Q ➤ 819. பெஸ்துவிடம் பவுலுக்கு விரோதமாகப் பிராதுபண்ணியவர்கள் யார்?
Q ➤ 820. பவுலை வழியிலே கொன்றுபோடும் யோசனையாயிருந்தவர்கள் யார்?
Q ➤ 821. பவுலை எருசலேமுக்கு அழைப்பிக்கும்படி வேண்டிக்கொண்டவர்கள் யார்?
Q ➤ 822. பவுல் காவல் பண்ணப்பட்ட இடம் எது?
Q ➤ 823. தங்களால் ரூபிக்கக்கூடாத அநேகங் கொடிய குற்றங்களை பவுலின்மேல் சாட்டியவர்கள் யார்?
Q ➤ 824. பவுல் எவைகளுக்கு விரோதமாக குற்றம் செய்யவில்லை என்று கூறினான்?
Q ➤ 825. பெஸ்து யாருக்கு தயவு செய்ய மனதாயிருந்தான்?
Q ➤ 826. பெஸ்து பவுலிடம் எங்கு சென்று நியாயம் விசாரிக்கப்பட சம்மதம் கேட்டான்?
Q ➤ 827. தான் யாருடைய நியாயாசனத்துக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்பட வேண்டுமென்று பவுல் கூறினான்?
Q ➤ 828. தான் யாருக்கு அநியாயம் ஒன்றும் செய்யவில்லையென்று பவுல் கூறினான்?
Q ➤ 829. இராயருக்கு அபயமிடுகிறேன் என்று கூறியவன் யார்?
Q ➤ 830. அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் யாரைப் பார்க்க செசரியாவுக்கு வந்தார்கள்?
Q ➤ 831. பவுலுக்கு விரோதமாக தீர்ப்புசெய்யவேண்டுமென்று பெஸ்துவிடம் கேட்டுக் கொண்டவர்கள் யார்?
Q ➤ 832. தர்க்க விஷயங்களைக் குறித்து சந்தேகமிகுந்திருந்தவன் யார்?
Q ➤ 833. பவுல் சொல்கிறதைக் கேட்க மனதாயிருந்த ராஜா யார்?
Q ➤ 834. பவுல் மரணத்துக்குப் பாத்திரமான யாதொன்றையும் செய்யவில்லை என்று அறிந்து கொண்டவன் யார்?
Q ➤ 835. அகிரிப்பா ராஜா முன் நியாயம் விசாரிக்க அழைக்கப்பட்டவன் யார்?