Q ➤ 836. யார் முன் தான் உத்தரவு சொல்கிறதினால் தன்னைப் பாக்கியவான் என்று பவுல் எண்ணினான்?
Q ➤ 837. யூதருடைய சகலமுறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவன் யார்?
Q ➤ 838. ஆதிமுதல் சவுலின் நடக்கையை அறிந்திருந்தவர்கள் யார்?
Q ➤ 839. யூத சமயத்துக்கு இசைந்தபடி பரிசேயனாய் நடந்தவன் யார்?
Q ➤ 840. எது நிறைவேறுமென்கிற நம்பிக்கையில் பவுல் நியாயத் தீர்ப்படைகிறவனாக நின்றான்?
Q ➤ 841. பவுல் முன்னே, யாருடைய நாமத்துக்கு விரோதமான காரியங்களை நடப்பிக்க நினைத்தான்?
Q ➤ 842. பரிசுத்தவான்களில் அநேகரை சிறையில் அடைத்தவன் யார்?
Q ➤ 843. யார், கொலை செய்யப்படுகையில் பவுலும் சம்மதித்திருந்தான்?
Q ➤ 844. பரிசுத்தவான்களை சொல்லும்படி பவுல் கட்டாயப்படுத்தினான்?
Q ➤ 845. பரிசுத்தவான்கள்மேல் மூர்க்கவெறிகொண்டவனாயிருந்தவன் யார்?
Q ➤ 846. சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?- கேட்டவர் யார்?
Q ➤ 847. கர்த்தர் பவுலோடே எந்த பாஷையில் பேசினார்?
Q ➤ 848. பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் ஜனங்கள் எதினாலே பெற்றுக்கொள்ளுகிறார்கள்?
Q ➤ 849. சாத்தானுடைய அதிகாரத்தை விட்டு தேவனிடத்திற்குத் திரும்ப எது திறக்கப்பட வேண்டும்?
Q ➤ 850. கர்த்தர் தனக்குக் கொடுத்த தரிசனத்தை பவுல் எப்படி அழைத்தான்?
Q ➤ 851. பவுல் ஜனங்களிடம் எவைகளைச் செய்யவேண்டுமென்று கூறினான்?
Q ➤ 852. தேவ அநுக்கிரகம் பெற்று, சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறியவன் யார்?
Q ➤ 853. மரித்தோர் உயிர்த்தெழுதலில் முதலாவது இருக்கிறவர் யார்?
Q ➤ 854. கிறிஸ்து சுயஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் வெளிப்படுத்துவது என்ன?
Q ➤ 855. "பவுலே, நீ பிதற்றுகிறாய்”- கூறியவன் யார்?
Q ➤ 856. எது பவுலுக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்று பெஸ்து கூறினான்?
Q ➤ 857. சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுவதாக பவுல் யாரிடம் கூறினான்?
Q ➤ 858. நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப் பண்ணுகிறாய் என்று பவுலிடம் கூறியவன் யார்?
Q ➤ 859, வசனத்தைக் கேட்கிற யாவரும் தன்னைப்போலாகும்படி வேண்டிக்கொண்டவன் யார்?
Q ➤ 860, வசனத்தைக் கேட்கிறவர்கள். தவிர தன்னைப் போலாகும்படி பவுல் வேண்டினான்?
Q ➤ 861. பவுல் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால் இவனை விடுதலைபண்ணலாம் என்று பெஸ்துவிடம் கூறியவன் யார்?