Tamil Bible Quiz Colossians Chapter 4

Q ➤ 241. எஜமான்களுக்கும் எங்கே எஜமான் இருக்கிறார்?


Q ➤ 242. வேலைக்காரருக்கு நீதியானதைச் செய்ய வேண்டியவர்கள் யார்?


Q ➤ 243. எஜமான்கள் யாருக்குச் செவ்வையானதைச் செய்ய வேண்டும்?


Q ➤ 244. இடைவிடாமல்..........பண்ணுங்கள்?


Q ➤ 245. எதில் விழித்திருக்க வேண்டும்?


Q ➤ 246. ஜெபத்தில் எப்படி விழித்திருக்க வேண்டும்?


Q ➤ 247. பவுல் எதினிமித்தம் கட்டப்பட்டிருந்தார்?


Q ➤ 248, பவுல் எதைக்குறித்து பேச வேண்டிய விதமாய் பேச விரும்பினார்?


Q ➤ 249. கிறிஸ்துவினுடைய இரகசியத்தை வெளிப்படுத்துவதற்கு விரும்பியவர் யார்?


Q ➤ 250. தேவன் எதைத் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள் என்று பவுல் கூறினார்?


Q ➤ 251. எவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து கொள்ள வேண்டும்?


Q ➤ 252. எதைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும்?


Q ➤ 253. அவனவனுக்கு இன்னின்னபடி........சொல்ல வேண்டுமென்றுநீங்கள் அறிய வேண்டும்?


Q ➤ 254. உங்கள் வசனம் எப்பொழுதும் எது பொருந்தினதாயிருக்க வேண்டும்?


Q ➤ 255. உங்கள் வசனம் எப்பொழுதும் எதில் சாரமேறினதாயுமிருக்க வேண்டும்?


Q ➤ 256. பவுலுக்கு பிரியமான சகோதரன் யார்?


Q ➤ 257. பவுலுக்கு உண்மையுள்ள ஊழியக்காரன் யார்?


Q ➤ 258. கர்த்தருக்கு பவுலின் உடன்வேலையாள் யார்?


Q ➤ 259. தீகிக்கு என்பவன் யாருடைய செய்திகளையெல்லாம் அறிவிப்பான்?


Q ➤ 260. கொலோசெயருடைய செய்திகளை அறிய பவுலால் அனுப்பப்பட்டவர்கள் யார்?


Q ➤ 261. கொலோசெயருடைய இருதயங்களைத் தேற்ற பவுலால் அனுப்பப்பட்டவர்கள் யார்?


Q ➤ 262. உண்மையும் பிரியமுமுள்ள சகோதரன் யார்?


Q ➤ 263. பவுலோடு கூடக் காவலிலிருந்தவன் யார்?


Q ➤ 264. அரிஸ்தர்க்கு யாருக்கு வாழ்த்துதல் சொன்னான்?


Q ➤ 265. பர்னபாவுக்கு இனத்தான் யார்?


Q ➤ 266. மாற்கு யாருக்கு வாழ்த்துதல் சொன்னான்?


Q ➤ 267. கொலோசெயர் யாரைக்குறித்துக் கட்டளை பெற்றார்கள்?


Q ➤ 268. கொலோசெயரிடத்தில் யார் வந்தால் அவனை அங்கீகரித்துக் கொள்ள பவுல் கூறினார்?


Q ➤ 269. யுஸ்து என்னப்பட்டவன் யார்?


Q ➤ 270. யுஸ்து என்னப்பட்ட இயேசு கொலோசெயருக்குக் கூறியது என்ன?


Q ➤ 271. "விருத்தசேதனமுள்ளவர்களில் இவர்கள்". - பவுல் எவர்களைக் குறிப்பிட்டார்?


Q ➤ 272. அரிஸ்தர்க்கு, மாற்கு, யுஸ்து என்பவர்கள் எதினிமித்தம் பவுலுக்கு உடன் வேலையாட்களாயிருந்தார்கள்?


Q ➤ 273. பவுலுக்கு ஆறுதல் செய்து வந்தவர்கள் யார்?


Q ➤ 274. எப்பாப்பிரா யாருக்கு வாழ்த்துதல் சொன்னான்?


Q ➤ 275. எப்பாப்பிரா எவர்களைச் சேர்ந்தவன்?


Q ➤ 276. எப்பாப்பிரா என்பவன் யார்?


Q ➤ 277. தன் ஜெபங்களில் கொலோசெயருக்காகப் போராடியவர் யார்?


Q ➤ 278. கொலோசெயர் எவைகள் எல்லாவற்றிலும் தேறினவர்களாயிருக்க எப்பாப்பிரா ஜெபம் பண்ணினான்?


Q ➤ 279. கொலோசெயர் எப்படி நிலைநிற்க வேண்டும் என்று எப்பாபிரா ஜெபம் பண்ணினான்?


Q ➤ 280. கொலோசெயருக்காக மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருந்தவன் யார்?


Q ➤ 281. லவோதிக்கேயருக்காகவும் மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாய் இருந்தவன் யார்?


