Q ➤ பூமியெங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும்
Q ➤ பெருகக்கடவது என்று நேபுகாத்நேச்சார் எழுதினான்?
Q ➤ சகல ஜனத்தாருக்கும், ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் சமாதானம் பெருகக்கடவது என்று எழுதியவன் யார்?
Q ➤ யார், தன்னிடத்தில் செய்தவைகளை பிரசித்தப்படுத்த நேபுகாத்நேச்சார் விரும்பினான்?
Q ➤ உன்னதமான தேவன் நேபுகாத்நேச்சாரிடம் செய்தவைகள் என்ன?
Q ➤ தேவன் தன்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்க- ளையும் பிரசித்தப்படுத்துவது யாருக்கு நன்மையாகக் கண்டது?
Q ➤ எது மகத்துவமானது என்று நேபுகாத்நேச்சார் எழுதினான்?
Q ➤ எது வல்லமையானது என்று நேபுகாத்நேச்சார் எழுதினான்?
Q ➤ உன்னதமான தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டது என்று நேபுகாத்நேச்சார் எழுதினான்?
Q ➤ உன்னதமான தேவனுடைய ஆளுகை ..நிற்கும் என்று நேபுகாத்நேச்சார் எழுதினான்?
Q ➤ தன் வீட்டிலே சவுக்கியமுள்ளவனாயிருந்தவன் யார்?
Q ➤ சவுக்கியமுள்ளவனாயிருந்து அரமனையிலே வாழ்ந்து கொண்டிருந்தவன் யார்?
Q ➤ நேபுகாத்நேச்சாருக்கு திகிலை உண்டாக்கியது எது?
Q ➤ தன் படுக்கையின்மேல் நேபுகாத்நேச்சாருக்குள் உண்டானது என்ன?
Q ➤ தன் படுக்கையின்மேல் நேபுகாத்நேச்சாரின் தலையில் தோன்றியவைகள் என்ன?
Q ➤ தன் படுக்கையின்மேல் உண்டான நினைவுகளும் தரிசனங்களும் யாரை கலங்கப்பண்ணிற்று?
Q ➤ பாபிலோன் ஞானிகளை தன்னிடத்தில் கொண்டுவரும்படி கட்டளையிட்டவன் யார்?
Q ➤ பாபிலோன் ஞானிகளை எதற்காக தன்னிடத்தில் கொண்டு வரும்படி நேபுகாத்நேச்சார் கட்டளையிட்டான்?
Q ➤ நேபுகாத்நேச்சாரின் கட்டளைப்படி அவரிடம் வந்தவர்கள் யார்?
Q ➤ சொப்பனத்தின் அர்த்தத்தை தெரிவிக்கமாட்டாமற் போனவர்கள் யார்?
Q ➤ நேபுகாத்நேச்சாருடைய தேவனின் நாமம் என்ன?
Q ➤ பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டவன் யார்?
Q ➤ பரிசுத்த தேவர்களுடைய ஆவியையுடையவன் யார்?
Q ➤ தானியேலிடத்தில் சொப்பனத்தை விவரித்துச் சொன்னவன் யார்?
Q ➤ சாஸ்திரிகளின் அதிபதியாயிருந்தவன் யார்?
Q ➤ எது தானியேலுக்கு அரிதல்லவென்று நேபுகாத்நேச்சார் கூறினான்?
Q ➤ "என் சொப்பனத்தின் தரிசனங்களையும் அதின் அர்த்தத்தையும் சொல்லு" -யார், யாரிடம் கூறியது?
Q ➤ நேபுகாத்நேச்சார் தன் தரிசனத்திலே எதைக் கண்டார்?
Q ➤ நேபுகாத்நேச்சார் தன் தரிசனத்திலே உயரமான விருட்சத்தை எங்கே கண்டான்?
Q ➤ யார், தரிசனம் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்தது?
Q ➤ நேபுகாத்நேச்சார் கண்ட விருட்சம் எதின் எல்லை பரியந்தமும் காணப்பட்டது?
Q ➤ நேபுகாத்நேச்சார் கண்ட விருட்சத்தின் உயரம் எதுவரை எட்டினது?
Q ➤ நேபுகாத்நேச்சார் கண்ட விருட்சத்தின் இலைகள் எப்படியிருந்தது?
Q ➤ நேபுகாத்நேச்சார் கண்ட விருட்சத்தில் மிகுதியாயிருந்தது எது?
Q ➤ நேபுகாத்நேச்சார் கண்ட விருட்சத்தில் எவைகளுக்கு ஆகாரம் உண்டாயிருந்தது?
Q ➤ நேபுகாத்நேச்சார் கண்ட விருட்சத்தின் கீழே நிழலுக்கு ஒதுங்கியவை எவை?
Q ➤ நேபுகாத்நேச்சார் கண்ட விருட்சத்தின் கொப்புகளில் தாபரித்தவை எவை?
