Q ➤ 83. மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று கூறியவர் யார்?
Q ➤ 84. எவர்களின் நிமித்தம் பவுலுக்கு மிகுந்த போராட்டம் உண்டு?
Q ➤ 85. "சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லாருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டு"-கூறியவர் யார்?
Q ➤ 86. எவைகள் தேற்றப்படவேண்டுமென்று பவுல் விரும்பினார்?
Q ➤ 87. ஜனங்கள் எதினால் இணைக்கப்படவேண்டுமென்று பவுல் விரும்பினார்?
Q ➤ 88. எவர்களுக்குரிய இரகசியத்தை ஜனங்கள் அறியவேண்டுமென்று பவுல் விரும்பினார்?
Q ➤ 89. ஜனங்கள் எதற்கு உரியவர்களாக வேண்டுமென்று பவுல் விரும்பினார்?
Q ➤ 90. பிதாவாகிய தேவனுக்குள் அடங்கியிருக்கிறவை எவை?
Q ➤ 91. ஞானம், அறிவு என்பவைகள் என்ன?
Q ➤ 92. ஒருவரும் எதினாலே நம்மை வஞ்சிக்கக்கூடாது?
Q ➤ 93. சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தாலும் ஆவியின்படி உங்களுடனே கூட இருக்கிறேன் என்றவர் யார்?
Q ➤ 94. பவுல் யாருடைய ஒழுங்கைப்பார்த்து சந்தோஷப்பட்டார்?
Q ➤ 95. கொலோசெயர் கிறிஸ்து இயேசுவின்மேல் வைத்தது என்ன?
Q ➤ 96. கொலோசெயருடைய விசுவாசத்தின் உறுதியைப்பார்த்து சந்தோஷப்பட்டவர் யார்?
Q ➤ 97. கிறிஸ்துவுக்குள் வேர்கொண்டவர்களாகும்படி பவுல் யாரிடம் கூறினார்?
Q ➤ 98. கொலோசெயர் யார்மேல் கட்டப்பட்டவர்களாக இருக்கும்படி பவுல் கூறினார்?
Q ➤ 99. விசுவாசத்தில் உறுதிப்படவேண்டியவர்கள் யார்?
Q ➤ 100. கிறிஸ்துவுக்குள் ஸ்தோத்திரத்தோடே பெருகுவீர்களாக என்று பவுல் யாரிடம் கூறினார்?
Q ➤ 101. எவைகளினால் ஒருவனும் உங்களை கொள்ளைக் கொண்டு போகாதபடி எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
Q ➤ 102. மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தைப் பற்றியவை எவை?
Q ➤ 103. உலக வழிபாடுகளைப் பற்றியவை எவை?
Q ➤ 104. லௌகிக ஞானமும் மாயமான தந்திரமும் யாரைப் பற்றியதல்ல?
Q ➤ 105. கிறிஸ்துவுக்குள் சரீரப்பிரகாரமாக வாசமாயிருக்கிறது எது?
Q ➤ 106. சகல துரைத்தனங்களுக்கும் தலைவர் யார்?
Q ➤ 107. சகல அதிகாரத்துக்கும் தலைவர் யார்?
Q ➤ 108. நாம் யாருக்குள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறோம்?
Q ➤ 109. கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினால் நாம் எதைக் களைந்துவிட்டோம்?
Q ➤ 110. பாவசரீரம் எதற்குரியது?
Q ➤ 111. கிறிஸ்துவுக்குள் நாம் எதைப் பெற்றிருக்கிறோம்?
Q ➤ 112. நாம் கிறிஸ்துவோடே எதிலே அடக்கம்பண்ணப்பட்டவர்களாக இருக்கிறோம்?
Q ➤ 113. இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் யார்?
Q ➤ 114. நாம் எதினாலே கிறிஸ்துவோடேகூட எழுந்தவர்களாக இருக்கிறோம்?
Q ➤ 115. எவைகளினால் நாம் மரித்தவர்களாயிருந்தோம்?
Q ➤ 116. எது இல்லாமையினால் நாம் மரித்தவர்களாயிருந்தோம்?
