Q ➤ ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதி யார்?
Q ➤ மிகாவேல் எக்காலத்தில் எழும்புவான்?
Q ➤ முடிவுகாலத்தில் எதில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஜனங்கள் விடுவிக்கப்படுவார்கள்?
Q ➤ முடிவுகாலத்தில் எதில் நித்திரைபண்ணுகிறவர்கள் விழித்து எழுந்திருப்பார்கள்?
Q ➤ பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களில் சிலர் விழித்து எழுந்திருப்பார்கள்?
Q ➤ எதில் நித்திரைபண்ணுகிறவர்களில் சிலர் நித்திய நிந்தைக்கு எழுந்திருப்பார்கள்?
Q ➤ எதிலே நித்தரைபண்ணுகிறவர்களில் சிலர் இகழ்ச்சிக்கு விழித்து எழுந்திருப்பார்கள்?
Q ➤ ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போல பிரகாசிப்பவர்கள் யார்?
Q ➤ நட்சத்திரங்களைப்போல என்றென்றைக்கும் பிரகாசிப்பவர்கள் யார்?
Q ➤ என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பவர்கள் யார்?
Q ➤ முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் வைத்து வைக்க.........வேண்டும்?
Q ➤ முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைக்க வேண்டியவன் யார்?
Q ➤ தானியேல் இந்தப் புஸ்தகத்தை என்ன போடவேண்டும்?
Q ➤ இப்புஸ்தகம் முத்திரை போடப்படும்போது அநேகர் இங்கும் அங்கும் ஓடி..........?
Q ➤ அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வதால் பெருகிப்போவது எது?
Q ➤ வேறே இரண்டுபேர் நிற்கக் கண்டவன் யார்?
Q ➤ வேறே இரண்டு பேர் எங்கே நின்றதாக தானியேல் கண்டான்?
Q ➤ சணல் வஸ்திரம் தரித்த புருஷன் எதின்மேல் நின்றான்?
Q ➤ இந்த ஆச்சரியமானவைகளின் முடிவு வர எவ்வளவு காலம் செல்லும் என்று யாரிடம் கேட்கப்பட்டது?
Q ➤ தம்முடைய வலதுகரத்தையும் இடதுகரத்தையும் வானத்துக்கு ஏறெடுத்தவன் யார்?
Q ➤ ஆச்சரியமானவைகளின் முடிவு வர எவ்வளவு காலம் செல்லும் என புருஷன் கூறினான்?
Q ➤ யாருடைய வல்லமையைச் சிதறடித்தல் முடிவு பெறும்போது இவைகள் நிறைவேறித்தீரும்?
Q ➤ என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் பேரில் ஆணையிடக் கேட்டவன் யார்?
Q ➤ தானியேல் ஆணையைக் கேட்டும் எதை அறியவில்லை?
Q ➤ "என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும்" கேட்டவன் யார்?
Q ➤ இந்த வார்த்தைகள் மட்டும்....... புதைபொருளாக இருக்கும்?
Q ➤ இந்த வார்த்தைகள் முடிவு காலமட்டும் .........இருக்கும்?
Q ➤ சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு விளங்குபவர்கள் யார்?
Q ➤ புடமிடப்பட்டவர்களாய் விளங்குபவர்கள் யார்?
Q ➤ துன்மார்க்கமாய் நடப்பவர்கள் யார்?
Q ➤ எவர்களில் ஒருவனும் உணரான்?
Q ➤ எவர்கள் உணர்ந்து கொள்வார்கள்?
Q ➤ அன்றாட பலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படும் காலம்முதல் எத்தனை நாள் செல்லும்?
Q ➤ எத்தனை நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்?
Q ➤ முடிவு வருமட்டும் போயிரு என்று யாருக்கு கூறப்பட்டது?
Q ➤ இளைப்பாறிக் கொண்டிருந்து எழுந்திருப்பவன் யார்?
Q ➤ நாட்களின் முடிவிலே தானியேல் எதற்கு எழுந்திருப்பான்?
Q ➤ தானியேல் புத்தகத்தின் பொருள் என்ன?
Q ➤ தானியேல் புத்தகத்தின் ஆசிரியர் யார்?
Q ➤ தானியேல் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?
Q ➤ தானியேல் புத்தகத்தின் காலம் என்ன?
Q ➤ தானியேல் புத்தகம் எழுதப்பட்ட இடம் என்ன?
Q ➤ தானியேல் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?
Q ➤ தானியேல் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
Q ➤ தானியேல் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?
Q ➤ தானியேல் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?
Q ➤ தானியேல் புத்தகத்தின் முக்கிய வசனம் எது?
Q ➤ தானியேல் புத்தகத்தின் தன்மைஎன்ன?
Q ➤ பெல்தெஷாத்சார் என்ற பெயரின் அர்த்தம் என்ன?
Q ➤ சமர்த்தராக (1:20) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ சீரிய பாஷை (2:4) என்பது எந்த மொழி?
Q ➤ தலையாரிகளுக்கு (2:14) என்பதின் அர்த்தம் என்ன?
Q ➤ அனனியா என்ற பெயரின் அர்த்தம் என்ன?
Q ➤ மீஷாவேல் என்ற பெயரின் அர்த்தம் என்ன?
Q ➤ அசரியா என்ற பெயரின் அர்த்தம் என்ன?
Q ➤ சாத்ராக் என்ற பெயரின் அர்த்தம் என்ன?
Q ➤ மேஷாக் என்ற பெயரின் அர்த்தம் என்ன?
Q ➤ ஆபேத்நேகோ என்ற பெயரின் அர்த்தம் என்ன?
Q ➤ மிகாவேல் என்ற பெயரின் அர்த்தம் என்ன?