிறவர்?


Q ➤ ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர் யார்?


Q ➤ இருளில் இருக்கிறதை அறிகிறவர் யார்?


Q ➤ வெளிச்சம் யாரிடத்தில் தங்கும்?


Q ➤ தானியேலுக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்தவர் யார்?


Q ➤ தேவன் எதை தானியேலுக்கும் அவன் தோழருக்கும் தெரிவித்தார்?


Q ➤ யாரை அழிக்க ராஜா ஆரியோகினிடத்தில் கட்டளையிட்டார்?


Q ➤ தானியேல் தன்னை யாருக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போகும்படி ஆரியோகிடம் கூறினான்?


Q ➤ "ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன்" கூறியவன் யார்?


Q ➤ தானியேலை ராஜாவின் முன்பாகத் தீவிரமாய் அழைத்துக் கொண்டு போனவன் யார்?


Q ➤ 'சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு புருஷனைக் கண்டுபிடித்தேன்' - கூறியவன் யார்?


Q ➤ "அவன் ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான்"- யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ "நான் கண்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமோ?" - யார், யாரிடம் கேட்டது?


Q ➤ ராஜா கேட்கிற மறைபொருளை தெரிவிக்க எவர்களால் கூடாது?


Q ➤ மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் யார்?


Q ➤ தேவன் எப்பொழுது சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்தார்?


Q ➤ நேபுகாத்நேச்சாரின் படுக்கையின்மேல் அவனுடைய தலையில் உண்டானது என்ன?


Q ➤ இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் யாருக்குள் எழும்பினது?


Q ➤ நேபுகாத்நேச்சாருக்கு சம்பவிக்கப்போகிறதைத் தெரிவித்தவர் யார்?


Q ➤ மறைபொருள் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?


Q ➤ நேபுகாத்நேச்சார் எதைக் கண்டார்?


Q ➤ ராஜா கண்ட சிலை உள்ளதாயிருந்தது?


Q ➤ ராஜா கண்ட சிலை எங்கே நின்றது?


Q ➤ ராஜா கண்ட சிலையின் ரூபம் எப்படியிருந்தது?


Q ➤ ராஜா கண்ட சிலையின் தலை எதினாலானது?


Q ➤ ராஜா கண்ட சிலையின் மார்பும் புயங்களும் எதினாலானது?


Q ➤ ராஜா கண்ட சிலையின் வயிறும் தொடையும் எதினாலானது?


Q ➤ ராஜா கண்ட சிலையின் கால்கள் எதினாலானது?


Q ➤ ராஜா கண்ட சிலையில் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாய் இருந்தது எது?


Q ➤ நேபுகாத்நேச்சார் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பெயர்ந்து உருண்டுவந்தது எது?


Q ➤ உருண்டுவந்த கல் எப்படிப்பட்டது?


Q ➤ சிலையை மோதினது எது?


Q ➤ உருண்டு வந்த கல் சிலையின் எப்பகுதியில் மோதினது?


Q ➤ சிலையை நொறுக்கிப்போட்டது எது?


Q ➤ சிலையில் ஏகமாய் நொறுங்குண்டவை எவை?


Q ➤ கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலானது எது?


Q ➤ ஒரு இடமும் கிடையாதபடி காற்று எவைகளை அடித்துக்கொண்டு போனது?


Q ➤ பெரிய பர்வதமானது எது?


Q ➤ சிலையை மோதின கல் பர்வதமாகி எதை நிரப்பினது?


Q ➤ "ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ நேபுகாத்நேச்சாருக்கு ராஜரீகம், பராக்கிரமம், வல்லமைமற்றும் மகிமையை அருளினவர் யார்?


Q ➤ பரலோகத்தின் தேவன் சகல இடங்களிலுமுள்ள யாரை நேபுகாத்நேச்சாருக்கு ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் நேபுகாத்நேச்சாரின் கையில் ஒப்புக்கொடுத்தவர் யார்?


Q ➤ மனுபுத்திரரையும் மிருகங்களையும் பறவைகளையும் நேபுகாத்நேச்சார் ஆளும்படி செய்தவர் யார்?


Q ➤ "பொன்னான அந்தத் தலை நீரே" - யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ நேபுகாத்நேச்சாருக்குப் பிறகு எப்படிப்பட்ட வேறொரு ராஜ்யம் தோன்றும்?


Q ➤ எழும்புகின்ற மூன்றாம் ராஜ்யம் எப்படிப்பட்டது?


Q ➤ வெண்கலமான மூன்றாம் ராஜ்யம் எதை ஆண்டுகொள்ளும்?


Q ➤ நாலாவது ராஜ்யம் எதைப்போல உரமாயிருக்கும்?


Q ➤ எல்லாவற்றையும் நொறுக்கிச் சின்னபின்னமாக்குவது எது?


Q ➤ இரும்பைபோல எல்லாவற்றையும் நொறுக்கித் தகர்த்துப்போடுவது எது?


Q ➤ பாதி குயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருந்தது எது?


Q ➤ இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் எதில் இருக்கும்?


Q ➤ ராஜா கண்ட சொப்பனத்தில் கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்ததின் அர்த்தம் என்ன?


Q ➤ இரும்பு களிமண்ணோடே கலந்ததின் அர்த்தம் என்ன?


Q ➤ களிமண்ணோடே இரும்பு கலவாததின் அர்த்தம் என்ன?


Q ➤ என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுபவர் யார்?


Q ➤ எந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை?


Q ➤ ‘கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து உருண்டுவந்தகல்'- என்பது என்ன?


Q ➤ தேவன் எழும்பப்பண்ணும் ராஜ்யம் எவைகளை நொறுக்கும்?


Q ➤ ராஜ்யங்களை நிர்மூலமாக்கி, தானே என்றென்றைக்கும் நிற்பது எது?


Q ➤ இனிமேல் சம்பவிக்கப்போகிறதை ராஜாவுக்கு தெரிவித்திருக்கிறவர் யார்?


Q ➤ "சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கியவன் யார்?


Q ➤ நேபுகாத்நேச்சார் தானியேலுக்கு செலுத்தக் கட்டளையிட்டான்?


Q ➤ தானியேலுக்கு தூபங்காட்ட


Q ➤ உங்கள் தேவன் யாருக்கு தேவன் என்று நேபுகாத்நேச்சார் தானியேலிடம் கூறினான்?


Q ➤ உங்கள் தேவன் யாருக்கு ஆண்டவர் என்று நேபுகாத்நேச்சார் தானியேலிடம் கூறினான்?


Q ➤ உங்கள் தேவன் எவைகளை வெளிப்படுத்துகிறவர் என்று நேபுகாத்நேச்சார் தானியேலிடம் கூறினான்?


Q ➤ தானியேலை பெரியவனாக்கியவன் யார்?


Q ➤ ராஜா தானியேலை எதற்கு அதிபதியாக்கினான்?


Q ➤ ராஜா தானியேலை யார்மேல் பிரதான அதிகாரியாய் நியமித்தான்?


Q ➤ பாபிலோன் மாகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தவன் யார்?