Q ➤ 117. கிறிஸ்துவோடு கூட நம்மை உயிர்ப்பித்தவர் யார்?
Q ➤ 118. தேவன் எவைகளை நமக்கு மன்னித்தார்?
Q ➤ 119. நமக்கு எதிரிடையாக இருந்தது எது?
Q ➤ 120. கட்டளைகளால் நமக்கு விரோதமாக இருந்தது எது?
Q ➤ 121. நமக்கு விரோதமாக இருந்த கையெழுத்தைக் குலைத்தவர் யார்?
Q ➤ 122. தேவன் எதை நம் நடுவிலிராதபடி எடுத்துப் போட்டார்?
Q ➤ 123. கட்டளையாக இருந்த கையெழுத்தை தேவன் எதின்மேல் ஆணியடித்தார்?
Q ➤ 124. தேவன் எவைகளை உரிந்து கொண்டார்?
Q ➤ 125. தேவன் எவைகளை வெளியரங்கமான கோலமாக்கினார்?
Q ➤ 126. தேவன் எவைகளின் மேலே வெற்றிச் சிறந்தார்?
Q ➤ 127. தேவன் எதிலே வெற்றிச் சிறந்தார்?
Q ➤ 128. போஜனத்தைக்குறித்து ஒருவனும் நம்மை என்ன பண்ணக்கூடாது?
Q ➤ 129. பானத்தைக்குறித்து ஒருவனும் நம்மை என்ன பண்ணக்கூடாது?
Q ➤ 130. எந்த நாளைக்குறித்து ஒருவனும் நம்மை குற்றப்படுத்தக் கூடாது?
Q ➤ 131. மாதப்பிறப்பைக் குறித்து ஒருவனும் நம்மை என்ன பண்ணக்கூடாது?
Q ➤ 132. எந்த நாட்களைக்குறித்து ஒருவனும் நம்மை குற்றப்படுத்தக் கூடாது?
Q ➤ 133. கட்டளைகளால் ஆன கையெழுத்து எவைகளுக்கு நிழலாயிருக்கிறது?
Q ➤ 134. கட்டளைகளாலான கையெழுத்தின் பொருள் யாரைப்பற்றினது?
Q ➤ 135. எது உள்ளவர்கள் நம்மை வஞ்சியாதபடி பார்க்க வேண்டும்?
Q ➤ 136. யாருக்கு செய்யும் ஆராதனையில் விருப்பமுற்றவர்கள் நம்மை வஞ்சியாதபடி பார்க்க வேண்டும்?
Q ➤ 137. எவைகளில் துணிவாய் நுழைபவர்கள் நம்மை வஞ்சியாதபடி பார்க்க வேண்டும்?
Q ➤ 138. எதில் வீணாய் இறுமாப்புக் கொண்டிருக்கிற எவனும் நம்மை வஞ்சியாதபடி பார்க்கவேண்டும்?
Q ➤ 139. எதை நாம் இழந்து போகக்கூடாது?
Q ➤ 140. நாம் கிறிஸ்துவுடனேகூட எதற்கு மரித்தவர்கள்?
Q ➤ 141. நாம் எதின்படி பிழைக்கிறவர்கள் அல்ல?
Q ➤ 142. மனுஷருடைய கற்பனைகளும் போதனைகளும் என்ன?
Q ➤ 143. யாருடைய கட்டளைகளுக்கு நாம் உட்படக்கூடாது?
Q ➤ 144. மனுஷருடைய எவைகளின்படி நடக்கக்கூடாது?
Q ➤ 145. எவைகள் அநுபவிக்கிறதினால் அழிந்து போகும்?
Q ➤ 146. மனுஷருடைய போதனைகள் எப்படிப்பட்ட ஆராதனை?
Q ➤ 147. மாயமான தாழ்மை யாருடைய போதனைகள்?
Q ➤ 148. சரீர ஒடுக்கம் யாருடைய போதனைகள்?
Q ➤ 149. மனுஷருடைய போதனைகள் எப்படிப்பட்ட பேர் கொண்டிருக்கிறது?
Q ➤ 150. மனுஷருடைய போதனைகள் எதற்கு மட்டுமே உதவும்?
Q ➤ 151. மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாதது எது?