Q ➤ நேபுகாத்நேச்சார் கண்ட விருட்சத்தினால் போஷிக்கப்பட்டவை எவை?
Q ➤ 242. நேபுகாத்நேச்சார் கண்ட தரிசனத்தில் வானத்திலிருந்து இறங்கி வந்தவன் யார்?
Q ➤ காவலாளனாகிய பரிசுத்தவான் எதை வெட்டிப்போட சத்தமிட்டான்?
Q ➤ பரிசுத்தவான் எதைத் தறித்துப்போடக் கூறினான்?
Q ➤ எதின் இலைகளை உதிர்த்து போடும்படி பரிசுத்தவான் கூறினான்?
Q ➤ எதின் கனிகளைச் சிதறடிக்கும்படி பரிசுத்தவான் கூறினான்?
Q ➤ எதின் கீழுள்ள மிருகங்கள் போய்விடட்டும் என்று பரிசுத்தவான் கூறினான்?
Q ➤ எதின் கொப்புகளிலுள்ள பட்சிகள் போய்விடட்டும் என்று பரிசுத்தவான் கூறினான்?
Q ➤ எதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும் என்று பரிசுத்தவான் கூறினான்?
Q ➤ நேபுகாத்நேச்சார் கண்ட விருட்சத்தின் அடிமரத்துக்கு எது இடப்பட வேண்டுமென பரிசுத்தவான் கூறினான்?
Q ➤ நேபுகாத்நேச்சார் கண்ட விருட்சம் எங்கே தங்கவேண்டுமென பரிசுத்தவான் கூறினான்?
Q ➤ நேபுகாத்நேச்சார் கண்ட விருட்சம் எதிலே நனைவதாக என பரிசுத்தவான் கூறினான்?
Q ➤ மிருகங்களோடே பரிசுத்தவான் கூறினான்?
Q ➤ நேபுகாத்நேச்சார் கண்ட விருட்சத்திற்கு மனுஷ இருதயமிராமல் என்ன இருதயம் கொடுக்கப்படக்கடவது?
Q ➤ மிருக இருதயம் கொடுக்கப்பட்டவன்மேல் எத்தனை காலங்கள் கடந்து போகவேண்டும்?
Q ➤ உன்னதமானவர் எங்கே ஆளுகை செய்வார்?
Q ➤ ராஜ்யத்தை தமக்குச் சித்தமானவனுக்கு கொடுப்பவர் யார்?
Q ➤ உன்னதமானவர் ராஜ்யத்தின் மேல் யாரை அதிகாரியாக்குகிறார்?
Q ➤ உன்னதமானவர் மனுஷரில் தாழ்ந்தவனை அதிகாரியாக்குகிறார் என்று அறியவேண்டியவர்கள் யார்?
Q ➤ உன்னதமானவர் மனுஷரில் தாழ்ந்தவனை அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்கு தீர்ப்பிட்டவர்கள் யார்?
Q ➤ உன்னதமானவர் மனுஷரில் தாழந்தவனை அதிகாரியாக்குகிறார் என்று எவர்களின் மொழியினால் தீர்மானிக்கப்பட்டது?
Q ➤ நேபுகாத்நேச்சாருடைய சொப்பனத்தின் அர்த்தத்தை தெரிவிக்கக்கூடாமற் போனவர்கள் யார்?
Q ➤ “பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே" - யார், யாரிடம்கூறியது?
Q ➤ நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தைக் கேட்டு திகைத்துச் சிந்தித்துக் கலங்கியவன் யார்?
Q ➤ நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தைக் கேட்டு தானியேல் எவ்வளவு நேரம் கலங்கினான்?
Q ➤ "சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேண்டியதில்லை"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ நேபுகாத்நேச்சாரின் சொப்பனம் யாரிடத்தில் பலிப்பதாக என தானியேல் கூறினான்?
Q ➤ நேபுகாத்நேச்சாருடைய சொப்பனத்தின் அர்த்தம் யாரிடத்தில் பலிப்பதாக என தானியேல் கூறினான்?
Q ➤ நேபுகாத்நேச்சார் கண்ட, வளர்ந்து பலத்த விருட்சம் யாரைக் குறித்தது?
Q ➤ பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜா யார்?
Q ➤ நேபுகாத்நேச்சாரின் மகத்துவம் எதுவரை பெருகியிருந்தது?
Q ➤ நேபுகாத்நேச்சாரின் கர்த்தத்துவம் எதுவரை எட்டியிருந்தது?
Q ➤ மனுஷரினின்று தள்ளிவிடப்படுபவன் யார்?
Q ➤ வெளியின் மிருகங்களோடு சஞ்சரிப்பவன் யார்?
Q ➤ மாடுகளைப்போலப் புல்லை மேய்பவன் யார்?
Q ➤ ஆகாயத்துப் பனியிலே நனைபவன் யார்?
Q ➤ நேபுகாத்நேச்சாருடைய பேரில் கடந்துபோவது எது?
