Q ➤ கோரேஸ் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?
Q ➤ தானியேலுக்கு வெளியாக்கப்பட்டது எது?
Q ➤ சத்தியமாய் இருந்தது எது?
Q ➤ தானியேலுக்கு வெளியாக்கப்பட்ட காரியம் எதற்கு அடுத்ததாயிருந்தது?
Q ➤ தானியேல் தனக்கு வெளியாக்கப்பட்ட காரியத்தை கவனித்து எதை அறிந்துகொண்டான்?
Q ➤ மூன்று வாரமுழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தவன் யார்?
Q ➤ மூன்று வாரங்கள் முடியுமட்டும் தானியேல் எதைப் புசிக்கவில்லை?
Q ➤ மூன்று வாரங்கள் முடியுமட்டும் தானியேலின் வாய்க்குள் எவைகள் போகவில்லை?
Q ➤ மூன்று வாரங்கள் முடியுமட்டும் தானியேல் எதைப் பூசிக் கொள்ளவில்லை?
Q ➤ முதலாம் மாதம் இருபத்துநாலாந்தேதியில் தானியேல் எங்கே இருந்தான்?
Q ➤ தானியேல் கண்களை ஏறெடுக்கையில் யாரைக் கண்டான்?
Q ➤ தானியேல் கண்ட புருஷன் எதை தரித்திருந்தான்?
Q ➤ தானியேல் கண்ட புருஷன் எதை அரையில் கட்டிக்கொண்டிருந்தான்?
Q ➤ தானியேல் கண்ட புருஷனின் சரீரம் எதைப்போல இருந்தது?
Q ➤ தானியேல் கண்ட புருஷனின் முகம் எதைப்போல இருந்தது?
Q ➤ தானியேல் கண்ட புருஷனின் கண்கள் எதைப்போல இருந்தது?
Q ➤ தானியேல் கண்ட புருஷனின் புயங்களும் கால்களும் எதைப்போல இருந்தது?
Q ➤ தானியேல் கண்ட புருஷனின் வார்த்தைகளின் சத்தம் எதைப்போல இருந்தது?
Q ➤ தானியேலோடே இருந்த மனுஷர் எதைக் காணவில்லை?
Q ➤ மிகவும் நடுநடுங்கி, ஓடி ஒளித்துக் கொண்டவர்கள் யார்?
Q ➤ தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டவன் யார்?
Q ➤ தரிசனத்தைக் கண்டபோது தானியேலின் போயிற்று?
Q ➤ தானியேல் எதைக் கண்டபோது அவன் உருவம் மாறி வாடிப்போனது?
Q ➤ தரிசனத்தைக் கண்டபோது திடனற்றுப்போனவன் யார்?
Q ➤ தானியேல் எதைக் கேட்கும்போது முகங்கவிழ்ந்தான்?
Q ➤ புருஷனின் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டபோது நித்திரை போகிறவனாய் தரையிலே முகங்குப்புற விழுந்தவன் யார்?
Q ➤ ஒருவன் தானியேலைத் தொட்டு, அவனுடைய.........தரையைஊன்றியிருக்க தூக்கிவைத்தான்?
Q ➤ "பிரியமான புருஷனாகிய தானியேலே" - அழைத்தது யார்?
Q ➤ எதின்பேரில் கவனமாயிருக்க தானியேலை தூக்கி நிறுத்தியவன் தானியேலிடம் கூறினான்?
Q ➤ தான் சொல்லும் வார்த்தைகளில் கவனமாயிருந்து கால் ஊன்றி நில் என்று தானியேலிடம் கூறியவன் யார்?
Q ➤ தானியேல் எதை அடைகிறதற்கு மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி அவன் வார்த்தைகள் கேட்கப்பட்டது?
Q ➤ தானியேல் யாருக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கு மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி அவன் வார்த்தைகள் கேட்கப்பட்டது?
Q ➤ தானியேலின் வார்த்தைகளினிமித்தம் புறப்பட்டு வந்தவன் யார்?
Q ➤ தானியேலை தூக்கி நிறுத்தியவனோடே எதிர்த்து நின்றவன் யார்?
Q ➤ பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி எத்தனை நாள்மட்டும் தானியேலை தூக்கி நிறுத்தியவனோடு எதிர்த்து நின்றான்?
Q ➤ பிரதான அதிபதிகளில் ஒருவன் யார்?
Q ➤ தானியேலை தூக்கி நிறுத்தியவனுக்கு உதவியாக வந்தவன் யார்?
Q ➤ மிகாவேல் உதவியாக வந்ததால் தானியேலை தூக்கி நிறுத்தியவன் யாரிடத்தில் தரித்திருந்தான்?
Q ➤ கடைசி நாட்களில் எவர்களுக்குச் சம்பவிப்பதை தெரியப்பண்ண. தானியேலை தூக்கி நிறுத்தியவன் வந்தான்?
Q ➤ "இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் யார், யாரிடம் கூறியது?
Q ➤ தானியேலை தூக்கி நிறுத்தியவன் இந்த வார்த்தைகளைச் சொல்லுகையில் தானியேல் என்ன ஆனான்?
Q ➤ தானியேல் பேச்சற்றுப்போனபோது அவன் உதடுகளைத் தொட்டவன் யார்?
Q ➤ மனுபுத்திரரின் சாயலானவன் உதடுகளைத் தொட்டபோது, வாயைத் திறந்து பேசியவன் யார்?
Q ➤ தரிசனத்தினால் தானியேலின்......... புரண்டன?
Q ➤ தரிசனத்தினால் பெலனற்றுப் போனவன் யார்?
Q ➤ "இனி என்னில் பெலனில்லை, என்னில் மூச்சுமில்லை" - கூறியவன் யார்?
Q ➤ திரும்ப தானியேலைத் தொட்டு, மனுஷ ரூபமான ஒருவன்
Q ➤ "பிரியமான புருஷனே, பயப்படாதே" - யார், யாரிடம் கூறியது?
Q ➤ உனக்குச் சமாதானமுண்டாவதாக,.........என்று மனுஷரூபமான ஒருவன் கூறினான்?
Q ➤ யார், தானியேலோடே பேசுகையில் தானியேல் திடங்கொண்டான்?
Q ➤ "என் ஆண்டவன் பேசுவாராக, என்னைத் திடப்படுத்தினீரே" யார், யாரிடம் கூறியது?
Q ➤ மனுஷ ரூபமான ஒருவன் யாரோடே யுத்தம் பண்ணத்திரும்பிப் போகிறதாகக் கூறினான்?
Q ➤ மனுஷ ரூபமான ஒருவன் தான் போனபின்பு, யார் வருவான் என்று கூறினான்?
Q ➤ எதிலே கண்டிருக்கிறதை தானியேலுக்குத் தெரிவிப்பேன் என்று மனுஷ ரூபமான ஒருவன் கூறினான்?
Q ➤ உங்கள் அதிபதி என்று மனுஷ ரூபமான ஒருவன் யாரை கூறினான்?
Q ➤ மிகாவேலைத் தவிர தன்னோடே கூட பெரிசியாவின் பிரபுவுக்கு விரோதமாய் பலங்கொள்ளுகிறவன் இல்லை என்று கூறியவன் யார்?