Tamil Bible Quiz Daniel Chapter 11

Q ➤ மிகாவேலை திடப்படுத்தவும் பலப்படுத்தவும் துணை நின்றவன் யார்?


Q ➤ யார், அரசாண்ட முதலாம் வருஷத்தில் மிகாவேல் திடப்படுத்தப்பட்டான்?


Q ➤ தானியேலுக்கு மெய்யான செய்தியை அறிவிப்பேன் என்று கூறியவன் யார்?


Q ➤ எங்கே இன்னும் மூன்று ராஜாக்கள் எழும்புவார்கள் என்று புருஷன் தானியேலிடம் கூறினான்?


Q ➤ பெர்சியாவில் மூன்று ராஜாக்களுக்குப் பின்பு எழும்புபவன் யார்?


Q ➤ நாலாம் ராஜா எப்படிப்பட்டவனாயிருப்பான்?


Q ➤ தன் ஐசுவரியத்தினால் பலங்கொள்பவன் யார்?


Q ➤ நாலாம் ராஜா எதற்கு விரோதமாக சகலரையும் எழுப்பி விடுவான்?


Q ➤ நாலு ராஜாக்களுக்குப் பின்பு எழும்புபவன் யார்?


Q ➤ பிரபலமாய் ஆள்பவன் யார்?


Q ➤ தனக்கு இஷ்டமானபடி செய்பவன் யார்?


Q ➤ யாருடைய ராஜ்யம் உடைந்து போகும்?


Q ➤ பராக்கிரமமுள்ள ராஜாவின் ராஜ்யம் எவ்விதம் பகுக்கப்படும்?


Q ➤ யாருடைய ராஜ்யம் அவனுடைய சந்ததியாருக்கு பகுக்கப்படாது?


Q ➤ யாருடைய ராஜ்யம் அவன் செய்த ஆளுகையின்படி பகுக்கப்படாது?


Q ➤ பராக்கிரமமுள்ள ராஜாவிடமிருந்து பிடுங்கப்படுவது எது?


Q ➤ அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப் போவது எது?


Q ➤ எந்த ராஜா பலவானாயிருப்பான்?


Q ➤ தென்றிசை ராஜாவைப் பார்க்கிலும் பலவானாகி ஆள்பவன் யார்?


Q ➤ தென்றிசை ராஜாவின் பிரபுக்களில் ஒருவனுடைய ஆளுகை எப்படியிருக்கும்?


Q ➤ வடதிசை ராஜாவிடம் சம்பந்தம்பண்ண வருபவள் யார்?


Q ➤ தென்றிசை ராஜாவின் குமாரத்திக்கு இல்லாமற்போவது எது?


Q ➤ யாருடைய புயம் நிலைநிற்பதில்லை?


Q ➤ தென்றிசை ராஜாவின் குமாரத்திக்கு புயபலம் இல்லாததால் ஒப்புக்கொடுக்கப்படுபவர்கள் யார்?


Q ➤ யாரை பலப்படுத்தினவனும் ஒப்புக்கொடுக்கப்படுவான்?


Q ➤ தென்றிசை ராஜாவின் குமாரத்தியின் ஸ்தானத்தில் எழும்புபவன் யார்?


Q ➤ தென்றிசை ராஜாவின் குமாரத்தியின் வேர்களின் கிளையாகிய ஒருவன் தன் இராணுவத்தோடே எங்கே பிரவேசிப்பான்?


Q ➤ வடதிசை ராஜாவின் அதிபதிகளை எகிப்துக்குக் கொண்டு போகிறவன் யார்?


Q ➤ வடதிசை ராஜாவின் விலையேறப்பெற்ற வெள்ளியும் பொன்னுமாகிய பாத்திரங்களை எகிப்துக்குக் கொண்டுபோகிறவன் யார்?


Q ➤ வடதிசை ராஜாவின் தெய்வங்களை எகிப்துக்குக் கொண்டு போகிறவன் யார்?


Q ➤ சில வருஷங்கள் மட்டும் வடதிசை ராஜாவைப்பார்க்கிலும் நிலையாய் நிற்பவன் யார்?