Q ➤ 282. எராப்போலியருக்காகவும் மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருந்தவன் யார்?


Q ➤ 283. எப்பாப்பிராவைக் குறித்து சாட்சியாயிருந்தவர் யார்?


Q ➤ 284. பிரியமான வைத்தியன் யார்?


Q ➤ 285. லூக்கா கொலோசெயருக்கு கூறியது என்ன?


Q ➤ 286. தேமா யாருக்கு வாழ்த்துதல் கூறினான்?


Q ➤ 287. எங்கேயிருக்கிற சகோதரரை வாழ்த்த பவுல் கூறினார்?


Q ➤ 288. நிம்பாவை வாழ்த்துங்கள் என்று கூறியவர் யார்?


Q ➤ 289. யாருடைய வீட்டில் சபை கூடியது?


Q ➤ 290. நிம்பாவின் வீட்டில் கூடுகிற எதை வாழ்த்த பவுல் கூறினார்?


Q ➤ 291. லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்பட வேண்டியது எது?


Q ➤ 292. பவுல் கொலோசெயருக்கு எழுதின நிருபம் முதலில் எங்கு வாசிக்கப்பட வேண்டும்?


Q ➤ 293. கொலோசெயர் எங்கிருந்து வரும் நிருபத்தையும் வாசிக்கவேண்டும்?


Q ➤ 294. அர்க்கிப்பு கர்த்தரிடத்தில் பெற்றது என்ன?


Q ➤ 295. அர்க்கிப்பு எதை நிறைவேற்றும்படி கவனமாயிருக்கவேண்டும்?


Q ➤ 296. நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாக என்று அர்க்கிப்பிடம் கூறவேண்டியவர்கள் யார்?


Q ➤ 297. கொலோசெயருக்கு தன் கையினால் நிருபம் எழுதியவர் யார்?


Q ➤ 298. பவுல் எவர்களை வாழ்த்தினார்?


Q ➤ 299. யார் கட்டப்பட்டிருக்கிறதை கொலோசெயர் நினைத்துக் கொள்ள வேண்டும்?


Q ➤ 30. ................உங்களோடிருப்பதாக.?


Q ➤ 301. கொலோசெயர் புஸ்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 302. கொலோசெயர் புஸ்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 303. கொலோசெயர் புஸ்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 304. கொலோசெயர் புஸ்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 305. கொலோசெயர் புஸ்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 306. கொலோசெயர் புஸ்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 307. கொலோசெயர் புஸ்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 308. கொலோசெயர் புஸ்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 311. கொலோசெயர் புஸ்தகத்தின் முக்கிய இடங்கள் என்ன?


Q ➤ 312. கொலோசெயர் நூலின் தன்மை என்ன?


Q ➤ 313. விருத்தியடைந்து (1:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 314 அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும் (1:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 315 கர்த்தத்துவங்களானாலும் (1:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 316 துரைத்தனங்களானாலும் (1:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 317 அதிகாரங்களானாலும் (1:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 318 சகல பரிபூரணமும் (1:19) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 319 தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் (1:20) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 320 ஸ்திரமாயும் (1:22) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 321 குறைவானதை (1:24) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 322. உத்தியோகத்தின்படியே (1:26) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 323. தேறினவனாக (1:28) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 324. பொக்கிஷங்களெல்லாம் (2:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 325. நயவசனிப்பினாலே (2:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 326. உலக வழிபாடுகளையும் (2:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 327. தேவத்துவத்தின் (2:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 328. துரைத்தனங்களுக்கும் (2:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 329. ஞானஸ்நானத்திலே (2:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 330. கையெழுத்தைக் குலைத்து (2:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 331, வெளியரங்கமான கோலமாக்கி (2:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 332. மாதப்பிறப்பையும் (2:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 333. கணுக்களாலும் கட்டுகளாலும் (2:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 334. சஞ்சரித்தபோது (3:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 335. கீர்த்தனைகளினாலும் (3:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 336. முன்னிலையாக (3:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 337. சரீர முழுவதையும் ஆதரிக்கிற தலையை பற்றிக்கொள்ளாமல் (3:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 338. திடனற்றுப் போகாதபடி (3:21) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 339. அநியாயஞ்செய்கிறவன் (3:25) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 340. வேலைக்காரருக்கு (4:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 341. இரகசியத்தை (4:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 342. புறம்பேயிருக்கிறவர்களுக்கு (4:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 343. வசனம் (4:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 344. கிருபை பொருந்தினதாயும் (4:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 345. உப்பால் சாரமேறினதாயும் (4:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 346. பூரண நிச்சயமுள்ளவர்களாயும் (4:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 347. கொலோசெ பட்டணம் அமைந்திருந்த இடம் எங்கே?


Q ➤ 348. கொலோசெ பட்டணம் எப்படி அழைக்கப்பட்டிருந்தது?


Q ➤ 349, கொலோசெ பட்டணம் எத்தொழிலுக்குப் புகழ் பெற்றிருந்தது?


Q ➤ 350. கொலோசெ சபையைப் பாதித்த வஞ்சகம் எது?