Q ➤ நேபுகாத்நேச்சார் எதை அறிந்தபின் ராஜ்யம் அவருக்கு நிலைநிற்கும்?
Q ➤ நேபுகாத்நேச்சாருக்கு சொப்பனத்தின் அர்த்தத்தையும் ஆலோசனையையும் கூறியவன் யார்?
Q ➤ நீதியைச்செய்து எதை அகற்றிவிடும்படி தானியேல் நேபுகாத்நேச்சாரிடம் கூறினான்?
Q ➤ யாருக்கு இரங்கவேண்டுமென தானியேல் நேபுகாத்நேச்சாரிடம் கூறினான்?
Q ➤ சிறுமையானவர்களுக்கு இரங்கி எதை அகற்றிவிடும் என தானியேல் நேபுகாத்நேச்சாரிடம் கூறினான்?
Q ➤ பாவங்களையும் அக்கிரமங்களையும் அகற்றிவிடும்போது எது நீடித்திருக்கலாம் என தானியேல் நேபுகாத்நேச்சாரிடம் கூறினான்?
Q ➤ தானியேல் கூறியபடி எந்த ராஜாவின்மேல் அனைத்தும் வந்தது?
Q ➤ பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக் கொண்டிருந்தவன் யார்?
Q ➤ பாபிலோன் ராஜ்யத்தின் அரமனையை நேபுகாத்நேச்சார் எவ்விதம் அழைத்தான்?
Q ➤ மகா பாபிலோன் எதினால் கட்டப்பட்டது என்று நேபுகாத்நேச்சார் கூறினான்?
Q ➤ மகா பாபிலோன் எதற்கென்று கட்டப்பட்டதென்று நேபுகாத்நேச்சார் கூறினான்?
Q ➤ மகா பாபிலோனைக் குறித்த வார்ததை ராஜாவின் வாயிலிருக்கும்போதே எங்கிருந்து ஒரு சத்தம் உண்டானது?
Q ➤ “ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று" எங்கிருந்து சத்தம் உண்டானது?
Q ➤ மனுஷரினின்று தள்ளப்பட்டவன் யார்?
Q ➤ நேபுகாத்நேச்சார் எதைப்போல புல்லை மேய்ந்தான்?
Q ➤ நேபுகாத்நேச்சாருடைய தலைமயிர் எதைப்போல வளர்ந்தது?
Q ➤ நேபுகாத்நேச்சாருடைய நகங்கள் எதைப்போல வளர்ந்தது?
Q ➤ நேபுகாத்நேச்சாருடைய சரீரம் எதிலே நனைந்தது?
Q ➤ நாட்கள் சென்றபின்பு தன் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தவன் யார்?
Q ➤ நேபுகாத்நேச்சாருக்கு திரும்பி வந்தது எது?
Q ➤ நேபுகாத்நேச்சார் யாரை ஸ்தோத்தரித்தான்?
Q ➤ நேபுகாத்நேச்சார் யாரைப் புகழ்ந்தான்?
Q ➤ நேபுகாத்நேச்சார் யாரை மகிமைப்படுத்தினான்?
Q ➤ உன்னதமானவருடைய கர்த்தத்துவம் எப்படிப்பட்டது?
Q ➤ தலைமுறை தலைமுறையாக நிற்கும் ராஜ்யம் யாருடையது என நேபுகாத்நேச்சார் கூறினான்?
Q ➤ ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறவர்கள் யாரென்று நேபுகாத்நேச்சார் கூறினான்?
Q ➤ தமது சித்தத்தின்படி வானத்தின் சேனையை நடத்துகிறவர் யாரென நேபுகாத்நேச்சார் கூறினான்?
Q ➤ உன்னதமானவர் தமது சித்தத்தின்படி பூமியின் குடிகளை நடத்துகிறார் என கூறியவன் யார்?
Q ➤ "உன்னதமானவரை நோக்கி, என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனுமில்லை" கூறியவன் யார்?
Q ➤ ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக நேபுகாத்நேச்சாருக்குத் திரும்பி வந்தவை எவை?
Q ➤ நேபுகாத்நேச்சாரைத் தேடிவந்தவர்கள் யார்?
Q ➤ தன் ராஜ்யத்திலே ஸ்திரப்படுத்தப்பட்டவன் யார்?
Q ➤ நேபுகாத்நேச்சாருக்கு அதிக....... கிடைத்தது?
Q ➤ நேபுகாத்நேச்சார் யாரைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்தினான்?
Q ➤ பரலோகத்தின் ராஜாவுடைய கிரியைகள் எப்படிப்பட்டவைகள் என்று நேபுகாத்நேச்சார் கூறினான்?
Q ➤ பரலோகத்தின் ராஜாவுடைய வழிகள் எப்படிப்பட்டவைகள் என்று நேபுகாத்நேச்சார் கூறினான்?
Q ➤ எவர்களைத் தாழ்த்த பரலோகத்தின் தேவனாலே ஆகும் என நேபுகாத்நேச்சார் எழுதினான்?