Q ➤ வடதிசை ராஜ்யத்துக்கு விரோதமாக வந்து தன் தேசத்துக்குத் திரும்பி போகிறவன் யார்?


Q ➤ யாருடைய குமாரர் யுத்தஞ்செய்ய எத்தனிப்பார்கள்?


Q ➤ யாருடைய குமாரர் திரளான சேனைகளைக் கூட்டுவார்கள்?


Q ➤ வெள்ளம் போல கடந்து யுத்தஞ் செய்பவன் யார்?


Q ➤ கடுங்கோபங்கொண்டு புறப்பட்டுப்போய் யுத்தம்பண்ணுபவன் யார்?


Q ➤ தென்றிசை ராஜா கடுங்கோபங்கொண்டு யாரோடே யுத்தம் பண்ணுவான்?


Q ➤ தென்றிசை ராஜாவுக்கு எதிரே பெரிய சேனையை நிறுத்துபவன் யார்?


Q ➤ வடதிசை ராஜாவின் சேனை யாருடைய கையில் ஒப்புக் கொடுக்கப்படும்?


Q ➤ யாருடைய இருதயம் கர்வங்கொள்ளும்?


Q ➤ தென்றிசை ராஜாவின் இருதயம் எப்பொழுது கர்வங்கொள்ளும்?


Q ➤ அநேகமாயிரம் பேரை மடிவிப்பவன் யார்?


Q ➤ அநேகமாயிரம் பேரை மடிவித்தும் பலங்கொள்ளமாட்டாதவன் யார்?


Q ➤ முந்தின சேனையைப் பார்க்கிலும் பெரிதான சேனையைச் சேர்ப்பவன் யார்?


Q ➤ மகா பெரிய சேனையோடு வருபவன் யார்?


Q ➤ வெகுசம்பத்தோடு நிச்சயமாய் வருபவன் யார்?


Q ➤ அக்காலங்களில் யாருக்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள்?


Q ➤ தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துபவர்கள் யார்?


Q ➤ கொத்தளம் போட்டு, அரணான நகரங்களைப் பிடிப்பவன் யார்?


Q ➤ யாருடைய புயபலங்கள் நில்லாமற்போகும்?


Q ➤ யார், தெரிந்து கொண்ட ஜனம் நில்லாமற்போகும்?


Q ➤ யாருக்கு எதிர்க்கிறதற்கு பெலன் இராது?


Q ➤ தென்றிசை ராஜாவுக்கு விரோதமாய் வருகிறவன் செய்வான்?


Q ➤ யாருக்கு முன்பாக நிலைநிற்பவன் ஒருவனும் இல்லை?


Q ➤ சிங்காரமான தேசத்தில் தங்குபவன் யார்?


Q ➤ எல்லாம் யாருடைய கைவசமாகும்?


Q ➤ தன் ராஜ்யத்தின் வல்லமையோடு எல்லாம் தென்திசை நாட்டுக்கு எதிரே செல்பவன் யார்?


Q ➤ தன்னோடுகூட செம்மைமார்க்கத்தார் வர தென்திசை நாட்டுக்கு எதிரே செல்பவன் யார்?


Q ➤ தென்திசை ராஜாவுக்கு நேரே தன் முகத்தைத் திருப்புபவன் யார்?


Q ➤ ஒரு கன்னிப்பெண்ணை தென்திசை ராஜாவுக்குக் கொடுப்பவன் யார்?


Q ➤ ஒரு கன்னிப்பெண்ணை தென்றிசை ராஜாவுக்குக் கொடுப்பதால் தனக்குக் கெடுதியுண்டாக்கிக் கொள்பவன் யார்?


Q ➤ வடதிசை ராஜா யாராலே ஸ்திரம்பெறான்?


Q ➤ கன்னிப்பெண் யாருடைய பட்சத்தில் நிற்கமாட்டாள்?


Q ➤ 809. வடதிசை ராஜா எதற்கு நேராகத் தன் முகத்தைத் திருப்புவான்?


Q ➤ அநேகம் தீவுகளைப் பிடிப்பவன் யார்?


Q ➤ வடதிசை ராஜா செய்கிற நிந்தையை ஒழியப்பண்ணுபவன் யார்?


Q ➤ வடதிசை ராஜாவுக்குச் சரிக்குச் சரிக்கட்டுபவன் யார்?


Q ➤ வடதிசை ராஜா எதினிமித்தம் சரிக்குச் சரிக்கட்டப்படுவான்?


Q ➤ தன் முகத்தை தன் தேசத்தின் அரண்களுக்கு நேராகத் திருப்புபவன் யார்?


Q ➤ தன் தேசத்தில் இடறிவிழுந்து காணப்படாமற்போபவன் யார்?


Q ➤ எங்கே தண்டல்காரனைத் திரியப்பண்ணுகிற ஒருவன் எழும்புவான்?


Q ➤ செழிப்பான ராஜ்யத்தில் தண்டல்காரனைத் திரியப்பண்ணுகிற ஒருவன் யாருடைய ஸ்தானத்தில் எழும்புவான்?


Q ➤ கோபமில்லாமல் சில நாளைக்குள் நாசமடைபவன் யார்?


Q ➤ யுத்தமில்லாமல் சில நாளைக்குள் நாசமடைபவன் யார்?


Q ➤ தண்டல்காரனைத் திரியப்பண்ணுகிறவனின் ஸ்தானத்தில் எழும்புபவன் யார்?


Q ➤ அவமதிக்கப்பட்ட ஒருவனுக்கு எதைக்கொடாதிருப்பார்கள்?


Q ➤ அவமதிக்கப்பட்ட ஒருவன் எப்படி நுழைந்து ராஜ்யத்தைக் கட்டிக்கொள்ளுவான்?


Q ➤ இச்சகம் பேசி, ராஜ்யத்தைக் கட்டிக்கொள்பவன் யார்?


Q ➤ அவமதிக்கப்பட்ட ஒருவனால் பிரவாகமாய் முறிக்கப்படுவது எது?


Q ➤ எந்தத் தலைவனும் முறிக்கப்படுவான்?


Q ➤ தன்னோடே சம்பந்தம்பண்ணின நாட்கள் முதல் சூதாய் நடப்பவன் யார்?


Q ➤ அவமதிக்கப்பட்ட ஒருவன் எவர்களோடு புறப்பட்டு வந்து பெலங்கொள்ளுவான்?


Q ➤ தேசம் சுகவாழ்வோடு இருக்கையில் உட்பிரவேசிப்பவன் யார்?


Q ➤ தேசம் சம்பூரணத்தோடு இருக்கையில் உட்பிரவேசிப்பவன் யார்?


Q ➤ தன் பிதாக்களும் தன் பிதாக்களின் பிதாக்களும் செய்யாததைச் செய்பவன் யார்?


Q ➤ தேசத்திற்குள் கொள்ளையிட்டுச் சூறையாடுபவன் யார்?


Q ➤ தேசத்தின் பொருளை இறைத்துப் பங்கிடுபவன் யார்?


Q ➤ அரண்களுக்கு விரோதமாகத் தனக்குள் உபாயங்களை யோசிப்பவன் யார்?


Q ➤ அவமதிக்கப்பட்ட ஒருவன் யாருக்கு விரோதமாகப் போர்செய்ய பெரிய சேனையை எழுப்புவான்?


Q ➤ தென்றிசை ராஜாவுக்கு விரோதமாகத் தன் வல்லமையையும் தன் ஸ்திரத்தையும் எழுப்புபவன் யார்?


Q ➤ பெரிய இராணுவத்தோடு அவமதிக்கப்பட்டவனுக்கு எதிராக யுத்தங்கலப்பவன் யார்?


Q ➤ தென்றிசை ராஜாவுக்கு விரோதமாகப் பண்ணப்பட்டது என்ன?


Q ➤ தனக்கு விரோதமாய் துராலோசனை பண்ணப்பட்டபடியால் நிற்கமாட்டாமல் போனவன் யார்?


Q ➤ யாரோடு போஜனங்களைச் சாப்பிடுகிறவர்கள் அவனை நாசப்படுத்துவார்கள்?


Q ➤ யாருடைய இராணுவம் பிரவாகமாய் வரும்?


Q ➤ யாருடைய இராணுவத்தில் அநேகர் கொலையுண்டு விழுவார்கள்?


Q ➤ இரண்டு ராஜாக்களின் இருதயமும் தீமை........... செய்ய நினைக்கும்?


Q ➤ ஒரே பந்தியிலிருந்து பொய்பேசுபவர்கள் யார்?


Q ➤ குறித்தகாலத்துக்கு இன்னும் நிறுத்திவைக்கப்பட்டிருப்பது எது?


Q ➤ மகா சம்பத்தோடே தன் தேசத்துக்குத் திரும்பி வருபவன் யார்?


Q ➤ தன் இருதயத்தை பரிசுத்த உடன்படிக்கைக்கு எதிராக வைப்பவன் யார்?


Q ➤ பரிசுத்த உடன்படிக்கைக்கு எதிரானதைச் செய்து தன் தேசத்திற்குத் திரும்பிப்போபவன் யார்?


Q ➤ குறித்த காலத்திலே திரும்பவும் தென்தேசத்திற்கு வருபவன் யார்?


Q ➤ யாருடைய பின்நடபடி முன்நடபடியைப்போல் இராது?


Q ➤ வடதிசை ராஜாவுக்கு விரோதமாக வருவது எது?


Q ➤ கித்தீமின் கப்பல்களால் மனநோவடைபவன் யார்?


Q ➤ வடதிசை ராஜா எதற்கு விரோதமாகக் குரோதங்கொள்வான்?


Q ➤ பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்களை அநுசரிப்பவன் யார்?


Q ➤ அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவர்கள் யார்?


Q ➤ பரிசுத்த ஸ்தலத்தின் அன்றாட பலியை நீக்குபவர்கள் யார்?


Q ➤ வடதிசை ராஜாவின் சேனைகள் பரிசுத்த ஸ்தலத்தில் எதை வைப்பார்கள்?


Q ➤ உடன்படிக்கைக்குத் துரோகிகளாயிருக்கிறவர்களை கள்ளமார்க்கத் தாராக்குகிறவன் யார்?


Q ➤ வடதிசை ராஜா எவைகளினால் உடன்படிக்கைக்குத் துரோகிகளாயிருக்கிறவர்களை கள்ளமார்க்கத்தாராக்குவான்?


Q ➤ யாரை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொள்வார்கள்?


Q ➤ அநேகருக்கு அறிவை உணர்த்துபவர்கள் யார்?


Q ➤ அநேகநாள்மட்டும் பட்டயத்தினால் விழுபவர்கள் யார்?


Q ➤ அநேகநாள்மட்டும் அக்கினியில் விழுபவர்கள் யார்?


Q ➤ அநேகநாள்மட்டும் சிறையிருப்பில் விழுபவர்கள் யார்?


Q ➤ அநேகநாள்மட்டும் கொள்ளையினால் விழுபவர்கள் யார்?


Q ➤ தங்கள் தேவனை அறிந்தவர்கள் விழுகையில் கொஞ்சம். ............ அடைவார்கள்?


Q ➤ எவர்களோடு அநேகர் ஒட்டிக்கொள்வார்கள்?


Q ➤ அநேகர் எவைகளோடு தங்கள் தேவனை அறிந்தவர்களோடு ஒட்டிக்கொள்வார்கள்?


Q ➤ எவர்களை புடமிடுகிறதற்காக சிலர் விழுவார்கள்?


Q ➤ எவர்களைச் சுத்திகரிப்பதற்கு சிலர் விழுவார்கள்?


Q ➤ எவர்களை வெண்மையாக்குகிறதற்கு சிலர் விழுவார்கள்?


Q ➤ சிலர் விழுவது எதுவரையிருக்கும்?


Q ➤ எது வர இன்னும் நாள் செல்லும்?


Q ➤ தனக்கு இஷ்டமானபடி செய்து தன்னை உயர்த்துபவன் யார்?


Q ➤ எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்குகிறவன் யார்?


Q ➤ வடதிசை ராஜா யாருக்கு விரோதமாக ஆச்சரியமானவைகளைப் பேசுவான்?


Q ➤ கோபம் தீருமட்டும் யாருக்குக் கைகூடிவரும்?


Q ➤ எது நடந்தேறும்?


Q ➤ தன் பிதாக்களின் தேவர்களை மதியாதவன் யார்?


Q ➤ எந்த தேவனையும் மதியாதவன் யார்?


Q ➤ எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்குபவன் யார்?


Q ➤ வடதிசை ராஜா யாரை தன் ஸ்தானத்திலே கனம்பண்ணுவான்?


Q ➤ தன் பிதாக்கள் அறியாத தேவனை கனம்பண்ணுபவன் யார்?


Q ➤ தன் பிதாக்கள் அறியாத தேவனை பொன்னினால் கனம் பண்ணுபவன் யார்?


Q ➤ தன் பிதாக்கள் அறியாத தேவனை வெள்ளியினால் கனம் பண்ணுபவன் யார்?


Q ➤ தன் பிதாக்கள் அறியாத தேவனை இரத்தினங்களினால் கனம் பண்ணுபவன் யார்?


Q ➤ தன் பிதாக்கள் அறியாத தேவனை உச்சிதமான வஸ்துக்களினால் கனம்பண்ணுபவன் யார்?


Q ➤ வடதிசை ராஜா யாருக்கு மகா கனமுண்டாக்குவான்?


Q ➤ வடதிசை ராஜா எவர்கள் அநேகரை ஆளும்படி செய்வான்?


Q ➤ வடதிசை ராஜா எவர்களுக்கு தேசத்தைக் கிரயத்துக்குப் பங்கிடுவான்?


Q ➤ முடிவுகாலத்தில் வடதிசை ராஜாவோடே முட்டுக்கு நிற்பவன் யார்?


Q ➤ இரதங்களோடும் குதிரைவீரரோடும் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாய் வருபவன் யார்?


Q ➤ அநேகம் கப்பல்களோடு தென்றிசை ராஜாவுக்கு விரோதமாய் வருபவன் யார்?


Q ➤ சூறைகாற்றைப் போல் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாய் வருபவன் யார்?


Q ➤ தேசங்களுக்குள் பிரவேசித்துக் கடந்துபோபவன் யார்?


Q ➤ தேசங்களைப் பிரவாகித்துக் கடந்துபோபவன் யார்?


Q ➤ வடதிசை ராஜா எந்த தேசத்திலும் வருவான்?


Q ➤ வடதிசை ராஜா சிங்காரமான தேசத்தில் வரும்போது கவிழ்க்கப்படுவது எது?


Q ➤ ஏதோம் யாருடைய கைக்குத் தப்பப்படும்?


Q ➤ மோவாப் யாருடைய கைக்குத் தப்பப்படும்?


Q ➤ எவர்களில் பிரதானமானவர்கள் வடதிசை ராஜாவின் கைக்குத் தப்பிப்போவார்கள்?


Q ➤ தேசங்களின்மேல் தன் கையை நீட்டுபவன் யார்?


Q ➤ எந்த தேசம் வடதிசை ராஜாவுக்குத் தப்புவதில்லை?


Q ➤ எகிப்தினுடைய பொன்னும் வெள்ளியுமான ஐசுவரியங்களை ஆண்டு கொள்பவன் யார்?


Q ➤ எகிப்தின் உச்சிதமான எல்லா வஸ்துக்களையும் ஆண்டு கொள்பவன் யார்?


Q ➤ லீபியர் யாருக்குப் பின்செல்லுவார்கள்?


Q ➤ எத்தியோப்பியர் யாருக்குப் பின்செல்லுவார்கள்?


Q ➤ வடதிசை ராஜாவைக் கலங்கப்பண்ணுவது எது?


Q ➤ அநேகரை அழிக்க மகா உக்கிரத்தோடே புறப்படுபவன் யார்?


Q ➤ அநேகரை சங்காரம்பண்ண மகா உக்கிரத்தோடே புறப்படுபவன் யார்?


Q ➤ சிங்காரமான பரிசுத்த பர்வதம் எங்குள்ளது?


Q ➤ சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுபவன் யார்?


Q ➤ ஒத்தாசை பண்ணுவாரில்லாமல் முடிவடைபவன் யார்?